Search This Blog

Sunday 31 December 2017

ஏசாயா அதிகாரம் 29 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாருக்கு முக்காடு போட்டார்?
தீர்க்கதரிசிகளுக்கும், தலைவர்களுக்கும்.29:10.
2.  செம்மையான
    செழிப்பான வயல் போல மாறுமே.."
           -எது?
       லீபனோன்(29:17)

3. மன்னவர் கத்தரில்
    மனதார
    மகிழ்ந்து
           -நாங்கள் யார்?
      சிறுமையானவர்கள்(29:19)

Saturday 30 December 2017

ஏசாயா அதிகாரம் 28 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் ஜனத்தோடே  எந்த விதத்தில் பேசுவார்?
பரியாச உதடுகளினாலும் ,அந்நிய பாஷையினாலும்.28:11.

Friday 29 December 2017

ஏசாயா அதிகாரம் 27 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எதை கொன்று போடுவார்?
 சமுத்திரத்தில் இருக்கிற வலு சர்ப்பத்தை. 27:1.

Thursday 28 December 2017

ஏசாயா அதிகாரம் 26 கேள்வி பதில்கள்

1. அரணும் நானே பதிலும் நானே. நான் யார்?
    இரட்சிப்பு.26:1.

Wednesday 27 December 2017

ஏசாயா அதிகாரம் 25 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் ஏழைக்கு ----- எளியவனுக்கு ------இருக்கிறார்.
   பெலன், திடன்.25:4

Tuesday 26 December 2017

ஏசாயா அதிகாரம் 24 கேள்வி பதில்கள்

1. ------போல தேசம் தள்ளாடும்.
   வெறித்தவனைப்போல  24:20

Monday 25 December 2017

ஏசாயா அதிகாரம் 23 கேள்வி பதில்கள்

1. சமுத்திரக்கோட்டை எது?.
   கடல் துறை. 23:6.
2. தீரு எவ்வளவு காலம் மறக்கப்பட்டிருக்கும்?
   70 வருஷம்.23:15.

Sunday 24 December 2017

ஏசாயா அதிகாரம் 22 கேள்வி பதில்கள்

1. .----கேடகத்தை வெளிப்படுத்தும்.
கீர் 22:6.

2. தாவீதின் வீட்டின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்படும்? 
   எலியாக்கீம். 22:22

Saturday 23 December 2017

Friday 22 December 2017

ஏசாயா அதிகாரம் 20 கேள்வி பதில்கள்

1. 🥼👚👕👖❌🦶🏻🦶🏻நடந்தது யார்?
🧚‍♂ஆமோத்சின்  குமாரனாகிய ஏசாயா 20:2

Thursday 21 December 2017

ஏசாயா அதிகாரம் 19 கேள்வி பதில்கள்

1. எகிப்தில் தலையாகிலும்  வாலாகிலும் -------,----- செய்யும் வேலை ஒன்றும் இராது.
கிளையாகிலும், நாணலாகிலும்.19:15.

2.------ என் ஜனமும் -------என் கரத்தின்  கிரியையும்----- என் சுதந்தரமும்  ஆசீர்வதிக்கப்பட்டது.
எகிப்தியர், அசீரியர், இஸ்ரவேலர்.19:25

Wednesday 20 December 2017

ஏசாயா அதிகாரம் 18 கேள்வி பதில்கள்

1. 🌸🎡வாசமாயிருக்கிறவர்களும் ,தேசத்து குடிகளுமாகிய நீங்கள் ⛰⛰🆙🏳🧐.🎺👂🏻. வசனம் ?
18:3.

2. கர்த்தர் நாமம் தங்கும் ஸ்தலம் எது?
சீயோன் மலை.18:7.

Tuesday 19 December 2017

ஏசாயா அதிகாரம் 17 கேள்வி பதில்கள்

1. நகரமாயில்லாமல் தள்ளப்பட்டது எது?
தமஸ்கு. 17:1.

2. அவன்கண்கள் ----- நோக்கிக்கொண்டிருக்கும்.
இஸ்ரவேலின் பரிசுத்தரையே. 17:8.

Sunday 17 December 2017

ஏசாயா அதிகாரம் 15 கேள்வி பதில்கள்

1. இரவிலே பாழாக்கப்பட்ட பட்டணங்கள் எவை?
ஆர், கீர்.15:1

2. இரத்தத்தால் நிறைந்திருக்கும்.  எது?
தீமோனின் தண்ணீர்கள் .15:9.

Saturday 16 December 2017

ஏசாயா அதிகாரம் 14 கேள்வி பதில்கள்

1. ஒடுக்கினவன் யார்?
பாபிலோன் ராஜா. 14:4.

2. "எங்களை வெட்ட வருவார் ஒருவருமில்லை" - சொன்னது யார்?
தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும். 14:8.

3.🐛🐛🛏🐞🐜🦗👘. வசனம்?
14:11.

Friday 15 December 2017

ஏசாயா அதிகாரம் 13 கேள்வி பதில்கள்

1. கரைந்துப்போவது எது?
    இருதயம்-13:7
2. உதிக்கையில் இருண்டுப்போகும் அது என்ன?
   சூரியன்-ஏசா-13:10
3. கர்த்தர் இலக்கம் பார்ப்பது யாரை?
    யுத்தராணுவத்தை- ஏசா 13:4

Wednesday 13 December 2017

ஏசாயா அதிகாரம் 11 கேள்வி பதில்கள்

1. ஒரு துளிர் தோன்றி கிளை வேர்களில் இருந்த செழிக்கும் அது என்ன மரம்?
ஈசாய் -ஏசா-11:1

Tuesday 12 December 2017

ஏசாயா அதிகாரம் 10 கேள்வி பதில்கள்

1. மீதியானியர் வெட்டுண்டது *எங்கே?*
*🖲ஒரேப் கன்மலையண்டையில் -10:26

Monday 11 December 2017

ஏசாயா அதிகாரம் 9 கேள்வி பதில்கள்

1. "முடிவில்லை" எதற்கு?
கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும்,அதின் சமாதானத்திற்கும்-ஏசா-9:7
2. அக்கினி போல எரிவது என்ன?
    ஆகாமியம்-ஏசா-9:18
3. ஒரே நாளில் கர்த்தர் வெட்டிப்போடுவார் அவை என்ன? அவைகளின் அர்த்தம் என்ன?
இஸ்ரவேலின் தலை,வால்,கிளை,நாணல்- ஏசா-9:14,15
தலை - மூப்பனும்,கனம்பொருந்தினவனும்
வால் - பொய்ப்போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசி

Sunday 10 December 2017

ஏசாயா அதிகாரம் 8 கேள்வி பதில்கள்

1. சிலம்பை கால்களில் கட்டினது யார்?
   சீயோன் குமாரத்திகள்-ஏசா 8:16
2. பத்திரத்தில் கர்த்தர் எழுத சொன்னது என்ன?
   மகேர்-சாலால்-அஷ்-பாஸ் ஏசா 8:1
3. சேனைகளின் கர்த்தரையே........
    பரிசுத்தம்பண்ணுங்கள்-ஏசா-8:13
4. சாட்சி ஆகமத்தில் முத்திரையிட்டது என்ன?
    வேதம்-ஏசா-8:16

Saturday 9 December 2017

ஏசாயா அதிகாரம் 7 கேள்வி பதில்கள்

1. ஏசாயாவின் குமாரன் யார்?
    சேயார் யாசூப் ஏசா-7:3

Friday 8 December 2017

ஏசாயா அதிகாரம் 6 கேள்வி பதில்கள்

1. வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது என்ன?
   தேவாலயம்  ஏசா-6:1
2. 👄🔥🧚‍♀ தொட்டது யார்?
சேராபீன்களில் ஒருவன். ஏசா-6:6,7
3. தொடப்பட்டவர் யார்?
ஏசாயா-ஏசா-6:6,7

Thursday 7 December 2017

ஏசாயா அதிகாரம் 5 கேள்வி பதில்கள்

1. காத்திருந்த பழம் கசப்பானது அது என்ன?
திராட்சைப்பழம்-5:2
2. 🍻🍺இதை நாடுகிறவனுக்கு வென்று திறந்தது? அது என்ன?
பாதாளம்-"ஏசா-5:11-14
3. "ஐயோ" யாருக்கெல்லாம்?
  ஏசா-5:-19,20,21,23

Wednesday 6 December 2017

ஏசாயா அதிகாரம் 4 கேள்வி பதில்கள்

1. ஜீவனுக்கென்று  பெயரெழுதப்பட்டவன் எவ்வாறு அழைக்கப்படுவான்?
   பரிசுத்தம்- ஏசா-4:9

Monday 4 December 2017

ஏசாயா அதிகாரம் 2 கேள்வி பதில்கள்

1. வேதம் எங்கிருந்து வெளிப்படும்?
    சீயோன் ஏசா-2:3

Sunday 3 December 2017

ஏசாயா அதிகாரம் 1 கேள்வி பதில்கள்

1. ☁⛅🗣👂🌏👂✝🗣 - வசனம் எது?
   ஏசாயா-1:2
2. யூதாவின் ராஜாக்கள் யார்?
    உசியா,யோதாம்,ஆகாஸ்,எ சேக்கியா. ஏசா-1:1
3. உணர்வில்லாத ஜனம் யார்?
    இஸ்ரவேலர் ஏசா 1:3
4.🔴🔴🔴😌⚪⚪⚪⚪ அது என்ன?
   பாவம்-1:18
5. நிர்மூலம்  ஆவது யார்?
   கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள்- ஏசா-1:28

Friday 1 December 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 8 - கேள்வி பதில்

1. மரணத்தைப்போல வலிமையானது எது?
    நேசம்-உன் 8:6
2. பாதாளத்தைப்போல கொடியது எது?
    நேசவைராக்கியம் -உன் 8:6