1. லீபனோனின் வாசனைகொப்பாயிருப்பது எது?
வஸ்திரங்களின் வாசனை. உன்னதப்பாட்டு 4:11
2. தாவீதின் கோபுரம் போலிருப்பது எது?
கழுத்து. உன்னதப்பாட்டு 4:4
கழுத்து. உன்னதப்பாட்டு 4:4
3. 👄 🛑 🧵 வசனம் எது?
உன் உதடுகள் சிவப்பு நூலுக்கு சமானமும். உன்னதப்பாட்டு 4:3
No comments:
Post a Comment