1. எதின் மீது மனதை வைக்க எசேக்கியேலுக்கு சொல்லப்பட்டது?
கண்ணாரப் பார்த்து, காதாரக் கேட்டு, கர்த்தர் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும்
எசேக்கியேல் 40:4
2. 🎼 🎹 🥁 🎷🎺🎸 🎻 🎤 👤 1/2 🏠 எங்கு இருந்தது?
2. 🎼 🎹 🥁 🎷🎺🎸 🎻 🎤 👤 1/2 🏠 எங்கு இருந்தது?
உட்பிராகாத்தில் உள்வாசலுக்குப் புறம்பாக. எசேக்கியேல் 40:44
3. வெட்டின கல்லாயிருந்தது எது?
தகனபலிக்குரிய நாலு பீடங்கள் எசேக்கியேல் 40:42
தகனபலிக்குரிய நாலு பீடங்கள் எசேக்கியேல் 40:42
No comments:
Post a Comment