Search This Blog

Saturday 16 July 2011

குடிமதிப்பு

குடிமதிப்பு என்றால் என்ன?


தற்காலத்தில் குடிமதிப்பு (Census) எழுதுவது சர்வசாதாரணம். ரோம மன்னரான அகஸ்டஸ் சீசரால் தான் இக்காரியம் முதன்முதலாக முறையாக அமுல்படுத்தப்பட்டது. இதை வரிவிதிப்பதற்காகவே ஏற்படுத்தினான் அகஸ்டஸ். பதினான்கு ஆண்டிற்கு ஒருமுறை எழுதப்படும் இந்த குடிமதிப்பின்போது அவரவர் தங்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்பதுதான் கொஞ்சம் சிரமமான காரியம். இதனால் தான் யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் தங்குவதற்கு சிரமப்பட வேண்டியதாயிற்று. இயேசுவின் 14 வயது, 28 வயது ஆகியவற்றிலும் குடிமதிப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment