Search This Blog

Thursday 21 July 2011

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. -யோவான் 20:31 (புதிய ஏற்பாட்டில் பக்கம் 159)

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும் படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்கு போதனையாக எழுதியிருக்கிறது. -ரோமர் 15:4 (புதிய ஏற்பாட்டில் பக்கம் 223)

No comments:

Post a Comment