Search This Blog

Friday 3 March 2017

எஸ்றா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. அந்நிய ஸ்திரீகளை கொண்டவர்களின் காரியத்தில், விசாரிப்புக்காரர்களாக வைக்கப்பட்டவர்கள் யார்? 
      யோனத்தான், யக்சியா (10:14,15) 
2. ஜனங்கள் வெளியில் நிற்க முடியாதது எதினால்? 
      மாரிக்காலம் - அடைமழை (10:13,9)
3. திடனற்ற எஸ்றாவுக்கு, திடமான வார்த்தைகளை சொன்னது யார்?
      செக்கனியா (10:1-5)
4. எஸ்றா 🍞❌,🚱 இருந்து, துக்கித்த இடம் எது? 
      யோகனானின் அறைக்குள் (10:6)
5. கர்த்தரை நோக்கி அழுது, ஜெபம் பண்ணினது யார்? 
      எஸ்றா (9:5, 10:1)
6. மறுஜாதி ஸ்திரீயை, விவாகம் பண்ணின பாடகன் யார்? 
      எலியாசிப் (10:24)
  

No comments:

Post a Comment