Search This Blog

Monday 1 October 2018

மாற்கு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் , திருப்தியானவர்கள்------ ஐந்து அப்பம் இரண்டு மீன் திருப்தியானவர்கள்------
4000 , 5000. மாற்கு- 8:5-9.
2. நடக்கிற மனுஷரை மரங்களை போல் கண்டது யார்? எந்த ஊரில்?
குருடன், பெத்சாயிதா -மாற்கு- 8:22-24
3. நீர் கிறிஸ்து என்று சொன்னது யார்?
பேதுரு -  மாற்கு-8:29
4. இயேசுவை தனியே அழைத்து கொண்டுபோய் கடிந்து கொண்டது யார்?
பேதுரு -மாற்கு- 8:32
5. ….... அவனுக்கு இலாபம் என்ன? வசனம் எழுதுக 
மனுஷன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும், ஆத்துமாவை நஷ்டப் படுத்தினால்.. மாற்கு-8:36

No comments:

Post a Comment