Search This Blog

Friday 1 April 2016

யாத்திராகமம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. தொட்டியின் தண்ணீரைக் கொண்டு  கழுவினவர்கள் யார்?
     மோசே, ஆரோன் அவன் குமாரர்(40:30,31)
2. வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தவை எவை? 
     மேகம், அக்கினி (40:38)
3. ஆசாரிய அபிஷேகம் பண்ண வேண்டியது எவர்களுக்கு?
      ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் (40:13-16)
4.  தகனபலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகள் எவை? 
      சர்வாங்க தகனபலி, போஜனபலி (40:29)
5.  வாசஸ்தலத்தை நிரப்பியது எது?
     கர்த்தருடைய மகிமை (40:34)
6. அப்பம் வைக்கப்பட்டது எங்கே?
     மேஜையின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் (40:22,23)
7. சாட்சிப்பெட்டியை எதினால் மறைக்க வேண்டும்? 
     திரையினால் (40:3)

No comments:

Post a Comment