Search This Blog

Wednesday 6 April 2016

லேவியராகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அறியாமையினால் பாவம் செய்தவனுக்காக,  பாவநிவாரணப் பலியாக சொல்லப்பட்டுள்ள மிருகங்கள் எவை?
      வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி/பழுதற்ற பெண் ஆட்டுக்குட்டி (4:28,32)
2. பாவநிவாரணப் பலி காளையை எரிக்க வேண்டிய இடம் எது?
      சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்தில் (4:12)
3. ஆசாரியனின் பாவநிவாரணப் பலி மிருகம் எது?
      ஒரு இளங்காளை (4:3,4)
4. பிரபுவின் பாவநிவாரணப் பலியின் மிருகம் எது?
      வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடா (4:22,23)

No comments:

Post a Comment