Search This Blog

Tuesday 26 April 2016

லேவியராகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. மேஜையின் மேல் அப்பம் அடுக்கி வைக்க வேண்டிய நாள் எது? எத்தனை அப்பம்?
      ஓய்வுநாள் தோறும், 12 அப்பம் (24:5,6,8)
2. கல்லெறியப்பட்டவனின் தாத்தா யார்?
      திப்ரி (24:11-23)
3. கர்த்தரின் நாமத்தை தூஷித்தவனின் அப்பா எத்தேசத்தான்?
      எகிப்து (24:10,11)
4. எதை கொன்றால் பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டும்?
      மிருகம் (24:18,21)
5. குத்துவிளக்கில் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் எது?
      தெளிவான ஒலிவ எண்ணெய் (24:2)

No comments:

Post a Comment