Search This Blog

Friday 15 April 2016

லேவியராகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. அதிகம் குழிந்த, ரோகமுள்ள இடத்தை உடையவன் யார்?
      குஷ்டரோகி (13:3)
2. அசறு படர்ந்தால், அது ---------
      குஷ்டரோகம் (13:8)
3. சொறி உடையவன் சுத்தமாக அறிகுறி என்ன?
      சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்தால் (13:37)
4. வெள்ளை உடம்புக்காரன், எது இருந்தால் சுத்தமில்லாதவன்?
      இரணமாம்சம் (13:13-15)
5.  "தீட்டு தீட்டு" என சத்தமிட வேண்டியது யார்?
      தலையில் குஷ்டரோகமுள்ளவன் (13:44,45)
6. வஸ்திரத்தில் உண்டான குஷ்டத்தின் பெயர் என்ன?
     அரிக்கிற குஷ்டம் (13:48-52)
7. அரை மொட்டையன் யார்?
      முன்னந்தலை மயிர் உதிர்ந்தால் (13:41)

No comments:

Post a Comment