1. பட்டணப்பெயர் கண்டுபிடி:
(i)S ☎, (ii)🗣💣, (iii)🔥☎
(i) எஸ்போன் (32:3), (ii)சேபாம் (32:3), (iii)தீபோன் (32:3)
2. தாங்கள் பிடித்த இடங்களுக்கு, அவரவர் பெயரையே சூட்டியவர்கள் யார்?
2. தாங்கள் பிடித்த இடங்களுக்கு, அவரவர் பெயரையே சூட்டியவர்கள் யார்?
யாவீர், நோபாக் (32:41,42)
3. சுதந்தரம் கிடைத்தாலும், எங்கள் சகோதரரோடு கூட யுத்தசன்னத்தராய் போவோம் என்றவர்கள் யார்?
3. சுதந்தரம் கிடைத்தாலும், எங்கள் சகோதரரோடு கூட யுத்தசன்னத்தராய் போவோம் என்றவர்கள் யார்?
காத் புத்திரரும், ரூபன் புத்திரரும் (32:6-17,27)
No comments:
Post a Comment