Search This Blog

Tuesday 9 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1.  3⃣ நாள் என சொல்லப்பட்டவை *எவை?*
      3 கொடிகள், 3 கூடைகள் (40:12,18)
2. களவாய் கொண்டுவரப்பட்ட எபிரெயன் *யார்?*
       யோசேப்பு (40:15)
3. குற்றவாளிகளை விசாரிக்கும் பொறுப்பு குற்றவாளிக்கு - குற்றவாளிகள் *யார்?*
      பானபாத்திரக்காரன், சுயம்பாகி (40:1-4)
4. பிறந்தநாளை கொண்டாடியது *யார்?*
      பார்வோன் (40:20)
5. சொப்பனங்களில் பட்சித்தவைகளாக சொல்லப்பட்டவை *எவை?*
      பறவைகள், அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் (40:17, 41:4)
6. சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுதல் *யாருக்குரியது?*
      தேவனுக்கு (40:8)
7. ஜெயிலுக்கு போய் வந்த பின்பும், முன் இருந்த வேலையே எனக்கு கிடைத்தது - *நான் யார்?*
     பானபாத்திரக்காரரின் தலைவன் (40:21)

No comments:

Post a Comment