Search This Blog

Sunday 28 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1.  பேன்களாக மாறியவை *எவை?*
      பூமியின் புழுதியெல்லாம் (8:17)
2.  நாறினது *எது?*, நாற்றமெடுத்தது *எது?*
      நதி,பூமி (7:21, 8:14)
3. *எதில்* ஒன்றும் மீதமில்லை?
      வண்டு ஜாதிகளில் (8:31)
4. தேசம் *எதனால்* கெட்டுப்போனது?
      வண்டுகளினால் (8:24)
5. முதன் முதலில், *எந்த* வாதைக்கு பிறகு, பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?
      தவளை (8:7,8)
6. தவளைகளை பிறப்பிப்பது *எது?*
      நதி (8:3)
7. இஸ்ரவேலர் குடியிருந்த🏕 நாடு *எது?* 
      கோசேன் (8:22)
8. 🐸🐸 - இவை *யாருக்கு* விரோதமாய் வரவழைக்கப்பட்டது?
       பார்வோனுக்கு (8:12)

No comments:

Post a Comment