1. வைத்தியர்👨⚕ செய்த வேலை *என்ன?* *எத்தனை* நாட்கள்?
✅ சுகந்தவர்க்கமிடுதல், 40 நாள் (50:2,3)
2. பெட்டியில்📦 வைக்கப்பட்டது *யார்?*
✅ யோசேப்பு (50:26)
3. 7⃣ நாள் துக்கம்😭 கொண்டாடின இடத்திற்கு உண்டான பெயர் *எது?*
✅ ஆபேல்மிஸ்ராயீம் (50:11)
4. "நான் தேவனா" - *யார் யாரிடம்?*
✅ யோசேப்பு தன் சகோதரர்களிடம் (50:19)
5. ஒரே குகையில் அடக்கம்⚰ பண்ணப்பட்டவர்கள் எத்தனை *பேர்?*
✅ 6 (49:29-31,50:13)
No comments:
Post a Comment