Search This Blog

Wednesday 10 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. யோசேப்புக்கு ராஜா இட்ட பெயர் *என்ன?*
      சாப்நாத்பன்னேயா (41:45)
2. சொப்பனங்களில் பட்சித்தவைகளாக சொல்லப்பட்டவை *எவை?*
      பறவைகள், அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் (40:17, 41:4)
3. எகிப்து தேசத்தை பாழாக்குவது *எது?*
      7 வருஷ பஞ்சம் (41:30)
4. இருவிசை சொப்பனம் கண்டது *யார்?*
      பார்வோன் (41:1-5)
5. யோசேப்பின் குமாரர்கள் *யார்?*
      மனாசே, எப்பிராயீம் (41:51,52)
 6.  7⃣ வருஷம் என சொல்லப்பட்டவை *எத்தனை?*
       4 (41:26,27)
7. ராஜாவால் திருமணம் நடத்தப்பட்ட மணமக்கள் *யார்?*
     யோசேப்பு, ஆஸ்நாத் (41:45)

No comments:

Post a Comment