Search This Blog

Saturday 15 October 2016

II சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. உரியாவை கொலை செய்த அந்நியர் யார்? 
     அம்மோன் புத்திரர் (12:9)
2.  தன் பெயர் புகழை விரும்பாத தலைவன் யார்? 
      யோவாப் (12:26-28)
3. நாத்தான் சொன்ன கதையில், இடம்பெற்ற இரு மனுஷர்கள் பெயர் என்ன? 
      ஐசுவரியவான் - தாவீது, தரித்திரன் - உரியா (12:1-10)
4. தன் மகன் சாவுக்கு, காரணமாயிருந்த தகப்பன் யார்? 
      தாவீது (12:13,14)
5. பத்சேபாளின் இரண்டாவது குமாரனின், இரு பெயர்கள் எவை? 
      சாலொமோன், யெதிதியா (12:24,25)
6. ஆட்டுக்குட்டி, குமாரத்தியை போலிருந்தது யாருக்கு? 
     தரித்திரனுக்கு (12:3)

No comments:

Post a Comment