1. தாவீதின் விளக்கு யார்?
கர்த்தராகிய தேவன் (22:29)
2. II சாமுவேல் 22 -ம் அதிகாரம், எந்த சங்கீதப் பகுதியில் உள்ளது?
சங்கீதம் 18
3. வில்லை வளைக்க, பயிற்றுவிக்கப்பட்ட வீரன் யார்?
தாவீது (22:35)
4. பகைவர்களை தூள் போல இடித்தது யார்?
தாவீது (22:41-43)
No comments:
Post a Comment