Search This Blog

Thursday 26 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு எதிராக போராட்டம் பண்ணி அழிந்தவர்கள் யார்?
      தாத்தான், அபிராம் (26:9,10)
2. ஆசேரின் மகள் யார்? 
       சாராள் (26:46) 
3. ஆரோனின் தாய் எங்கு பிறந்தவர்? 
      எகிப்து (26:59)
4.  இஸ்ரவேலில் எண்ணப்பட்ட யுத்தத்திற்கு புறப்படத்தக்கவர்கள் எத்தனை பேர்? 
      ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேர் (26:51)
5.  இரண்டு கணக்கெடுப்பிலும், இடம் பிடித்தவர்கள் யார்?
      காலேப், யோசுவா  (26:64,65)
6. குடும்பங்களை எண்ணிக்கையுடன் பொருத்துக: 

    i) யூதா - 22,200 பேர்
    ii) இசக்கார் - 60,500 பேர்
    iii) செபுலோன் - 32,500 பேர்
    iv) ரூபன் - 64,300 பேர்
     v) சிமியோன் - 53,400 பேர்
    vi) காத் - 45,600 பேர்
    vii) எப்பிராயீம் - 45,400 பேர்
   viii) மனாசே - 64,400 பேர்
    ix) பென்யமீன் - 76,500 பேர்
    x) தாண் - 40,500 பேர்
   xi) ஆசேர் - 43,730 பேர்
   xii) நப்தலி - 52,700 பேர்

விடைகள் 
     i) யூதா - 76,500 பேர் (26:22)
    ii) இசக்கார் - 64,300 பேர் (26:25)
    iii) செபுலோன் - 60,500 பேர் (26:27)
    iv) ரூபன் - 43,730 பேர் (26:7)
     v) சிமியோன் - 22,200 பேர் (26:14)
    vi) காத் - 40,500 பேர் (26:18)
    vii) எப்பிராயீம் - 32,500 பேர் (26:37)
   viii) மனாசே - 52,700 பேர் (26:34)
    ix) பென்யமீன் - 45,600 பேர் (26:41)
    x) தாண் - 64,400 பேர் (26:42,43)
   xi) ஆசேர் - 53,400 பேர் (26:47)
   xii) நப்தலி - 45,400 பேர் (26:50



No comments:

Post a Comment