Search This Blog

Monday 2 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எந்த பாளய சேனைகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தன? எத்தனை பேர்?
     எப்பிராயீமின் பாளயத்தார், 1,08,100 பேர் (2:24)
2. இஸ்ரவேல் பிதாக்களின் வம்ச விருது எது?
      கொடி (2:2)
3.  திசையை பாளயத்துடன் பொருத்துக:
    i) கீழ்ப்புறம்  - a) ஆசேர், தாண், நப்தலி
    ii) தென்புறம் - b) செபுலோன், இசக்கார், யூதா
    iii) மேல்புறம் - c) சிமியோன், காத், ரூபன்
    iv) வடபுறம் - d) பென்யமீன், மனாசே, எப்பிராயீம்
விடைகள்:
     i) கீழ்ப்புறம் - b) செபுலோன், இசக்கார், யூதா (2:3-9)
    ii) தென்புறம் - c) சிமியோன், காத், ரூபன் (2:10-17)
    iii) மேல்புறம் - d) பென்யமீன், மனாசே, எப்பிராயீம் (2:18-24)
    iv) வடபுறம் - a) ஆசேர், தாண், நப்தலி (2:25-31)
4. லேவியரின் சேனையுடன் போக வேண்டியது என்ன?
      ஆசரிப்புக் கூடாரம் (2:17)

No comments:

Post a Comment