Search This Blog

Saturday 7 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மோசேயுடன் தேவன் ஆசரிப்பு கூடாரத்தில் எங்கிருந்து பேசுவார்?
    சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து (7:89)
2. ஒவ்வொரு பிரபுவும் செலுத்தின பலிகள் எத்தனை?
      4 (7:12-83)
3. பிரபுக்கள் செலுத்தின பாவநிவாரணபலி என்ன? 
      வெள்ளாட்டுக்கடா (7:87)
4. பிரபுக்கள் காணிக்கை கொண்டுவந்தது எதற்காக?
     பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக (7:11)
5.  வேலைக்கு கூலி கிடைக்கப்பெறாதவர்கள் யார்?
     கோகாத்தின் புத்திரர் (7:9)
6. . பலி செலுத்தின நாள் - பிரபு - கோத்திரம்  பொருத்துக:
   1 -  செலூமியேல் - பென்யமீன்
   2 - நகசோன் - ரூபன்
   3 - கமாலியேல் - இசக்கார்
   4 - எலியாசாப் - ஆசேர்
   5 - அபீதான் - யூதா
   6 - எலியாப் - தாண்
   7 - பாகியேல் - செபுலோன்
   8 - எலிசூர் - நப்தலி
   9 - அகீரா - காத்
  10 - எலிஷாமா - மனாசே
  11 - அகியேசேர் - சிமியோன்
  12 - நெதனெயேல் - எப்பிராயீம்
   
  விடைகள்
   1 -  நகசோன் - யூதா (7:12)
   2 - நெதனெயேல் - இசக்கார் (7:18)
   3 - எலியாப் - செபுலோன் (7:24)
   4 - எலிசூர் - ரூபன் (7:30)
   5 - செலூமியேல் - சிமியோன் (7:36)
   6 - எலியாசாப் - காத் (7:42)
   7 - எலிஷாமா - எப்பிராயீம் (7:48)
   8 - கமாலியேல் - மனாசே (7:54)
   9 - அபீதான் - பென்யமீன் (7:60)
  10 - அகியேசேர் - தாண் (7:66)
  11 - பாகியேல் - ஆசேர் (7:72)
  12 - அகீரா - நப்தலி (7:78)

No comments:

Post a Comment