Search This Blog

Sunday 1 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

 1. யுத்தத்திற்கு புறப்படத்தக்க புருஷர்களின் எண்ணிக்கையில், குறைந்த மற்றும் அதிக எண்ணிக்கையை பிடித்த கோத்திரங்கள் எவை?
      குறைந்த எண்ணிக்கை - மனாசே (1:34,35), அதிக எண்ணிக்கை - யூதா (1:26,27)
2. 🐀 *-------*  என்று தொடங்குகிற பெயரை உடைய கோத்திர தலைவர்கள் எத்தனை பேர்?
     4 - எலிசூர், எலியாப், எலிஷாமா, எலியாசாப் (1:5,9,10,14)
3. தங்கள் சேனையின் கொடியோடு🇮🇱 கூடாரம் போட வேண்டியது யார்?
      இஸ்ரவேல் புத்திரர் (1:52)
4. யுத்தத்திற்கு புறப்படத்தக்க இஸ்ரவேலரை கணக்கெடுத்த இடம் எது?
      சீனாய் வனாந்தரம் (1:19)
5. யுத்த புருஷர்களின் கணக்கெடுப்பில், பங்கேற்காதவர்கள் எது?
      லேவியர் (1:47)

No comments:

Post a Comment