Search This Blog

Friday 28 March 2014

இயேசு கிறிஸ்துவின் இரத்தவியர்வை - மருத்துவச் சான்று

"HEMATIDROSIS"(ஹெமாட்டிரோசிஸ்)

இயேசு கிறிஸ்துவின் இரத்தவியர்வையானது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான்கு சுவிஷேசங்களில் மருத்துவராகிய லூக்கா மட்டுமே இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். இயேசுவானவர் அனுபவித்தது போன்ற அதிகமான உணர்வுப் பூர்வமான வேதனையை அனுபவிக்கும் போது வியர்வைச் சுரப்பிகளிலுள்ள மிகச் சிறிய இரத்தக் குழாய் வெடித்து, இரத்தம் வியர்வையோடு சேர்ந்து இரத்தத் துளிகளாக வெளியேறும் என்கிறார்கள். மருத்துவத்தில் இதை "HEMATIDROSIS"(ஹெமாட்டிரோசிஸ்) என்றழைக்கிறார்கள். இது அபூர்வமானதாக இருந்தாலும், நிகழக்கூடிய ஒன்றாகும்.....