Search This Blog

Saturday 31 December 2016

I நாளாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. பாடகர்கள் தொனிக்க செய்தது என்ன?
     பஞ்சலோகக் கைத்தாளங்கள் (15:19)
2. கீத வித்தை கற்பித்தது யார்?
      கெனானியா (15:22)
3. கர்த்தரின் பெட்டியை சுமக்க தகுதியானவர்கள் யார்?
      லேவியர் (15:2,13)
4. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள, இசைப் பெயர்கள் எவை?
      அல்மோத், செமனீத் (15:20,21)

Friday 30 December 2016

I நாளாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கேட்டேன் சத்தம், புறப்பட்டேன் யுத்தத்திற்கு - நான் யார்?
      தாவீது (14:15,16) 

Thursday 29 December 2016

I நாளாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. தாவீது பெயரிட்ட இடம் எது?
      பேரேஸ்ஊசா (13:11)
2. முதல் ராஜாவின் நாட்களில், எதை தேடவில்லை?
      தேவனுடைய பெட்டி (13:3)
3. எதிர்பாராத விருந்தாளியால், 3 மாதம் செழிப்பு - யார் வீட்டில்?
      ஓபேத்ஏதோம் (13:14)
4. கை நீட்டினேன், அடி வாங்கினேன் - நான் யார்?
      ஊசா (13:9,10)

Wednesday 28 December 2016

I நாளாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. 🍚, 🍘, 🍇,🍷,🍶,🐐,🐂 - இவைகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகன வகைகள் எத்தனை? 
      4 (12:40) 
2.  🦁👤, 🦌 🏃🏻‍♂ - எந்த கோத்திரத்தார்?
      காத் (12:8-14)
3. தாவீதின் சேனை எதை போல பெருகியது? 
      தேவசேனையை போல (12:22) 

Tuesday 27 December 2016

I நாளாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. போட்டியில் வென்று, தலைவன் பட்டம் பெற்றேன் - நான் யார்?
      யோவாப் (11:6)
2. ஒரே ஆயுதத்தால், ஒரே எண்ணிக்கையிலான நபர்களை முறியடித்தோம் - நாங்கள் யார்?
       யாஷோபியாம், அபிசாய் (11:11,20)
3. ஆசையாய் கேட்டேன், மனமில்லாமல் ஊற்றினேன் -  யார்? எதை?
      தாவீது, தண்ணீர்  (11:16-18)
4. தடியோடு சென்றேன், ஈட்டியோடு திரும்பினேன் - நான் யார்?
      பெனாயா (11:22-24)

Monday 26 December 2016

I நாளாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. தனக்கு துரோகம் செய்தவனை கொன்றது யார்?
      கர்த்தர் (10:13,14)
2. தகப்பனும், 3 மகன்களும் ஒருமிக்க மரித்த இடம் எது?
      கில்போவா மலை (10:1-4,8)
3. சவுலின் தலை வைக்கப்பட்ட இடம் எது?
      தாகோன் கோவில் (10:10)

Sunday 25 December 2016

I நாளாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. மெசுல்லாவினுடைய பேரன் பணி என்ன?
      தேவாலயத்து விசாரணைக்கர்த்தன் (9:11)
2. 🍪🍘🥧🍿🍟🍕🧆🥖🔥🥘🍳 - இவ்வேலையின்  விசாரணைக்காரன் யார்?
     மத்தித்தியா (9:31)
3. ஆலய வாசல் காவலாளர்களை நியமித்தவர்கள் யார்?
      தாவீது, சாமுவேல் (9:22,23)
4. வாசல் காவலாளிகளின் தலைவன் யார்?
      சல்லூம் (9:17)

Saturday 24 December 2016

I நாளாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. நேரின் பேரன் யார்?
      சவுல் (8:33)
2. 🏹 - இதில் வல்லவர்கள் யார்?
      ஊலாமின் குமாரர் (8:40)

Friday 23 December 2016

I நாளாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மந்தைகளை பிடிக்க போய், மாட்டிக்கொண்டவர்களின் தந்தை யார்?
      எப்பிராயீம் (7:21,22)
2. ஈரின் மகள், யாருடைய மருமகள்?
      மனாசே (7:12-17)
3. குடும்பத்தில் தீங்கு உண்டானபோது, பிறந்ததால் என் பெயர் --------
      பெரீயா (7:23)
4. கூனியின் பாட்டி யார்?
     பில்காள் (7:13)

Thursday 22 December 2016

I நாளாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. என் தகப்பன் பெயரும், என் மகன் பெயரும் ஒன்றே - நான் யார்?
     யோகனான் (6:9,10)
2. லேவி கோத்திரத்தில் பெயர் சொல்லப்பட்ட, சிறைகைதி யார்? 
      யோசதாக் (6:1-15)
3. 🅰🦌 - இவன் தாத்தா யார்?
      சாமுவேல் (6:33)

Wednesday 21 December 2016

I நாளாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பேராவை பிடித்துக்கொண்டுபோனது யார்?
      தில்காத்பில்நேசர் (5:6)
2. இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு, விரோதமாய் எழுப்பப்பட்ட அசீரிய ராஜாக்கள் யார்?
      பூல், தில்காத்பில்நேசர் (5:26)
3. இஸ்ரவேலில் பலத்தவனுக்கு, கிடைத்தது என்ன?
      ராஜாதிபத்தியம் (5:2)

Tuesday 20 December 2016

I நாளாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அசூரின் மனைவிகள் யார்?
      ஏலாள், நாராள் (4:5)
2. பூர்வ காலத்தில் செழிப்புள்ள தேசத்தில் இருந்தவர்கள் யார்?
      காமின் சந்ததியார் (4:39,40)
3.  🥻🥻 - நெய்தவர்கள் யார்?
      அஸ்பெயா வீட்டு வம்சங்கள் (4:21)
4.  பார்வோனின் மருமகன் யார்?
      மேரேத் (4:18)
5. 22 பிள்ளைகளின் தகப்பன் யார்?
     சீமேயி (4:27)

Monday 19 December 2016

I நாளாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் அரசாட்சி காலம் எவ்வளவு?
      நாற்பது வருஷம் ஆறுமாதம் (3:4)
2. செருபாபேலின் மகள் யார்?
      செலோமீத் (3:19)

Sunday 18 December 2016

I நாளாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலை கலங்கப்பண்ணினது யார்?
      ஆகார் (2:7)
2. அத்தாயியின் பெற்றோர் யார்?
      யர்கா, அக்லாய் (2:31-35)
3. அபிகாயிலின் கணவர் யார்?
      யெத்தேர் (2:17)
4. கர்த்தரால் கொல்லப்பட்டது யார்?
      ஏர் (2:3)

Saturday 17 December 2016

I நாளாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. ஆதாத்தின் மனைவி யார்? 
      மெகேதபேல் (1:50)
2. பூமியில் பராக்கிரமசாலியாயிருந்து யார்? 
       நிம்ரோத் (1:10)
3. திம்னாளின் தந்தை யார்? 
      சேயீர் (1:38,39)

Friday 16 December 2016

II இராஜாக்கள் - கேள்வி பதில்கள்

II இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

Thursday 15 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. குருடாக்கப்பட்ட ராஜா யார்? 
      சிதேக்கியா (25:7)
2. சிறைப்பட்டு போன இடத்தில், வசந்த வாழ்க்கை - நான் யார்? 
     யோயாக்கீன் (25:27-30)
3. ⛪ - எரித்தது யார்? 
      நேபுசராதான் (25:8,9)
4. விவசாயிகளாக விடப்பட்டவர்கள் யார்? 
      தேசத்தில் ஏழையான சிலர் (25:12)

Wednesday 14 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. அரசாட்சி செய்த யோசியாவின் குமாரர்கள் எத்தனை பேர்?
      3 (23:30,34, 24:17,18 )
2. சகோதரர்களான எங்கள் இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு - அவை என்ன?
     பெயர் மாற்றம், அரசாட்சி காலம் - 11 வருடம் (23:34-38, 24:17,18)

Tuesday 13 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை எரித்த இடம் எது?
      கீதரோன் ஆற்று ஓரம்/வெளிகளில் (23:4-6)
2. தகப்பனை கொலை செய்தேன், மகனை கட்டி வைத்தேன் - நான் யார்?
       பார்வோன் நேகோ (23:29-33)
3. எருசலேமுக்கு எதிரான மலை பெயர் என்ன?
      நாசமலை (23:13)
4. அரசாட்சி செய்த யோசியாவின் குமாரர்கள் எத்தனை பேர்?
      3 (23:30,34, 24:17,18 )
5. சகோதரர்களான எங்கள் இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு - அவை என்ன?
      பெயர் மாற்றம், அரசாட்சி காலம் - 11 வருடம் (23:34-38, 24:17,18)
6. மூன்று மாத காலம் அரசாட்சி செய்தவர்கள் யார்?
      யோவாகாஸ், யோயாக்கீன் (23:31, 24:8)
7.  ஆலயத்தில் புஸ்தகம் கண்டெடுத்தது யார்?
      இல்க்கியா (22:8, 23:24)
8. பஸ்கா ஆசரித்த ராஜா யார்?
      யோசியா (23:21-23)
9. யோசியா எவைகளை தொடுவதற்கு அனுமதிக்கவில்லை? 
     தேவனுடைய மனுஷனின் எலும்புகளை (23:17,18)

Monday 12 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பெண் தீர்க்கத்தரிசியின் கணவர் யார்?
      சல்லூம் (22:14)
2. தேசத்தின் தீங்கை காணமாட்டேன் என்ற வாக்கு பெற்றேன் - நான் யார்?
      யோசியா (22:20)
3. ராஜாவால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டது யார்?
      சாப்பான் (22:3)
4. ஆலயத்தில் புஸ்தகம் கண்டெடுத்தது யார்?
      இல்க்கியா (22:8, 23:24)

Sunday 11 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எருசலேம் மேலே எவைகளை பிடிப்பார்?
      சமாரியாவின் மட்டநூல், ஆகாப் வீட்டின் தூக்குநூல்  (21:13)
2. தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் யார்?
      மனாசே, ஆமோன் (21:18,26)
3. 🗾🌟🌝☀ - இவைகளை தொழுது வணங்கியது யார்?
      மனாசே (21:1-3)
4. ஜனங்கள் தீமை செய்யும்படி, ஏவியது யார்?
      மனாசே (21:9)

Saturday 10 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. அடையாளத்திற்கு பயன்படுத்தப்பட்ட 🧭 - யாருடையது? 
      ஆகாசுடைய சூரிய கடியாரம் (20:11) 
2. ஜெபித்து வியாதி நீங்கினேன், காண்பித்து சாபம் வாங்கினேன் - நான் யார்? 
      எசேக்கியா (20:1-5, 12-18)
3. குளம் உண்டுபண்ணின ராஜா யார்? 
      எசேக்கியா (20:20)

Friday 9 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. மனுஷ கைவேலையான, அந்நிய தெய்வங்களை அழித்தவர்கள் யார்?
      அசீரியா ராஜாக்கள் (19:17,18)
2. கர்த்தர் சனகெரிப்பின் 👃🏻, 👄 - இவைகளில் போடுவது என்ன?
      துறடு, கடிவாளம் (19:28)
3. என்னை அனுப்பியவன் திரும்பினதால், நானும் திரும்பி போனேன் - நாங்கள் யார்?
      சனகெரிப், ரப்சாக்கே (18:17,18, 19:4-8)
4. சனகெரிப்பின் தேவன் யார்? 
      நிஸ்ரோகு (19:36,37)

Thursday 8 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. உடைபட்ட சர்ப்பத்தின் பெயர் என்ன?
       நிகுஸ்தான் (18:4)
2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
      1 - சனகெரிப் (18:13)
3. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
      சல்மனாசார் (18:9-11, 17:3-6)
4. ரப்சாக்கேயுக்கு மறுமொழி சொல்ல வேண்டாம் என சொல்லியிருந்தது யார்?
      ராஜாவாகிய எசேக்கியா (18:36)
5. என்னை அனுப்பியவன் திரும்பினதால், நானும் திரும்பி போனேன் - நாங்கள் யார்?
      சனகெரிப், ரப்சாக்கே (18:17,18, 19:4-8)
6. ரப்சாக்கே பேசின மொழி என்ன?
      யூத பாஷை (18:26-28) 

Wednesday 7 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்? 
     சல்மனாசார் (18:9-11, 17:3-6)
2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
     1 - சல்மனாசார் (17:3)
3. கர்த்தரின் வழிகளை, அந்நியருக்கு போதனை செய்த இடம் எது?
     பெத்தேல் (17:28)
4. ஓரெழுத்து ராஜா எத்தேசத்தான்?
     எகிப்து (17:4)

Tuesday 6 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தகப்பன் மற்றும் மகனின் அரசாட்சி காலம் ஒன்றே -  அவர்கள் யார்?
      யோதாம், ஆகாஸ் (15:32,33, 16:1,2)
2. ராஜ கட்டளைப்படி, பலிபீடம் கட்டியது யார்?
     உரியா (16:10,11)
3. அசீரியா ராஜாவின் மகனாக, தன்னை சொன்னது யார்?
      ஆகாஸ் (16:7)

Monday 5 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தகப்பன் மற்றும் மகனின் அரசாட்சி காலம் ஒன்றே -  அவர்கள் யார்?
      யோதாம், ஆகாஸ் (15:32,33, 16:1,2)
2. யெகூ வம்ச கடைசி ராஜாவை, கொலை செய்தது யார்?
      சல்லூம் (15:8-12)
3. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
      2 - பூல், திகிலாத்பிலேசர், (15:19,29)
4. 🤰🏻🤰🏻🤰🏻- இவர்களை துன்புறுத்தியது யார்?
      மெனாகேம் (15:16)
5. ராஜாவாயிருந்தும், சாபத்தினால் தனியே வசித்த ராஜா யார்?
      அசரியா (15:1-5)

Sunday 4 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. யோவாசை யுத்தத்திற்கு அழைத்தது யார்?
      அமத்சியா (14:8) 
2. யோனாவின் ஊர் எது? 
      காத்தேப்பேர் (14:25)
3. சேலா என்ற இடத்தின் மறுபெயர் என்ன? 
      யொக்தியேல்  (14:7)
4. அமத்சியா எங்கே கொல்லப்பட்டார்? 
      லாகீஸ் (14:18,19)
  

Saturday 3 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. 🏹 - எய்தது யார்?
      யோவாஸ்/யெகூ (13:14-17, 9:24)
2. மரணித்த நான் உயிர்பெற்றேன் - எதினால்?
      என் பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டதினால் (13:21)
3. நான் எத்தனை முறை அடித்தேனோ, அத்தனை முறை என் பகைஞனை முறியடித்தேன் - நான் யார்?
     யோவாஸ் (13:18,19,25)

Friday 2 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்தில், காணிக்கைப் பெட்டியை அறிமுகம் செய்தது யார்?
       யோய்தா (12:9,10)
2. வெகுமதி அனுப்பி, தன் பகைஞனை திரும்ப பண்ணியது யார்?
      யோவாஸ் (12:17,18)
3. வீட்டில் கொல்லப்பட்ட ராஜா யார்?
     யோவாஸ் (12:20)

Thursday 1 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. எருசலேமை ஆட்சி செய்த பெண் யார்?
      அத்தாலியாள் (11:1-3)
2. யோவாஸ் கையில் கொடுக்கப்பட்டது என்ன?
      சாட்சியின் ஆகமம் (11:12)
3. ஏழு வயது ராஜாவின் அத்தை யார்?
      யோசேபாள் (11:2,21)