Search This Blog

Sunday 28 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1.  பேன்களாக மாறியவை *எவை?*
      பூமியின் புழுதியெல்லாம் (8:17)
2.  நாறினது *எது?*, நாற்றமெடுத்தது *எது?*
      நதி,பூமி (7:21, 8:14)
3. *எதில்* ஒன்றும் மீதமில்லை?
      வண்டு ஜாதிகளில் (8:31)
4. தேசம் *எதனால்* கெட்டுப்போனது?
      வண்டுகளினால் (8:24)
5. முதன் முதலில், *எந்த* வாதைக்கு பிறகு, பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?
      தவளை (8:7,8)
6. தவளைகளை பிறப்பிப்பது *எது?*
      நதி (8:3)
7. இஸ்ரவேலர் குடியிருந்த🏕 நாடு *எது?* 
      கோசேன் (8:22)
8. 🐸🐸 - இவை *யாருக்கு* விரோதமாய் வரவழைக்கப்பட்டது?
       பார்வோனுக்கு (8:12)

Saturday 27 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. பார்வோனுக்கு தேவனாக்கப்பட்டது *யார்?*
       மோசே (7:1)
2. நீரூற்று தோண்டியவர்கள் *யார்?*
      எகிப்தியர் (7:24)
3.  நாறினது *எது?*, நாற்றமெடுத்தது *எது?*
      நதி,பூமி (7:21, 8:14)
4. 🐍🐉  - இவைகளை விழுங்கியது *எது?*
      ஆரோனின் கோல் (7:12)

Friday 26 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ஆரோனின் அம்மா மற்றும் மனைவி பெயர் *என்ன?*
      யோகெபேத், எலிசபாள் (6:20,23)
2. யாக்கோபு அறியாத நாமம் *எது?*
       யேகோவா (6:3)
3. 1⃣3⃣7⃣ வருஷம் உயிரோடிருந்தவர்கள் *யார்?*
      லேவி, அம்ராம் (6:16,20)
4. மோசேயின் தாத்தா *யார்?*
      கோகாத் (6:18-20)
5. இஸ்ரவேலர் மோசேக்கு செவிகொடாத காரணங்கள் *எவை?*
      மனமடிவு, கொடுமையான வேலை (6:9)
6. மோசேயின் உதடுகள் *எப்படிப்பட்டவை?*
      விருத்தசேதனமில்லாத (6:12,30)

Thursday 25 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை அறியாதவன் *யார்?* 
      பார்வோன் (5:2)
2.  இஸ்ரவேலரை கொல்ல, எதிரிகள் கையில் பட்டயம்⚔ கொடுத்ததாக சொல்லப்பட்டவர்கள் *யார்?* 
      மோசேயும் ஆரோனும் (5:20,21)
3.  வைக்கோலுக்குப் பதிலாக ஜனங்கள் எதை சேர்க்கப்  போனார்கள்? 
      தாளடிகளை (5:12)


Wednesday 24 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பேச்சில்🗣 எதிரெதிர் குணமுடைய சகோதரர்கள் *யார்?*
      மோசே, ஆரோன் (4:10, 4:14)
2. 👄,🤫,🦻,😳,👨‍🦯 -  உருவாக்கியது *யார்?*
      கர்த்தர் (4:11)
3. கர்த்தரின் புத்திரன்🧒🏻 என சொல்லப்பட்டது *யார்?*
      இஸ்ரவேல் (4:22)
4. மோசே கைநீட்டி பிடித்தது👊 *எதை?*
      சர்ப்பத்தின் வால் (4:4)
5. சகோதரனுக்கு தேவனாக✝ இருப்பது *யார்?*
       மோசே (4:16)

Tuesday 23 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. அந்நியரிடத்தில் கொள்ளையிட்டதை தங்கள் பிள்ளைகளுக்கு உடுத்துவிப்பவர்கள் *யார்?*
       இஸ்ரவேல் ஜனங்கள் (3:22)
2. மோசேயின் வார்த்தைக்கு செவிகொடுப்பது *யார்?*
      இஸ்ரவேலின் மூப்பர் (3:16-18)
3. 🌵🔥 - இக்காட்சியைப் பார்த்தவர் *யார்?*
      மோசே (3:2)

Monday 22 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எங்கிருந்து ஓடினேனோ, அங்கேயே திரும்பி போக அழைக்கப்பட்டேன் - *நான் யார்?*
      மோசே (2:15, 3:10)
2. ராஜகுமாரத்தியால் பேரிடப்பட்டது *யார்?*
      மோசே (2:10)
3. தம்பியை தொலைவில் நின்று கவனித்தது *யார்?*
      தமக்கை (2:4)
4. எகிப்தியனை கொலை செய்தது *யார்?*
      மோசே (2:12) 

Sunday 21 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தேவனுக்குப் பயந்து, கட்டளையை மீறினோம், நன்மை பெற்றோம் - *நாங்கள் யார்?*
      சிப்பிராள், பூவாள் - எபிரெய மருத்துவச்சிகள் (1:15-20)
2. எங்கள் இருவர் பேரிலும் ஓரெழுத்து வித்தியாசம், அதில் ஒருவர் செவிலியப்பணி செய்பவர் - *நாங்கள் யார்?*
     சிப்பிராள், சிப்போராள் (1:15,2:21)
3. இஸ்ரவேலர் கட்டிய பட்டணங்கள் *எவை?*
     பித்தோம், ராமசேஸ் (1:11)
4. பலமுள்ள ஸ்திரீகள் என சொல்லப்பட்டது *யார்?* 
     எபிரெய ஸ்திரீகள் (1:19)
5. ஒடுக்க, ஒடுக்க பெருகியவர்கள் *யார்?* 
      இஸ்ரவேல் புத்திரர் (1:12)

Saturday 20 February 2016

ஆதியாகமம் - கேள்வி பதில்கள்

ஆதியாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
ஆதியாகமம் அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்

Friday 19 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 50 கேள்வி பதில்கள்



1.  வைத்தியர்👨‍⚕ செய்த வேலை *என்ன?* *எத்தனை* நாட்கள்?
     ✅ சுகந்தவர்க்கமிடுதல், 40 நாள் (50:2,3)

2. பெட்டியில்📦 வைக்கப்பட்டது *யார்?* 
     ✅ யோசேப்பு (50:26)

3. 7⃣ நாள் துக்கம்😭 கொண்டாடின இடத்திற்கு உண்டான பெயர் *எது?* 
     ✅ ஆபேல்மிஸ்ராயீம் (50:11)
4.  "நான் தேவனா" - *யார் யாரிடம்?* 
     ✅ யோசேப்பு தன் சகோதரர்களிடம் (50:19) 
 5.  ஒரே குகையில் அடக்கம்⚰ பண்ணப்பட்டவர்கள் எத்தனை *பேர்?* 
     ✅ 6 (49:29-31,50:13)
  

Thursday 18 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 49 கேள்வி பதில்கள்

1. 👀🍷🔴, 🦷🦷🥛⚪ - *நான் யார்?*
      யூதா (49:9-12)
2. கோபத்தினால் கொலை🤺செய்தவர்கள் *யார்?*
      சிமியோன், லேவி (49:5,6)
3. யூதா தன் வஸ்திரத்தை தோய்ப்பது *எதில்?*
      திராட்சரசத்தில் (49:11)
4. யோசேப்பை பகைத்தவர்கள் *யார்?*
      வில்வீரர் (49:22,23)
5. ஒரே குகையில் அடக்கம்⚰ பண்ணப்பட்டவர்கள் எத்தனை *பேர்?*
      6 (49:29-31,50:13)

Wednesday 17 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்

1. தாத்தாவால் ஆசீர்வதிக்கப்பட்ட பேரப்பிள்ளைகள் *யார்?*
      மனாசே, எப்பிராயீம் (48:12-19)
2. தேவன்✝ யாக்கோபுக்கு தரிசனமான இடம் *எது?*
     லூஸ் (48:3)
3. பேரப்பிள்ளைகளை, தன் சொந்தப் பிள்ளைகள் என்றது *யார்?*
      யாக்கோபு (48:5)
4. சொத்தில்🏕 அதிக பங்கு பெற்ற மகன் *யார்?*
      யோசேப்பு (48:22)

Tuesday 16 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்

1. நல்ல நாடு *எது?*
      ராமசேஸ் (47:11)
2. யாக்கோபு ஆணையிடச் சொன்னது *யாரிடம்?*
       யோசேப்பிடம் (47:31)
3. எகிப்தில் யாக்கோபு இருந்த நாட்கள் *எவ்வளவு?*
      17 வருஷம் (47:28)
4. ஒருவரிடமிருந்து, இருமுறை ஆசீர்வாதம் வாங்கியது *யார்?*
      பார்வோன் (47:7,10)
5. எங்கள் நிலம் மட்டும் விற்பனைக்கு தப்பியது - *நாங்கள் யார்?*
      ஆசாரியர் (47:22,26)

Monday 15 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்

1.எகிப்துக்குப் போன இஸ்ரவேல் குடும்பத்தொகை👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧 *எவ்வளவு?* 
       70 (46:27)
  2.  கானான் தேசத்தில் இறந்து⚰ போன சகோதரர்கள் *யார்?* 
      ஏர், ஓனான் (46:12)
 3.  எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்🥶 *யார்?* 
      மேய்ப்பர்கள் (46:34)
4.  ஒரே ஒரு மகனை🧒 உடையவனாக வரலாற்றில் சொல்லப்பட்டது *யார்?* 
      தாண் (46:23)
5.  யாக்கோபு பலியிட்ட🤺 இடம் *எது?* 
     பெயெர்செபா (46:1)
6. 🥾 *U*, *S* ☎ - இவர்கள் தந்தை *யார்?* 
      காத் (46:16)
  

Sunday 14 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்

1. 👶👧,👩👩‍🦰👱‍♀ இவர்களுக்கு - 🚗🚌🚍🚘🚚 கொடுக்க சொன்னது *யார்?*
      பார்வோன் (45:17-19)
2. யோசேப்பை எகிப்துக்கு அனுப்பியது🚶 *யார்?*
      தேவன் (45:5,7)
3. கர்த்தன் என்று சொல்லப்பட்டது *யார்?*
      யோசேப்பு (45:8)
4. தந்தைக்கு  🍟🍕🥪🍩🥜 அனுப்பிய மகன் *யார்?*
      யோசேப்பு (45:23)

Saturday 13 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்

1."ஆண்டவன்" என்று சொல்லப்பட்ட சகோதரன் *யார்?*
      யோசேப்பு (44:16,18)
2.  *------* ஜீவன் *------* ஜீவனோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
      யாக்கோபு, பென்யமீன் (44:30)
3.  தம்பிக்காக உத்தரவாதம் பண்ணியது *யார்?*
      யூதா (43:9, 44:33)
4. பென்யமீனின் சாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரம் *யாருடையது?*
      யோசேப்புடையது (44:2,12)
5. தன் தம்பியை மாட்டவைத்த, மோசக்கார அண்ணன் *யார்?*
      யோசேப்பு (44:2,12)

Friday 12 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்

1. தம்பிக்கு அதிக பங்கு கொடுத்த பாசக்கார அண்ணன் *யார்?*
      யோசேப்பு (43:34)
2.  "மகன்" என்று சொல்லப்பட்ட சகோதரன் *யார்?*
      பென்யமீன் (43:29)
3. தம்பிக்காக உத்தரவாதம் பண்ணியது *யார்?*
      யூதா (43:9, 44:33)
4. *யார் யாரோடு* சாப்பிடுவது அருவருப்பு?
      எகிப்தியர் எபிரெயரோடு (43:32)
5. யோசேப்பின் சகோதரர்கள் அழைத்துக் கொண்டு போகப்பட்ட இடம் எது?
      யோசேப்பின் வீடு (43:17)
6. ஆகாரத்துக்கு வழியில்லாமல் போனவர்களுக்கு, தடபுடல் விருந்து- *யாருக்கு?*
      யோசேப்பின் சகோதரர்களுக்கு (43:15-34)

Thursday 11 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1.  வந்தால் தம்பியோடு, இல்லையேல் பலி என் பிள்ளைகள் என்றது *யார்?* 
      ரூபன் (42:37)

2. தம்பியை அடையாளம் கண்டுகொள்ளாத சகோதரர்கள் *எத்தனை* பேர்?
      10 பேர் (42:3,8)
 3. ) சகோதரை காவலில்⛓ வைத்த நாள் *எத்தனை?* 
      3 நாள் (42:17)
4. "நீங்கள் வேவுகாரர்" - *யார் யாரிடம்?* 
      யோசேப்பு தன் சகோதரரிடம் (42:9) 
5. எகிப்துக்கு அனுப்பப்படாத யாக்கோபின் குமாரன் *யார்?* 
      பென்யமீன் (42:4)
    

Wednesday 10 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. யோசேப்புக்கு ராஜா இட்ட பெயர் *என்ன?*
      சாப்நாத்பன்னேயா (41:45)
2. சொப்பனங்களில் பட்சித்தவைகளாக சொல்லப்பட்டவை *எவை?*
      பறவைகள், அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் (40:17, 41:4)
3. எகிப்து தேசத்தை பாழாக்குவது *எது?*
      7 வருஷ பஞ்சம் (41:30)
4. இருவிசை சொப்பனம் கண்டது *யார்?*
      பார்வோன் (41:1-5)
5. யோசேப்பின் குமாரர்கள் *யார்?*
      மனாசே, எப்பிராயீம் (41:51,52)
 6.  7⃣ வருஷம் என சொல்லப்பட்டவை *எத்தனை?*
       4 (41:26,27)
7. ராஜாவால் திருமணம் நடத்தப்பட்ட மணமக்கள் *யார்?*
     யோசேப்பு, ஆஸ்நாத் (41:45)

Tuesday 9 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1.  3⃣ நாள் என சொல்லப்பட்டவை *எவை?*
      3 கொடிகள், 3 கூடைகள் (40:12,18)
2. களவாய் கொண்டுவரப்பட்ட எபிரெயன் *யார்?*
       யோசேப்பு (40:15)
3. குற்றவாளிகளை விசாரிக்கும் பொறுப்பு குற்றவாளிக்கு - குற்றவாளிகள் *யார்?*
      பானபாத்திரக்காரன், சுயம்பாகி (40:1-4)
4. பிறந்தநாளை கொண்டாடியது *யார்?*
      பார்வோன் (40:20)
5. சொப்பனங்களில் பட்சித்தவைகளாக சொல்லப்பட்டவை *எவை?*
      பறவைகள், அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் (40:17, 41:4)
6. சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுதல் *யாருக்குரியது?*
      தேவனுக்கு (40:8)
7. ஜெயிலுக்கு போய் வந்த பின்பும், முன் இருந்த வேலையே எனக்கு கிடைத்தது - *நான் யார்?*
     பானபாத்திரக்காரரின் தலைவன் (40:21)

Monday 8 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. அடிமையினால் ஆசீர்வாதம் பெற்ற எஜமான் *யார்?*
      போத்திபார் (39:1-5)
2. பாவத்திற்கு விலகி ஓடியது *யார்?*
      யோசேப்பு (39:12)

Sunday 7 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. "தாசி" என்று தேடப்பட்டது *யார்?* 
      தாமார் (38:14,21)

2.  ஈரெழுத்துப் பெற்றோர்களுக்கு, ஈரெழுத்து குமாரர்கள் இரண்டுண்டு - அவர்கள் *யார்? யார்?*
      யூதா, சூவா, ஏர், சேலா (38:2-5)

  3. இரட்டைப்பிள்ளைகளின் பெற்றோர் *யார்?* 
      யூதா, தாமார் (38:24-27) 
    

Saturday 6 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1. தம்பியை விற்க ஆலோசனை சொன்ன அண்ணன் *யார்?*
      யூதா (37:26,27)
2. தகப்பனால் நேசம், சகோதரரால் பகை - *நான் யார்?*
      யோசேப்பு (37:3,4)
3.  வஸ்திரங்களை கிழித்தவர்கள் *யார்?*
     ரூபன், யாக்கோபு (37:29,33,34)
4. யோசேப்பு சகோதரரை கண்டுபிடித்த இடம் *எது?*
      தோத்தான் (37:17)
 5 சொப்பனக்காரன் *யாரிடத்திலெல்லாம்* விற்கப்பட்டான்? 
      மீதியானியர், போத்திபார் (37:28,36)

Friday 5 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. ஏசாவின் மனைவிகள் *யார்? யார்?*
      ஆதாள், அகோலிபாமாள், பஸ்மாத் (36:2,3)
2. ஆதாத் *யாரை* முறியடித்தான்🤺?
       மீதியானியரை (36:35)
3. ஒன்றை மேய்க்க, வேறொன்றை கண்டுபிடித்தேன் - *நான் யார்?*
      ஆனாகு (36:24)
4. ➕🥭 - இவன் பாட்டி, தாத்தா *யார்? யார்?*
      பஸ்மாத், ஏசா (36:2-4,13)

Thursday 4 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. பெற்றோரால் வெவ்வேறு பெயரிடப்பட்டது *யார்?*
      பென்யமீன், பெனொனி (35:18)
2. பெயர் சொல்லப்பட்டுள்ள கோபுரம் *எது?*
      ஏதேர் (35:21)
3. விக்கிரகங்கள் புதைக்கப்பட்ட இடம் *எது?*
      சீகேம் ஊர் கர்வாலி மரத்தின்கீழ் (35:4)
4. யாக்கோபு "தூண்" நாட்டியதாக *எத்தனை முறை* சொல்லப்பட்டுள்ளது?
      2 முறை (35:14,20)
5. யாக்கோபு பலிபீடம் கட்டிய இடம் *எது?*
      பெத்தேல் என்னும் லூசு (35:6,7)

Wednesday 3 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்



1. சீகேம் பெண்ணாசையினால், *எதை* செய்ய தாமதிக்கவில்லை? 
      விருத்தசேதனம் செய்ய (34:19)
   2. கொலை செய்த சகோதரர்கள் *யார்?* 
      சிமியோன், லேவி (34:25)

3.  பெண் கேட்க வந்தவர்கள் *யார்? யார்?* 
      ஏமோர், சீகேம் (34:6-12)

4.  ஊர் சுற்றப் போனேன், அசுத்தமாகி திரும்பினேன் - *நான் யார்?* 
      தீனாள் (34:1,2)
 5.  அந்நியரிடத்தில் தகப்பனின் வாசனையை கெடுத்தவர்கள் *யார்?* 
      சிமியோன், லேவி (34:30)


Tuesday 2 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1.  யாக்கோபு நிலம் வாங்கிய தொகை *எவ்வளவு?*
      100 வெள்ளிக்காசு (33:19)
2. அண்ணனை, தம்பி *எத்தனை* தரம் குனிந்து வணங்கினான்?
      ஏழு விசை (33:3)
3. வரிசையில், கடைசி இடம் எங்களுக்கு - *நாங்கள் யார்?*
      ராகேல், யோசேப்பு (33:2)
4.  யாக்கோபு பேரிட்ட ஸ்தலங்கள் *எவை?*
      மக்னாயீம், பெனியேல், சுக்கோத் (32:2,30,33:17)

Monday 1 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1.  "ஆண்டவன்" என்று சொல்லப்பட்ட சகோதரன் *யார்?*
      ஏசா (32:5)
2. இஸ்ரவேலர் புசிக்காத உடல்பகுதி *எது?*
      தொடைச்சந்து நரம்பு (32:32)
3. ஏசா வாசம்பண்ணின இடம் *எது?*
      ஏதோம் சீமையாகிய சேயீர் தேசம் (32:3)
4. பரிசு வரும் முன்னே, தம்பி வருவான் பின்னே - *யாரை* சந்திக்க?
      அண்ணன் ஏசாவை (32:20)
5. யாக்கோபு பேரிட்ட ஸ்தலங்கள் *எவை?*
      மக்னாயீம், பெனியேல், சுக்கோத் (32:2,30,33:17)