Search This Blog

Friday 31 August 2018

மத்தேயு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் என்று சொல்லப்பட்ட காரியங்கள் எத்தனை?
 மூன்று. மத்தேயு 6:4,6,18
2. பரலோகத்திலே எவைகளை சேர்த்துவையுங்கள்?
பொக்கிஷங்களைச். மத்தேயு 6:19,20,
3. பூமியிலே எவைகளை சேர்த்துவைக்கவேண்டாம்?
பொக்கிஷங்களைச். மத்தேயு 6:19,20,

Thursday 30 August 2018

மத்தேயு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1.------------துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள்.
 நீதியினிமித்தம்---மத்5:10
2. நீங்களும் பூரண-------------. 
சற்குணராயிருக்கக் கடவீர்கள்---மத்5:48
    

Wednesday 29 August 2018

மத்தேயு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. -------------உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன்.
  என் பின்னே வாருங்கள்---மத்4:19.

Tuesday 28 August 2018

மத்தேயு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. நல்லகனி கொடாத மரமெல்லாம்-----------அக்கினியிலே போடப்படும். 
  வெட்டுண்டு---மத்3:10
2. வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி:----------. 
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்---மல் 3:17

Monday 27 August 2018

மத்தேயு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. யூதேயாவிலுள்ள--------- பிறப்பார்.
 பெத்லகேமிலே---மத்2:5
 2. எதை காணிக்கையாக வைத்தார்கள்?
பொன்,தூபவர்க்கம்,வெள்ளைப்போளம்---மத்2:11 . 
3. எதை கண்டபோது ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்? 
  நட்சத்திரம்---மத்2:10

Sunday 26 August 2018

மத்தேயு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1) கண்டறி:-
a)ஈசாய்-மனாசே
b)எசேக்கியா-மாத்தான்
c)எலெயாசார்-தாவீது
விடைகள்:
a)ஈசாய்--தாவீது--மத்1:6
b)எசேக்கியா--மனாசே--மத்1:10
c)எலெயாசார்--மாத்தான்--மத்1:15

2) இம்மானுவேல் என்பதற்கு அர்த்தம் என்ன? 
  தேவன் நம்மோடிருக்கிறார்---மத்1:23
3) அவருக்கு------------என்று பேரிட்டான். 
   இயேசு---மத்1:25

Friday 24 August 2018

மல்கியா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. யார் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்?
  என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல்---மல் 4:2

Thursday 23 August 2018

மல்கியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ------------அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. 
  ஞாபகப்புஸ்தகம்---மல்கியா3:16

2. பொருத்துக:
a)நான் கர்த்தர்--பண்டசாலை
b)தசமபாகம்--விரும்பப்படத்தக்கது. 
c)தேசம்--நான் மாறாதவர். 
விடைகள்:
a)நான் கர்த்தர்--நான் மாறாதவர்---மல்3:6
b)தசமபாகம்--பண்டசாலை---மல் 3:10
c)தேசம்--விரும்பப்படத்தக்கது---மல்3:12

Wednesday 22 August 2018

மல்கியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ஆசாரியனுடைய உதடுகள் எதை காக்க வேண்டும். எதை அவன் வாயிலே தேடுவார்கள்?
அறிவை,வேதத்தை---மல்கியா2:7
2.-----------,-------------எச்சரிக்கையாயிருங்கள்?
உங்கள் ஆவியைக்குறித்து---மல்கியா2:15

Tuesday 21 August 2018

மல்கியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. யாரை சிநேகித்தேன்.யாரை வெறுத்தேன்.
 யாக்கோபை,ஏசாவை---மல் 1:2,3
2.----------,----------,------------,கெஞ்சுங்கள்.
தேவனுடைய சமூகத்தை நோக்கி---மல்கியா1:9

Sunday 19 August 2018

சகரியா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. யாருடைய நாள் வருகிறது? 
 கர்த்தருடைய நாள்---சக14:1

Saturday 18 August 2018

சகரியா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. எதை வெட்ட, எது சிதறிப் போகும்? 
   மேய்ப்பனை,ஆடுகள்---சக 13:7

Friday 17 August 2018

சகரியா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. -----------,------------ஊற்றுவேன்.
 கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின்  ஆவியையும்---சக12:10

Thursday 16 August 2018

சகரியா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. அநுக்கிரகம், நிக்கிரகம் என்பது என்ன? 
   இரண்டு கோல்கள்---11:7

Tuesday 14 August 2018

சகரியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. இரட்டிப்பான---------தருவேன். -------------தருவேன்
நன்மையை, இன்றைக்கே---சக9:12
2. -----------எத்தனை பெரியது? -----------எத்தனை பெரியது? 
 காருண்யம்,சௌந்தரியம்---சக 9:17
3. எதன் மீது ஏறி வருகிறவருமாயிருக்கிறார்? 
 கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும்---சக 9:9

Monday 13 August 2018

சகரியா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. சத்திய நகரம் என்றும் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படுவது?
  எருசலேம் சகரியா 8: 3

2. ஆகையால்__________; _________ சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
  சத்தியத்தையும் சமாதானத்தையும் சகரியா 8 :19

Saturday 11 August 2018

சகரியா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. வானத்தின் உடைய நாலு ஆவிகள் என்ன?
 நான்கு ரதங்கள் சகரியா 6: 2; 3

2. தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்து தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பவர் யார்?
 கிளை என்னப்பட்ட நாமும் உடைய புருஷன் சகரியா 6: 12.

Friday 10 August 2018

சகரியா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. மரக்கால் இன் நடுவில் எது உட்கார்ந்திருந்தது?
 ஒரு ஸ்திரீ சகரியா 5: 7

Thursday 9 August 2018

சகரியா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. ஒலிவ மரங்களின் இரண்டு கிளைகள் யார்?
சர்வலோகத்துக்கும் ஆண்டவராய் இருக்கிறவரின் சமூகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் சகரியா4: 14

Wednesday 8 August 2018

சகரியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. சாத்தான் யாருக்கு விரோதமாய் நின்றான்?
 பிரதான ஆசாரியனாகிய யோசுவா சகரியா 3: 1

Tuesday 7 August 2018

சகரியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எதற்கு அக்கினி மதிலாய் இருப்பேன் என்கிறார்?
   எருசலேமுக்கு சகரியா2 :5

Saturday 4 August 2018

ஆகாய் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. வெள்ளியும் என்னுடையது பொன்னும் என்னுடையது வசனம் இருப்பிடம் எங்கே?
 ஆகாய் 2: 8

Friday 3 August 2018

ஆகாய் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இதில் மேல் பிரியமாக இருப்பேன் என்கிறார்?
 ஆலயத்தை கட்டுவது ஆகாய 1 :8

2. கர்த்தர் எத்தனை வருஷமாய் எருசலேமின் மேலும் யூதா பட்டணங்களின் மேலும் கோபம் கொண்டிருந்தார்?

 எழுபது வருஷம் சகரியா 1 :12

Wednesday 1 August 2018

செப்பனியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்த குலைச்சலாக்கி __________அநியாயம் செய்தார்கள்
 வேதத்துக்கு செப்பனியா 3: 4
2. கர்த்தர் உன் ஆக்கினைகள் அகற்றி உன்......................  விலக்கினார்.
 சத்துருக்களை. செப்பனியா 3: 15