Search This Blog

Tuesday 4 June 2019

வெளிப்படுத்தல் - கேள்வி பதில்கள்

வெளிப்படுத்தல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
வெளிப்படுத்தல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

Monday 3 June 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. ஜீவ விருட்சம் எத்தனை விதமான கனிகளைத் தரும்?
 12 விதமான கனிகளைத் தரும் வெளி 22; 2

2. பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறவர் யார்?
 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளி 22 :16


Sunday 2 June 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. பரலோகத்தை விட்டு தேவனிடத்தில் இருந்து இறங்கி வந்தது என்ன?
 தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேம் ஆகிய பரிசுத்த நகரம் வெளி21: 10

Saturday 1 June 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. முதலாம் உயிர்த்தெழுதல் என்பது என்ன?
  இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். வெளி 20:4-5
2. இரண்டாம் மரணம் என்பது என்ன?
  அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.இது இரண்டாம் மரணம். வெளி 20:14