Search This Blog

Sunday 30 September 2018

மாற்கு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைப்பிடித்தது யார்?
பரிசேயர்கள்,யூதர்கள்-மாற்-7:3,34.
2. "எப்பத்தா" என்பதன் அர்த்தம் என்ன?
திறக்கப்படுவாயாக-மாற்-7:3,34.

Saturday 29 September 2018

மாற்கு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. அப்பங்களைக்குறித்து சீஷர்கள் உணராதது ஏன்?
இருதயம் கடினம். மாற்-6:52

Friday 28 September 2018

மாற்கு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. என் வஸ்திரங்களைத் தொட்டது யார்?
பெரும்பாடுள்ள ஸ்திரீ- மாற் 5:30
2. "தலீத் தாகூமி" என்பதன் அர்த்தம் என்ன?
சிறு பெண்ணே எழுந்திரு. மாற்-5:41.

Thursday 27 September 2018

மாற்கு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பரலோக ராஜ்யத்திற்கு ஒப்பிடப்பட்ட உவமைகளில் மிகவும் சிறியது எது?
கடுகு-மாற் 4:31. 

Wednesday 26 September 2018

மாற்கு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. மன்னிக்கப்படாத பாவம் எது?
பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷனஞ்சொல்லுதல். மாற்-3:29

Tuesday 25 September 2018

மாற்கு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" - யார் யாரிடம் சொன்னது?
இயேசு➡ திமிர்வாதக்காரனிடம். மாற் 2:5

Monday 24 September 2018

மாற்கு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. வனாந்திரத்தில் உண்டான சத்தம் என்ன?
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள். மாற்கு 1:3
2. இயேசுவின் போதகத்தை குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட காரணம் என்ன?
அதிகாரமுடையவராய் போதித்தப்படியினால். மாற்-1:22
3. "சித்தமுண்டு சுத்தமாகு" என்று யார் யாரிடம் சொன்னது?
இயேசு➡குஷ்டரோகியிடம்- மாற் 1:40

Sunday 23 September 2018

மத்தேயு - கேள்வி பதில்கள்

மத்தேயு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள் 

Friday 21 September 2018

மத்தேயு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. இயேசுவின்  சிரசுக்கு மேலாக எழுதி வைக்கப்பட்ட  வாக்கியம் என்ன?
இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு. மத்-27:37

Thursday 20 September 2018

மத்தேயு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. எத்தனமான செய்கை எது?
இயேசுவின் சரீரத்தின் மீது பரிமளதைலம் ஊற்றியது. மத்- 26 : 7-12
2. சேவலோடு சமமந்தப்பட்டவன்  யார்?
பேதுரு-மத் 26:34

Wednesday 19 September 2018

மத்தேயு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. மணவாளனை சந்திக்க புறப்பட்டவர்கள் யார்?
புத்தியுள்ள,புத்தியில்லாத கன்னிகைகள். மத்-25:1,2.
2. வலது,இடது பக்கங்களில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முடிவு என்ன?
வலது➡ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள்
மத்-25:34
இடது➡சபிக்கப்பட்டவர்கள், நித்திய ஆக்கினையை அடைவார்கள். மத்-25:41,46.

Tuesday 18 September 2018

மத்தேயு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. அன்பு தனிந்துப்போக காரணம் என்ன?
அக்கிரமம் மிகுதியால். மத்-24:12
2. வானம் பூமி ஒழிந்தாலும்  ஒழியாத ஒன்று அது என்ன?
தேவனுடைய வார்த்தை. மத் 24:35.


Monday 17 September 2018

மத்தேயு அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. நம்முடைய பிதா எங்கே இருக்கிறார்?
பரலோகத்தில். மத் -23-10
2. நம்முடைய போதகர் யார்?
கிறிஸ்து. மத் -23-10
3. நம்முடைய குரு யார்?
கிறிஸ்து. மத் -23-10
4. பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசியாதப்படி பூட்டி வைப்பவர்கள் யார்?பரிசேயர்,மாயக்காரராகிய வேதப்பாரகர். மத் -23:13
5. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் யார்?
பரிசேயர்,மாயக்காரராகிய வேதப்பாரகர். மத்- 23:27

Sunday 16 September 2018

மத்தேயு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. உயிர்தெழுதல் இல்லை என்று சாதிப்பவர் யார்?
சதுசேயர். மத் -22:23
2. தேவன் தேவனாயிருப்பது யாருக்கு?
ஜீவனுள்ளோருக்கு. மத்- 22:32

Saturday 15 September 2018

மத்தேயு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.  ✝🏠🛐💒 வசனம் எது?
என்னுடைய வீடு ஜெப வீடு. மத்- 21:-13
2.  சபிக்கப்பட்ட மரம்  எது?
அத்திமரம். மத்- 21:19
3. நீதி மார்க்கமாய் வந்தது யார்?
யோவான். மத்-21:32
4. குத்தகைக்கு விடப்பட்ட திராட்சை தோட்டம் எதற்கு உவமையாக சொல்லப்பட்டுள்ளது?
தேவனுடைய ராஜ்யத்திற்கு. மத்-21:43.

Friday 14 September 2018

மத்தேயு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்று இயேசுவிடம் விண்ணப்பம் செய்தது யார்?
செபெதேயுவின் குமாரருடைய தாய். மத்தேயு 20:20.




Tuesday 11 September 2018

மத்தேயு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததி யார்?
சீஷர்கள். மத்தேயு 17:17.

Monday 10 September 2018

மத்தேயு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. பொல்லாத விபசாரச் சந்ததியார் யார்?
பரிசேயரும் சதுசேயரும். மத்தேயு 16:1-4

Sunday 9 September 2018

மத்தேயு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. ஏழு அப்பங்கள் சில சிறு மீன்கள் எத்தனை பேர் சாப்பிட்டு மீதிம் எடுத்தது எவ்வளவு?
 4000பேர், 7 கூடைகள்.  (15:37,38) 
2. ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது. நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
கானானிய ஸ்திரீ. மத்தேயு 15:22 -28

Saturday 8 September 2018

மத்தேயு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. ஜந்து அப்பங்கள்,  இரண்டு மீன்கள் எத்தனை பேர் சாப்பிட்டு மீதிம் எடுத்தது எவ்வளவு ?
5000 பேர் 12 கூடைகள். மத்தேயு 14:20,21.
2. திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்? 
 சீஷர்களிடம். மத்தேயு 14:26-27

Friday 7 September 2018

மத்தேயு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. எந்த இடத்தில்  விதைக்கப் பட்ட விதை உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் உண்டாக்கும்?
முள்ளுள்ள இடங்களில். மத்தேயு 13:22.
2. உலகத்தின் முடிவு எது?
அறுப்பு. மத்தேயு 13:38
3. ராஜ்யத்தின் புத்திரர் யார்?
நல்ல விதை. மத்தேயு 13:38

Thursday 6 September 2018

மத்தேயு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. எவை மனுஷருக்கு மன்னிக்கப்படும்?
எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும். மத்தேயு 12:31
2. எவை மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை? 
   ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ. மத்தேயு 12:31
3. மீனின் வயிற்றில் இருந்தது யார்?
யோனா. மத்தேயு 12:40
4. பூமியின் இருதயத்தில் இருந்தது யார்?
மனுஷகுமாரன். மத்தேயு 12:40.
5.  நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள் எப்படி?
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு. மத்தேயு 12:41

Wednesday 5 September 2018

மத்தேயு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது எதுமுதல் எதுவரைக்கும்? 
யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும். மத்தேயு 11:12
2. போஜனபானம்பண்ணாதவனாய் வந்தது யார்?
யோவான். மத்தேயு 11:18,19
3. போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தது யார்?
  மனுஷகுமாரன். மத்தேயு 11:18,19.
4. மெதுவாயும், இலகுவாயும் இருக்கிறது என்ன?
 என் நுகம் , என் சுமை. மத்தேயு 11:30.

Tuesday 4 September 2018

மத்தேயு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. எந்த  நாடுகளுக்குப் போகாமலும், எந்த பட்டணங்களில் பிரவேசிக்க கூடாது என்று இயேசு சீஷர்களுக்கு சொன்ன இடங்கள் எவை?
புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், மத்தேயு 10:5

Monday 3 September 2018

மத்தேயு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்று ஜனங்கள் எதை குறித்து ஆச்சரியப்பட்டார்கள்?
 பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். மத்தேயு 9:33.
2. மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
 திமிர்வாதக்காரனை. மத்தேயு 9:2
3. மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் யாரிடம்? 
பெரும்பாடுள்ள ஸ்திரீ. மத்தேயு 9:22

Sunday 2 September 2018

மத்தேயு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்று சொல்லப்பட்டது யாருக்கு?
குஷ்டரோகி. மத்தேயு 8:4
2. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று எந்த தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது?
ஏசாயா. மத்தேயு 8:17
3. பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்த வேளை எது?
அஸ்தமனமானபோது. மத்தேயு 8:16
4. பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் எந்த நாட்டில் வந்த போது எதிராக வந்தார்கள்?
கெர்கெசேனர்.  மத்தேயு 8:28
5.  எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
குஷ்டரோகி. மத்தேயு 8:3
6. நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்?
நூற்றுக்கு அதிபதியை. மத்தேயு 8:13.

Saturday 1 September 2018

மத்தேயு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. கொடாதேயுங்கள், போடாதேயுங்கள் எவை? எவைகளுக்கு முன்?
பரிசுத்தமானதை நாய்களுக்கு, முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள். மத்தேயு 7:6