Search This Blog

Wednesday 28 February 2018

எரேமியா அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.ஜனங்கள்  முன் வைக்கப்பட்ட இரண்டு வழிகள் எவைகள்?
  ஜூவ வழி,மரணவழி 21:8
 2.கொள்ளைப் பொருளைப் போல் இருப்பது  எது?
  அவன் பிராணன் 21:9


Tuesday 27 February 2018

எரேமியா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

 1. நிந்தையும் பரிகாசமுமாயிருந்தது எது?
கர்த்தருடைய வார்த்தை 20:8

Monday 26 February 2018

Sunday 25 February 2018

எரேமியா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. ஆசாரியரிடத்தில் மற்றும் ஞானிகளிடத்தில் ஒழிந்து போகாதது எது?
 வேதம்,ஆலோசனை 18:18
2. திடுக்கிடதக்க காரியத்தை செய்தது யார்?
இஸ்ரவேல் என்னும் கன்னிகை 18:13

Saturday 24 February 2018

எரேமியா அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. இருதயம் எப்படி பட்டதாய் இருந்தது?
திருக்கு,மகாகேடு 17:19
2. பலிபீடங்களுடைய கொம்பு களில் பதிந்திருக்கிறது எது?
யூதாவின் பாவம் 17:1   

Friday 23 February 2018

எரேமியா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. புறஜாதிகளுக்கு தேவனால் தெரியப்படுத்தப்படுவதென்ன?
கரம்,பெலன் 16:21
2. கர்த்தரால் அழைத்து அனுப்பபடுவது யார்?
மீன் பிடிக்கிற அநேகரை 16:16

Thursday 22 February 2018

எரேமியா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் அவர்களை எங்கு தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன் என்றார்?
தேசத்தின் வாசல்களில் 15:7

Wednesday 21 February 2018

எரேமியா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. குமாரத்தியாகிய கன்னிகை எதனால் சேதப்பட்டிருக்கிறாள்? 
    மகாவேதனையுள்ள அடி கொடிய காயம் 14:17
2. தண்ணீர் இல்லாமல் வெறும் பாத்திரங்களோடு திரும்பி வருபவர்கள் யார்?
    சிறுவர்கள் 14:3
3. எதின் கூக்குரல் எழும்புகிறது?
    எருசலேமின் 14:2

Tuesday 20 February 2018

எரேமியா அதிகாரம் 13- கேள்வி பதில்கள்

1. யாருடைய மகிமையின் கீரிடம் விழுந்ததென்று சொல்ல சொன்னார்?
ராஜா,ராஜாத்தி 13:18

2. எத்தியோப்பியன் எதை மாற்ற முடியாது?
தன் தோலை 13:23

Monday 19 February 2018

எரேமியா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. அநேக மேய்ப்பர்கள் எதை காலால் மிதித்தார்கள்?
என் பங்கை 12:10

Sunday 18 February 2018

எரேமியா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. எரேமியாவின் பிராணனை வாங்கத் தேடினவர் யார்?


ஆனதோத் மனுஷர் 11:21

Saturday 17 February 2018

எரேமியா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. மிருக குணமுள்ளவர்களாகி கர்த்தரை தேடாமல் போனவர்கள் யார்?
    மேய்ப்பர்கள் 10:21
2. கர்த்தர் தம்முடைய அறிவினால் எதை விரித்தார்?
     வானத்தை 10:12

3. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
     தாத்கர்வே  மக்குஉ  னபாப்ன்ஒவ  ல்இலை  ரேநீ  யர்வரிபெ  மதுஉ மமேநா  மைல்யிவலல்  யரிபெது.
=> கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.
எரேமியா 10:6

Friday 16 February 2018

எரேமியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. இளைஞரை சங்காரம் பண்ண சாவு எங்கு பிரவேசித்தது?
   பலகணி, அரண்மனை 9:21

2. எத்தனையாய் பாழாக்கப்பட்டோம் என்று உண்டாகிற புலம்பலின் சத்தம் எங்கே கேட்க ப்படும்?
சீயோனிலிருந்து 9:19

Thursday 15 February 2018

எரேமியா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தாணிலிருந்து எந்த சத்தம் கேட்கப்படுகிறது?
குதிரைகளின் முச்செறிதல் 8:16

2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
 புக்லம்காப்றுஅ  றன்செது லமும்க்காடைகோ ந்முததுடி மோநா ப்விடல்சிக்லைகட்இரப்.
=> அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
எரேமியா 8:20

Wednesday 14 February 2018

எரேமியா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. யூதா ஜனங்கள் எவைகளை சீர்படுத்த வேண்டும்?
   வழி, கிரியை 7:5

Sunday 11 February 2018

எரேமியா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பொல்லாப்பு செய்ய அவர்கள் அறிவாளிகள்..-----------,-----------,அவர்கள் அறிவில்லாதவர்கள். 
நன்மை செய்யவோ---4:22
2. தேசமெல்லாம் பாழாய்போம், ஆகிலும். -----------செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சர்வசங்காரம் ---4:27 
3. உன் இருதயத்தை-----------கழுவு.
    பொல்லாப்பறக்---4:14

Saturday 10 February 2018

எரேமியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. நான் உங்கள் நாயகர்!!  யார் அந்த நாயகர்?
    கர்த்தர்---3:14

Friday 9 February 2018

எரேமியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. தாறுமாறாய், வேகமாய் ஓடுவது எது? 
    பெண்ணொட்டகம்---2:23
2. என் ஜனங்கள் எத்தனை நாட்களாய் என்னை மறந்து விட்டார்கள்? 
   எண்ணிமுடியாத நாட்களாய்---2:32

Thursday 8 February 2018

எரேமியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. எரேமியாவின் தந்தை பெயரென்ன? 
இல்க்கியா---1:1
2.-----------, -------------நான் உன்னுடனே இருக்கிறேன். 
உன்னை காக்கும் படிக்கு---1:8
3. உன்னை ரட்சிக்கும்படிக்கு நான் ------------, -------------?
    உன்னுடனே இரூக்கிறேன்---1:19

Wednesday 7 February 2018

ஏசாயா - கேள்வி பதில்கள்

ஏசாயா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள் 
ஏசாயா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள் 

Tuesday 6 February 2018

ஏசாயா அதிகாரம் 66 கேள்வி பதில்கள்

1.------------ நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன். ?
என் வசனத்துக்கு---66:2
2. நான் உங்களை எப்படி தேற்றுவேன்? 
ஒரு தாய் தேற்றுவது போல்---66:13

Monday 5 February 2018

ஏசாயா அதிகாரம் 65 கேள்வி பதில்கள்

1. புதிய---------- புதிய--------சிருஷ்டிக்கிறேன்.
வானத்தையும்,பூமியையும்---65:17 

Sunday 4 February 2018

ஏசாயா அதிகாரம் 64 கேள்வி பதில்கள்

1. நீர் எங்களுடைய பிதா, நாங்கள் --------------?
களிமண்---64:8
2. எங்களுடைய நீதிகளெல்லாம் ------------- போல  இருக்கிறது?
அழுக்கான கந்தை---64:6

Saturday 3 February 2018

ஏசாயா அதிகாரம் 63 கேள்வி பதில்கள்

1. யாரை விசனப்படுத்தினார்கள்?
பரிசுத்த ஆவியை---63:10 
2.----------, எங்களை அறியான். .
ஆபிரகாம்---63:16


Friday 2 February 2018

ஏசாயா அதிகாரம் 62 கேள்வி பதில்கள்

1. நீ--------- கையில்  அலங்காரமான கிரீடம்? 
கர்த்தருடைய கையில்---62:3
2. யாருடைய கொடியை ஏற்றுங்கள்?
ஜனங்களுக்காக---62:10

Thursday 1 February 2018

ஏசாயா அதிகாரம் 61 கேள்வி பதில்கள்

1. உங்கள் வெட்கத்துக்கு பதிலாக-----------பலன் வரும். 
இரண்டத்தனையாய்---61:7
2. சாம்பலுக்கு பதிலாக ----------
சிங்காரம்.---61:3
3. துயரத்துக்கு பதிலாக ------------
ஆனந்த தைலம்.---61:3
4. ஒடுங்கின ஆவிக்கு பதிலாக -----------
துதியின் உடை---61:3