Search This Blog

Thursday 30 March 2017

யோபு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1)  அவனுக்கு-----🐏🐏,----_🐪🐪,----🐂🐂,----🐴🐴திரளான 👫👭👬இருந்தார்கள்.
7000,3000,500,500.

2) யோபு வின் பிள்ளைகள் எத்தனை பேர்?
7 குமாரர், 3 குமாரத்திகள். யோபு 1:2.

Tuesday 28 March 2017

எஸ்தர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. அகாஸ்வேரு எவற்றின்மேல் பகுதி ஏற்படுத்தினான்?
தேசத்தின் மேலும் சமுத்திரத்திலுள்ள தீவுகளின் மேலும். எஸ்தர்:10:1.

Monday 27 March 2017

எஸ்தர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. எஸ்தரின் தகப்பன் பெயர் என்ன?
அபியாயேல் எஸ்தர் 9:29.

Sunday 26 March 2017

எஸ்தர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. விருந்து கொண்டாடும் நல்ல  நாள் எது?
ஆதார் மாதம் 13 ம் தேதி.      எஸ்தர் 8:11,17.

Saturday 25 March 2017

எஸ்தர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. சத்துருவும் பகைஞனுமாகிய  மனிதன் யார்?
ஆமான் எஸ்தர் 7:6.

2. ஆமான் செய்த தூக்கு மரத்தின் உயரம்  என்ன? 
50 முழ உயரம் எஸ்தர் 7:9.

Friday 24 March 2017

எஸ்தர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ராஜா மேல் கை போடப்பார்த்த 2 பிரதானிகள் யார்?
பிக்தனாவும், தேரேசும். எஸ்தர் 6:2.

Thursday 23 March 2017

எஸ்தர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. ஆமானின் மனைவியின்  பெயர் என்ன?
சிரேஷ் எஸ்தர் 5:10.

Wednesday 22 March 2017

எஸ்தர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. எஸ்தரும் தாதிகளும் எத்தனை நாட்கள் உபவாசம் பண்ணினார்கள்?
மூன்று. எஸ்தர் 4:16.

Tuesday 21 March 2017

எஸ்தர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. யாருடைய வழக்கங்கள் விகற்பமாயிருக்கிறது? 
யூதர்.  எஸ்தர் 3:8,6.

2. ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு கொடுப்பதாக சொன்ன வெள்ளி எவ்வளவு? 
பதினாயிரம் தாலந்து வெள்ளி . எஸ்தர் 3:9.

Monday 20 March 2017

எஸ்தர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ஸ்திரீகளை காவல் பண்ணுகிற வன் யார்? 
யேகாய்  எஸ்தர் 2:3.,

2. அபிமான ஸ்திரீகளை காவல் பண்ணுகிற வன் யார்? 
சஸ்காஸ் எஸ்தர் 2:14.

3. மொர்தெகாய்  எந்த கோத்திரத்தை சேர்ந்தவன்?
பென்யமீனிய யூதன்.  எஸ்தர் 2:5.

4. எஸ்தரின்  மறுபெயர் என்ன? 
அத்சாள் எஸ்தர் 2:7

5. ஒவ்வொரு பெண்ணும் எத்தனை காலம் ஜோடிக்கப்படுவாள்?
12 மாதங்கள். எஸ்தர்:2:12.

Sunday 19 March 2017

எஸ்தர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. அகாஸ்வேரு ராஜா எத்தனை தேசங்களுக்கு  அதிபதி? 
127., எஸ்தர் 1:1.

2. ராஜ  மேன்மையை வேறொரு ஸ்திரீக்கு  கொடுக்கச் சொன்னது யார்?
மெமுகான் . எஸ்தர் :1:16,19.

Friday 17 March 2017

நெகேமியா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு பிரியமானவனை, பாவம் செய்ய வழிவகுத்தவர்கள் யார்?  
      மறு ஜாதியான ஸ்திரீகள்  (13:26) 
2. பொல்லாப்பு செய்த ஆசாரியன் யார்? 
      எலியாசிப் (13:4-7)
3. மீன் வியாபாரிகள் யார்? 
      தீரியர் (13:16)
4. இஸ்ரவேலரை சபிக்க, கூலி பேசியது யாரிடம்? 
      பிலேயாம் (13:1)
5. ⛪ அறை யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது?
 எலியா சீப்பால், தொபியாவுக்கு நெகே 13:7.
6.ஓய்வு நாளிலே எருசலேமில்  இருக்கிற யூதர்களுக்கு பலவித பண்டங்களை விற்றவர்கள் யார்?
தீரியர். நெகே 13:16.
7.🌽🌽🐴🐴🍷🍇🥝🍛🍲🥧🤫.வசன இருப்பிடம் ?
நெகே 13:15


Thursday 16 March 2017

நெகேமியா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. பாடகர்கள் மேல் விசாரிப்புக்காரன் யார்?
      யெஷரகியா (12:42)
2. அலங்கத்தின் மேல் ஏறச் செய்தது எவர்களை?
      யூதாவின் பிரபுக்களை (12:31)
3. கிராமங்களை கட்டியவர்கள் யார்?
      பாடகர் (12:29)
4. அலங்கத்தின்மேல் நடந்துபோன கூட்டத்தார் யார்? என்ன செய்ய அவர்களுக்கு சொல்லப்பட்டது?
 யூதாவின் பிரபுக்கள்., துதி செய்யும்படி  நெகே 12:31.

Wednesday 15 March 2017

நெகேமியா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. நிதனீமியர் மேல் விசாரிப்புக்காரர்கள் யார்?
       சீகா, கிஸ்பா (11:21) 
2. ஜெபத்திலே, ஸ்தோத்திரப்பாட்டை தொடங்குபவன் யார்? 
      மத்தனியா (11:17)
3. 💉 - இவன் தந்தை யார்? 
      பானி (11:22)
4. எருசலேமிலிருந்த யூதா புத்திரரில், தலைவர்கள் யார்?
      அத்தாயா, மாசெயா (11:3-5)
5. ஆலய விசாரணைக்கர்த்தன் யார்?
     செராயா (11:11)
6. ஜனங்கள் யாரை வாழ்த்தினார்கள்?
எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய் சம்மதித்த மனுஷர்களை  நெகே  11:2.

Tuesday 14 March 2017

நெகேமியா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. பலிபீடத்தில், எரிவதற்காக பயன்படுத்துவது என்ன?
      விறகு (10:34)
2. நெகேமியா மறுபெயர் என்ன?
      திர்ஷாதா (8:9, 10:1)
3. சகல வேலைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பங்கு எவ்வளவு?
சேக்கலில் மூன்றில் ஒரு பங்கு.நெகே 10:33.

Monday 13 March 2017

நெகேமியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் ஜனங்களுக்கு முன், பிரித்தது என்ன?
      சமுத்திரம் (9:11)
2. இஸ்ரவேலர் செல்வ செழிப்பாய் வாழ்ந்தது எதினால்?
     கர்த்தரின் பெரிய தயையினால் (9:25)
3. ஜனங்கள் அறிவை உணர, கட்டளையிடப்பட்டது என்ன?
      நல் ஆவி  (9:20)

Sunday 12 March 2017

நெகேமியா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கூடாரம் போட தேவையானவைகளை எங்கிருந்து கொண்டு வர சொல்லப்பட்டது?
      மலைகள் (8:15)
2. கொண்டுவரப்பட்டு, திறக்கப்பட்டு, வாசிக்கப்பட்டது என்ன?
      நியாயப்பிரமாண புஸ்தகம் (8:1-8)
3. நெகேமியா மறுபெயர் என்ன?
      திர்ஷாதா (8:9, 10:1)
4. ஜனங்களின் பெலனாக சொல்லப்பட்ட காரியம் என்ன?
      கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது (8:10)

Saturday 11 March 2017

நெகேமியா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. 🅾❌ - எதினுடைய பெயர்?
      ஓனோ பள்ளத்தாக்கு/ஊர்கள் (6:2, 7:37) 
2. தெய்வ பயமுடைய அரண்மனைத் தலைவன் யார்? 
      அனனியா (7:2)
  

Friday 10 March 2017

நெகேமியா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. தொபியாவின் மாமன் யார்?
      செகனியா (6:17,18) 
 2. லஞ்சம் வாங்கின தீர்க்கத்தரிசி யார்? பெண் தீர்க்கத்தரிசி யார்?
      செமாயா, நொவதியாள் (6:10-14)
3. பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை? 
      கிஸ்லேயு, நிசான், எலூல் (1:1, 2:1, 6:15)
4. 🅾❌ - எதினுடைய பெயர்?
      ஓனோ பள்ளத்தாக்கு/ஊர்கள் (6:2, 7:37) 

Thursday 9 March 2017

நெகேமியா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. நெகேமியாவின் வார்த்தையை மீறுபவனின் நிலைமை என்ன?
      உதறிப்போட்டு, வெறுமையாய் போக வேண்டும் (5:13)
2. 12 வருடம் நேர்மையாய் பணி செய்தது யார்?
      நெகேமியா (5:14)
3. சகோதரரிடமிருந்து கடனாக வாங்கப்பட்டவை எவை?
      தானியம், பணம் (5:2,4,10)

Wednesday 8 March 2017

நெகேமியா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. ஒரு கையில் ஆயுதமேந்தி, மறு கையில் பணி செய்தவர்கள் யார்?
       அலங்கத்திலே கட்டுகிறவர்கள், சுமை சுமக்கிறவர்கள், சுமையேற்றுகிறவர்கள் (4:17)
2. வேலைக்காரர்களுக்கு பெலனில்லை, வேலைப்பாடு மீதமுள்ளது - சொன்னவர்கள் யார்?
      யூதா மனிதர் (4:10)
3. கல் உயிர் பெறுமா? 🦊 ஏற, கல் இடிய என்று பரியாசம் பண்ணினவர்கள் யார்?
      சன்பல்லாத்து, தொபியா (4:1-3)

Tuesday 7 March 2017

நெகேமியா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கட்டிட பணியில் ஈடுபட்ட பெண்கள் யார்?
     சல்லூமின் குமாரத்திகள் (3:12)
2. பெயர் சொல்லப்பட்டுள்ள, உயிரினப் பெயரையுடைய வாசல்கள் எவை?
      ஆட்டு, மீன், குதிரை வாசல் (3:1,3,28)
3. கட்டிட பணி செய்த தட்டான் வம்சத்தவர்கள் யார்?
      ஊசியேல், மல்கியா (3:8,31)
4. கட்டிட வேலை செய்த வாசல் காவலன் யார்?
     செமாயா (3:29)

Monday 6 March 2017

நெகேமியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. நேகேமியா எதை கட்டுவதற்கு, அழைப்பு விடுத்தான்?
      எருசலேமின் அலங்கம் (2:17,18)
2. ராஜாவிடம் காரியம் சொல்லுமுன், நெகேமியா செய்தது என்ன?
      பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினான் (2:4,5)
3. பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை?
      கிஸ்லேயு, நிசான், எலூல் (1:1, 2:1, 6:15)
4. வனக்காவலன் யார்?
      ஆசாப் (2:8)
5. ஒரு நாள், இரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்தது யார்?
      நெகேமியா  (2:11-15)

Sunday 5 March 2017

நெகேமியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை? 
      கிஸ்லேயு, நிசான், எலூல் (1:1, 2:1, 6:15)
2. நெகேமியா இருந்த அரண்மனை பெயர் என்ன?
      சூசான் (1:1)

Friday 3 March 2017

எஸ்றா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. அந்நிய ஸ்திரீகளை கொண்டவர்களின் காரியத்தில், விசாரிப்புக்காரர்களாக வைக்கப்பட்டவர்கள் யார்? 
      யோனத்தான், யக்சியா (10:14,15) 
2. ஜனங்கள் வெளியில் நிற்க முடியாதது எதினால்? 
      மாரிக்காலம் - அடைமழை (10:13,9)
3. திடனற்ற எஸ்றாவுக்கு, திடமான வார்த்தைகளை சொன்னது யார்?
      செக்கனியா (10:1-5)
4. எஸ்றா 🍞❌,🚱 இருந்து, துக்கித்த இடம் எது? 
      யோகனானின் அறைக்குள் (10:6)
5. கர்த்தரை நோக்கி அழுது, ஜெபம் பண்ணினது யார்? 
      எஸ்றா (9:5, 10:1)
6. மறுஜாதி ஸ்திரீயை, விவாகம் பண்ணின பாடகன் யார்? 
      எலியாசிப் (10:24)
  

Thursday 2 March 2017

எஸ்றா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. அந்நிய தேசத்து ஜனங்களோடு, கலந்தது என்ன?
      பரிசுத்த வித்து (9:2)
2. தேசத்து நன்மையை, பிள்ளைகளுக்கு ------- வைக்கும்படி அந்நியர்களை நாடாமலிருக்க வேண்டும்.
       உம்பிளிக்கையாக (9:12)
3. கர்த்தரை நோக்கி அழுது, ஜெபம் பண்ணினது யார்?
      எஸ்றா (9:5, 10:1)

Wednesday 1 March 2017

எஸ்றா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. எஸ்றா வெட்கத்தினால், ராஜாவிடம் எவர்களை கேட்கவில்லை?
      சேவகர், குதிரைவீரர் (8:22)
2. இத்தோ என்னும் தலைவன் இருந்த இடம் எது?
      கசிப்பியா (8:17)
3. எஸ்றாவும் அவனோடிருந்தவர்களும் தங்கியிருந்து, உபவாசித்த இடம் எது?
    அகாவா நதியண்டை (8:15,21)