Search This Blog

Thursday 31 May 2018

தானியேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்


1. இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, முழங்கால்கள் மோதிக்கொண்டது, ஆனாலும் இருதயத்தை தாழ்த்தவில்லை. நான் யார்?
 பெல்ஷாத்சார் தானியேல் 5:6, 22

2. எல்லா மனுஷனுடைய சுவாசத்தையும் கையில் வைத்திருக்கிறவரும், எல்லா வழிக்கும் அதிகாரி யார்?
  தேவன். தானியேல் 5:23

Wednesday 30 May 2018

தானியேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. வானத்திலிருந்து இறங்கியது யார்? அதை கண்டது யார்? 
   காவலாளனாகிய பரிசுத்தவான்,  நேபுகாத்நேச்சார். தானியேல் 4:1, 13
2. கர்த்தர் தனக்கு செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் சாட்சியாய் சொன்ன ராஜா யார்?
    நேபுகாத்நேச்சார். தானியேல் 4:2
3. நிச்சயம், நியாயமுமானவைகள், சத்தியம் எவைகள்?
    சொப்பனம், தேவனின் கிரியைகள், தேவனின் வழிகள், சொப்பனத்தின் அர்த்தம்.  தானியேல் 4:37, 2:25.

Tuesday 29 May 2018

தானியேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. 1,  7 ஆனாலும் 77 ஆனாலும் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை. நாங்கள் யார்?
    சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. தானியேல் 3:16-19


Monday 28 May 2018

தானியேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. தானியேல் என்னிடத்தில் யோசனையும் புத்தியுமாய் பேசினபடியால் தனியேலை ராஜாவின் முன் நிறுத்தினேன். நான் யார்?
  ஆரியோகு.   தானியேல் 2:14, 25
2. தலையாரிகளின் தலைவன் யார்?
ஆரியோகு - தானியேல் 2:14

Sunday 27 May 2018

தானியேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. பிரதானிகளின் தலைவன் யார்?
அஸ்பேனேசு - தானியேல் 1:4 

2. விசாரிப்புக்காரன் யார்?
 மேல்ஷார் -  தானியேல் 1:11

Saturday 26 May 2018

எசேக்கியேல் - கேள்வி பதில்கள்

எசேக்கியேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
எசேக்கியேல் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்

Friday 25 May 2018

எசேக்கியல் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்

1. எதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருக்கும்?
  பரிசுத்த அர்ப்பித நிலத்தின் வருமானம்.   எசேக்கியேல் 48:18
2. கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் எங்குயிருக்க வேண்டும்?
  பரிசுத்த அர்ப்பித நிலத்தில்.  எசேக்கியேல் 48:10

Thursday 24 May 2018

எசேக்கியல் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்

1. உப்பாகவே விடப்படுவது எது?
         உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும். 
எசேக்கியேல் 47:11
 2. மீனவர்கள் வலையை விரிக்க நல்ல ஸ்தலம் எது?
   எங்கேதி முதல் எனெக்லாயிம் மட்டும்.    எசேக்கியேல் 47:10

Wednesday 23 May 2018

எசேக்கியல் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்

1. கிழக்குக்கு எதிரான உட்பிராகரத்தினுடைய வாசல் எப்பொழுது திறக்கப்படவேண்டும்?
   ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும்.    எசேக்கியேல் 46:1

Tuesday 22 May 2018

எசேக்கியல் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலின் அதிபதிகள் தவிர்க்க, செய்ய, அகற்ற வேண்டியது எவைகளை?
  கொடுமை, கொள்ளை, நியாயம், நீதி, உத்தண்டம் 
  எசேக்கியேல் 45:9

Monday 21 May 2018

எசேக்கியல் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்

 1. கர்த்தருக்கு ஆராதனை செய்ய, நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்த யார் நிற்க வேண்டும் என கர்த்தர் சொன்னார்?
  சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்கள
 எசேக்கியேல் 44:15
2. வேத எழுத்துக்களை மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்.
ம் ய ல டை ஆ ரு த் ர் த க து ந் றை நி ல் யா மை கி ம 
   கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்தது.
   எசேக்கியேல் 44:4

Sunday 20 May 2018

எசேக்கியல் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலின் கர்த்தருடைய மகிமை எங்கிருந்து வந்தது?
    கீழ்திசை. எசேக்கியேல் 43:2

2. அவருடைய சத்தம் எப்பிடியிருந்தது?
    பெரு வெள்ளத்தின் இரைச்சல். எசேக்கியேல் 43:2

3. அவருடைய மகிமையால் -----------பிரகாசித்தது?
    பூமி.  எசேக்கியேல் 43:2

4. இஸ்ரவேலர் தங்கள் அருவருப்புகளினால் எதை தீட்டுப்படுத்தினார்கள்?
    கர்த்தரின் பரிசுத்த நாமத்தை. எசேக்கியேல் 43:8

Saturday 19 May 2018

எசேக்கியல் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1. கீழ்திசையின் செம்மையான மதிலின் எதிரே இருந்தது என்ன?
     வாசல் எசேக்கியேல் 42:12
2. வடபுறமான மற்றும் தென்புறமான அறைவீடுகள் எப்பிடிப்பட்டது?
     பரிசுத்த அறைவீடுகள் எசேக்கியேல் 42:13

Friday 18 May 2018

எசேக்கியல் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. 👤 🌴 🦁வசனம் எது?
 பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகம், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகம் 
 எசேக்கியேல் 41:19
2. தேவாலயத்தின் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசை எத்தனை?
  33 வரிசை எசேக்கியேல் 41:6

Thursday 17 May 2018

எசேக்கியல் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. எதின் மீது மனதை வைக்க எசேக்கியேலுக்கு சொல்லப்பட்டது?
    கண்ணாரப் பார்த்து, காதாரக்  கேட்டு, கர்த்தர் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் 
 எசேக்கியேல் 40:4
2. 🎼 🎹 🥁 🎷🎺🎸 🎻  🎤 👤 1/2 🏠 எங்கு இருந்தது?
   உட்பிராகாத்தில் உள்வாசலுக்குப் புறம்பாக. எசேக்கியேல் 40:44
3. வெட்டின கல்லாயிருந்தது எது?
தகனபலிக்குரிய நாலு பீடங்கள் எசேக்கியேல் 40:42

Wednesday 16 May 2018

எசேக்கியல் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. அக்கினியை அனுப்புவேன். அப்பொழுது நான்------------என்று அறிந்துகொள்வார்கள். 
 கர்த்தர்---39:6
2. அந்த நகரத்துக்கு -----------என்று பெயரிடப்படும். 
  ஆமோனா---39:16
3. -----------பள்ளத்தாக்கு என்பார்கள்? 
 ஆமோன்கோகின்---39:11

Tuesday 15 May 2018

எசேக்கியல் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. எதை ஆயத்தபடுத்து? 
   உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும்---38:7. 

2. அவனவன் பட்டயம் அவனவன் -----------விரோதமாயிருக்கும்.
  சகோதரனுக்கு---38:21 

Monday 14 May 2018

எசேக்கியல் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1. எப்பொழுது உயிரடைவீர்கள்? 
  ஆவியை பிரவேசிக்கப்பண்ணும்போது---37:5

2.நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ------------? 
   ஜனமாயிருப்பார்கள்---37:27.

Sunday 13 May 2018

எசேக்கியல் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. ------------- இருதயம் உங்களுக்கு கொடுப்பேன். 
   சதையான---36:26
2. ------------ஸ்தலங்கள் கட்டப்படும்.
    அவாந்தரமான---36:10

Saturday 12 May 2018

எசேக்கியல் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் ------------
   பாழாவாய்---35:15

Friday 11 May 2018

எசேக்கியல் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. -----------, மழை பெய்யும். 
    ஆசீர்வாதமான---34:26
2. தேவனால் ஏற்படுத்தபோகிற ஒரே மேய்ப்பவன் யார்?
   தாவீது---34:23

Thursday 10 May 2018

எசேக்கியல் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. எதனால்நீதிமான் சாவான்?
   அநியாயஞ்செய்தால்---33:18

2. எதனால் துன்மார்க்கன் பிழைப்பான்? 
    நியாயமும்,நீதியும் செய்தால் ---33:19
3. அவர்கள் இருதயம் எதை பின்பற்றி போகிறது?
    பொருளாசையை---33:31 

Wednesday 9 May 2018

எசேக்கியல் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. உன் தேசத்தின் மேல்--------------வரப்பண்ணுவேன்.
  அந்தகாரத்தை---32:8

2. அக்கிரமம் எதன்மேல் இருக்கும். ?
   எலும்புகளின் மேல்---32:27

Monday 7 May 2018

எசேக்கியல் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. ----------உண்டாயிருக்கும்.
   மகாவேதனை---30:9

2. ------------ஒழியப் பண்ணுவேன்.
   நோப்பின் சிலைகளை---30:13 

Saturday 5 May 2018

எசேக்கியல் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. உன் இருதயத்தை தேவனின் இருதயம் போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் ------------? 
தேவனல்ல---28:2

Friday 4 May 2018

எசேக்கியல் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. சீர்படுத்துக:
a) ந் ர சௌ வ ண ரி தி ய த பூ.
b)லி ங் ரு க கா
c)ம் த் னை ந் த யா த

a)பூரண சௌந்தரியவதி---27:3
b)கருங்காலி---27:15
c)யானைத்தந்தம்---27:6

Thursday 3 May 2018

Wednesday 2 May 2018

Tuesday 1 May 2018

எசேக்கியல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. பாபிலோன் ராஜா பாளையம் இறங்கின நாள் எது?
ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதம் பத்தாம் தேதியிலே. எசேக்கியேல் 24 :1

2. எசேக்கியல் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினால் எடுத்தது யார்?
 கர்த்தர் எசேக்கியேல் 24 :16