Search This Blog

Wednesday 31 January 2018

ஏசாயா அதிகாரம் 60 கேள்வி பதில்கள்

1. நித்திய வெளிச்சம் யார்? 
    கர்த்தரே---60:19
2. உன் -----------முடிந்து போம். 
    துக்கநாட்கள்---60:20

Tuesday 30 January 2018

ஏசாயா அதிகாரம் 59 கேள்வி பதில்கள்

1. வெள்ளம் போல் சத்துரு வரும் போது, யார் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவார்? 
கர்த்தருடைய ஆவியானவர்---59:19

2. பொருத்துக:
1)நீதி---சால்வை
2)ரட்சிப்பு---வஸ்திரங்கள். 
3)நீதி சரிக்கட்டுதல்---சீரா
4)வைராக்கியம்---மார்க்கவசம். 
விடைகள்:
1)நீதி---மார்க்கவசம்
2)இரட்சிப்பு---சீரா
3)நீதி சரிக்கட்டுதல்---வஸ்திரங்கள். 
4)வைராக்கியம்---சால்வை. ---59:17


Monday 29 January 2018

ஏசாயா அதிகாரம் 58 கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு உகந்த உபவாசம் எது?
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,  பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
ஏசாயா 58:6‭-‬7

2. எது  சீக்கிரத்திலே துளிர்த்து, எது உனக்கு முன்னாலே செல்லும்?
  உன் சுகவாழ்வு. உன் நீதி---58:8

Saturday 27 January 2018

ஏசாயா அதிகாரம் 56 கேள்வி பதில்கள்

1. என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ________என்னப்படும்
 ஜெப வீடு ஏசாயா 56: 7

Friday 26 January 2018

ஏசாயா அதிகாரம் 55 கேள்வி பதில்கள்

1. யார் மன்னிப்பதற்கு தயை பெருத்திருக்கிறார்?
 கர்த்தர் ஏசாயா 55: 7

Thursday 25 January 2018

ஏசாயா அதிகாரம் 54 கேள்வி பதில்கள்

1. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் விலகாதது?
 கர்த்தருடைய கிருபை. ஏசாயா 54: 10.

2. நீதியினால் _______கொடுமைக்கு ________
ஸ்திரப்பட்டிருப்பாய் தூரமாவாய். ஏசாயா 54: 14

Wednesday 24 January 2018

ஏசாயா அதிகாரம் 53 கேள்வி பதில்கள்

1. கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் யார் மேல் விழ பண்ணினார்?
கர்த்தரின் தாசன். ஏசாயா 53:6
2. தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான் ஆக்குவது யார்?
 என் தாசனாகிய நீதிபரர். ஏசாயா 53: 11

Tuesday 23 January 2018

ஏசாயா அதிகாரம் 52 கேள்வி பதில்கள்

1. விலையின்றி விற்கப்பட்டீர்கள் _________________மீட்கப்படுவீர்கள்
 பணமின்றி. ஏசாயா 52: 3
2. இதோ என் __________ஞானமாய் நடப்பார் அவர் உயர்த்தப்பட்டு மேன்மையும் மகா உன்னதமுமாய் இருப்பார்
 தாசன். ஏசாயா 52 :13
3. சுவிசேஷகனுடைய பாதங்கள் எதன்மேல் அழகாய் இருக்கின்றன?
 மலைகளின் மேல். ஏசாயா 52: 7

Monday 22 January 2018

ஏசாயா அதிகாரம் 51 கேள்வி பதில்கள்

1. ஒருவனாய் இருக்கையில் அழைக்கப்பட்டவர் யார்?
 ஆபிரகாம் ஏசாயா 51: 2

2. கர்த்தரால் மீட்கப்பட்ட அவர்களை விட்டு ஓடிப்போவது?
 சஞ்சலமும் தவிப்பும் ஏசாயா 51: 11

Sunday 21 January 2018

ஏசாயா அதிகாரம் 50 கேள்வி பதில்கள்

1. இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கு ஏற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு கர்த்தர் தந்தது?
 கல்விமானின் நாவை. ஏசாயா 50: 4
2. யார் கர்த்தருடைய நாமத்தை நம்பி தன் தேவனை சார்ந்து கொள்ள கடவன்?
 இருட்டிலே நடக்கிறவன். ஏசாயா 50 10

Saturday 20 January 2018

ஏசாயா அதிகாரம் 49 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் என்னைக் கைவிட்டார் ஆண்டவர் என்னை மறந்தார் என்று யார் சொல்லுகிறார்?
 சீயோன். ஏசாயா 49: 14
2. யாருக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை?
 கர்த்தருக்கு. ஏசாயா 49 :23

Friday 19 January 2018

ஏசாயா அதிகாரம் 48 கேள்வி பதில்கள்

1. துன்மார்க்கருக்கு எது இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்?
 சமாதானம் ஏசாயா 48: 22

2. உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்கள் யார்?
 யாக்கோபின் வம்சத்தார். ஏசாயா 48: 1

Thursday 18 January 2018

ஏசாயா அதிகாரம் 47 கேள்வி பதில்கள்

1. உன் திரளான யோசனைகளினால்  நீ__________
 இளைத்துப் போனாய். ஏசாயா 47 :13
2. உன் ________ உன்  ______ உன்னை கெடுத்தது
 ஞானமும் அறிவும் ஏ ஏசாயா 47 :10

Wednesday 17 January 2018

ஏசாயா அதிகாரம் 46 கேள்வி பதில்கள்

1. என் ஆலோசனை நிலைநிற்கும் எனக்கு_________ செய்வேன்
   சித்தமானவைகளையெல்லாம் ஏசாயா46: 10

Tuesday 16 January 2018

ஏசாயா அதிகாரம் 45 கேள்வி பதில்கள்

1. வரும் காரியங்களை யாரிடத்தில் கேட்க வேண்டும்?
 கர்த்தரிடத்தில் ஏசாயா 45: 11
2. இரட்சிக்க மாட்டாத தேவனை தொழுது கொள்கிறவர்கள் _________
 அறிவில்லாதவர்கள் ஏசாயா 45 :20

Monday 15 January 2018

ஏசாயா அதிகாரம் 44 கேள்வி பதில்கள்

1. "மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்-இது இயற்கை நியதி....மரத்தின் நன்மைகளும் பல பல..எரிக்க/சமைக்க/....பலபல"
      a) வளர்த்தது யார்?
          தச்சன்(44:14)
      b) இதை மறைமுகமாய் உணர்த்தும் வசன இருப்பிடம் எது?
          ஏசா 44:14,15,16
      c) சமைத்த உணவுகள் எவை எவை?
         அப்பம்,இறைச்சி,பொரியல்(44:15,16)
2. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும்__________
 வீணர் ஏசாயா44 :9
3. ஞானிகளை வெட்கப்படுத்தி அவர்கள் அறிவை பைத்தியமாக பண்ணுகிறவர் யார்?
 கர்த்தர் ஏசாயா 44: 25

Sunday 14 January 2018

ஏசாயா அதிகாரம் 43 கேள்வி பதில்கள்

1. 📆📆📆😷😔😞.      -நான் யார்?
     கர்த்தர்(43:14)

2.🌊🛣,💪💧💧🛣..-நான் யார்?
      ௧ர்த்தர்(43:15,16)

Friday 12 January 2018

ஏசாயா அதிகாரம் 41 கேள்வி பதில்கள்

1. (🕷🐝🦟🐜)-ஒப்பிடப்பட்ட நான் யார்?
     யாக்கோபு 41:14

Thursday 11 January 2018

ஏசாயா அதிகாரம் 40 கேள்வி பதில்கள்

வசனத்தைக் கண்டுபிடி:*

1.🌿🍃🍃🌹🍂🍂;☦📖👍👍👍...🗣
        *💚(ஏசா 40:8)*

2.☦🌍👍;👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👧🦗;⛅🧣,🏕🏕.....
       *💚(ஏசா 40:22)*

Wednesday 10 January 2018

ஏசாயா அதிகாரம் 39 கேள்வி பதில்கள்

வசனத்தைக் கண்டுபிடி
👉🗣☦📖👌..🗣📆📆🤝👍👍🗣.
          (ஏசா 39:8)

Tuesday 9 January 2018

ஏசாயா அதிகாரம் 38 கேள்வி பதில்கள்

1. 👉📆__________+++++ன்....
        பதினைந்து வருஷம்(38:5)

2._________☦🗣🗣❌❌.
      பாதாளம்(38:18)

Monday 8 January 2018

ஏசாயா அதிகாரம் 37 கேள்வி பதில்கள்

1. இந்த📆 ________,☝ம்,💦😡ம்..📆.
     நெருக்கமும்(37:3)

2. ☦👉👉👀😳, _________ ☦😡🗣👂.
     சனகெரிப்(37:17)

3._______👉👃,________👉👅..
     துறட்டை,௧டிவாளத்தை(37:29)

Sunday 7 January 2018

ஏசாயா அதிகாரம் 36 கேள்வி பதில்கள்

1. எங்கே?
    எங்கே?தேவர்கள்
    எங்கே?
            -எதினெதின்?
    ஆமாத்,அர்பாத்,செப்பர்வாயீம்(36:19)

2. உனக்கு _______  குதிரைகளை கொடுப்பேன்.
    இரண்டாயிரம்(36:8)

Saturday 6 January 2018

ஏசாயா அதிகாரம் 35 கேள்வி பதில்கள்

1. வேண்டாம் பயம்
     வேண்டும் திடன்..
      வேதனை நீக்க
      வேகம் வருவார் கர்த்தர் 
         -யாருக்கு?
    மனம்பதறுகிறவர்களுக்கு(35:4)


2. தலையினில் Happy..
      தவிப்புக்கு Bye..
      தன்னகம் மகிழ்ந்து...
      சீயோனில் களிப்பு..
       - அவர்கள் யார்?
     கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள்(35:10)

Friday 5 January 2018

ஏசாயா அதிகாரம் 34 கேள்வி பதில்கள்

1. உதிரும் இலை 
        போல...
    உதிரும் காய்கள் 
         போல...
             -எவை?
    வானத்தின் சர்வசேனை(34:4)

Thursday 4 January 2018

ஏசாயா அதிகாரம் 33 கேள்வி பதில்கள்

1. இக்கட்டில்
    இரட்சிப்பாய்
    இருப்பார்..
          -அவர் யார்?
     கர்த்தர்(33:2)


8. இல்லை பிடுங்கல்
    இல்லை அறுதல்
    இத் தாபரம்
    இக் கூடாரம்
          -எதை?
     எருசலேமை(33:20)

Wednesday 3 January 2018

ஏசாயா அதிகாரம் 32 கேள்வி பதில்கள்

1. நினைவிலும்
    நிலைத்து
    நிற்பதிலும் தயாளம்....
         -நான் யார்?
   தயாளகுணமுள்ளவன்(32:8)

Tuesday 2 January 2018

ஏசாயா அதிகாரம் 31 கேள்வி பதில்கள்

1. ஆயனாம்
    ஆண்டவர் 
    ஆதரவாக...
               -எதின் மேல்?
       எருசலேமில்(31:5

Monday 1 January 2018

ஏசாயா அதிகாரம் 30 கேள்வி பதில்கள்

1. நீதி செய்யும் நீதிபதி 
    நீதிபதியாம் .....
             -அவர் யார்?
      ௧ர்த்தர்(30:18)


4. ஏழத்தனையாய்
     ஏழு பகல் ஒளிபோல்..
           -நான் யார்?
        சூரியன்(30:26)