Search This Blog

Sunday 31 July 2016

யோசுவா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. யார் இறந்த பின்பு, ஓடி அடைக்கலமானவனுக்கு விடுதலை? 
      பிரதான ஆசாரியன் (20:4-6)
2. அடைக்கலப் பட்டணத்திற்கு ஓடியவன், எங்கு நின்று, தன் செய்தியை சொல்ல வேண்டும்? 
      ஒலிமுகவாசலில் (20:4)
3. காத் கோத்திரத்து சுதந்தரத்தில், ஏற்ப்படுத்தப்பட்ட அடைக்கலப் பட்டணம் எது?
      ராமோத் (20:8)
4. அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி கர்த்தர் யாரைக்கொண்டு கற்பித்தார்? எதை ஏற்படுத்த சொன்னார்?
மோசேயை, அடைக்கலப்பட்டணங்களை     (யோசுவா20:-2)

Saturday 30 July 2016

யோசுவா அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. யோசுவாவுக்கு சுதந்தரமாக கிடைத்த பட்டணம் எது?
      திம்னாத்சேரா (19:49,50)
2. வீரத்தின் மூலம், தங்கள் எல்லையை விரிவாக்கின கோத்திரத்தார் யார்?
     தாண் (19:47)
3. இரண்டாம் சீட்டு யாருக்கு விழுந்தது?அவர்களது வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம் எந்த புத்திரருடைய சுதந்திரத்தின் நடுவே  இருக்கிறது?
சிமியோன்,  யூதா           (யோசுவா19:-1)
4.லேசேமின்மேல் யுத்தம்பண்ணி அதை பிடித்து சங்கரித்து, சுதந்தரித்து அதற்கு என்ன பேரிட்டார்கள்?யாருடைய நாமத்தின் படி வழங்கப்பட்டது?
தாண்,  தாணுடைய நாமத்தின்படியே   (யோசுவா 19:-47)
5.இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களை  பங்கிட்டு முடிக்க கர்த்தருடைய சந்நிதியில் யோசுவாவோடு இருந்த ஆசாரியன் யார்?
 எலெயாசார்     (யோசுவா 19:-51)



Friday 29 July 2016

யோசுவா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. லேவியரின் சுதந்தரம் எது?
     கர்த்தருடைய ஆசாரியப்பட்டம் (18:7) 
2. யோசுவாவின் முதல் சீட்டிற்குரிய கோத்திரம் எது?
       பென்யமீன் (18:10,11) 
3. யோசுவா சீட்டுப் போட்ட இடம் எது?
      சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் (18:8-10)
4. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மேடு பெயர்களை கண்டுபிடி:
     அதும்மீம் (18:17)
 5. மறுபெயர் கண்டுபிடி :  எபூசி
     எபூசி - எருசலேம் (18:28)
6. லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை. எது அவர்கள் சுதந்திரம்?
கர்த்தருடைய ஆசாரியபட்டமே    (யோசுவா18:-7)
7.இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை பங்கிட யோசுவா எங்கே? யாருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டான்?
சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில்
யோசுவா18:-10
8.பென்யமீன் புத்திரரின் சுதந்திரத்தின்படி எத்தனை பட்டணங்கள்  உண்டு?
 14+ 12 = 26     (யோசுவா18:-24 & 28)

Thursday 28 July 2016

யோசுவா அதிகாரம் 17- கேள்வி பதில்கள்

1. கானானியரிடத்தில் எவைகள் இருப்பதாக தெரியப்படுத்தப்பட்டது?
     இருப்புரதங்கள் (17:16)
2. காட்டுப்பகுதியை சுதந்தரமாக பெற்றவர்கள் யார்?
      யோசேப்பின் புத்திரர் - மனாசே, எப்பிராயீம் (17:17,18)
3. யோசேப்பின் முதல் குமாரன் யார்?
     மனாசே (17:1) 
4. எப்பேரின் தாத்தா யார்? 
     மாகீர் (17:3).
5. யாருடைய வம்சத்தில் குமாரர்கள் இல்லை? எத்தனை குமாரத்திகள் உண்டு?
செலொப்பியா, ஜந்து குமாரத்திகள் (யோசுவா17:-3)
6. தப்புவாவின் நிலம் யாருக்கு கிடைத்தது ? தப்புவாவோ யாருடைய வசமாயிற்று?
மனாசேக்கு, எப்பிராயீம்   (யோசுவா17:-8)
7.நீங்கள் ஜனம் பெருத்தவர்கள், மலைதேசமும் உங்களுடையதாகும் காடானபகுதியை வெட்டி திருத்துங்கள் என யார் யாரை நோக்கி கூறினார்?
யோசுவா, எப்பிராயீமியரையும், மனாசேயரையும் 
யோசுவா 17:-17,18

Wednesday 27 July 2016

யோசுவா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. எப்பிராயீம் புத்திரருக்கு  கொடுக்கப்பட்ட பட்டணங்களும்,  கிராமங்களுமெல்லாம்  யாருடைய சுதந்திரத்தின் நடுவே இருக்கிறது?
 மனாசே புத்திரருடைய (யோசுவா 16:-9)

Tuesday 26 July 2016

யோசுவா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. யூதா --------, எப்பிராயீம் -------- துரத்தவில்லை.
      எபூசியர், கானானியர் (15:63,16:10)
2. எந்த போட்டிக்கு மணமகள் பரிசு அறிவிக்கப்பட்டது?
      கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணி பிடிக்கிறவனுக்கு (15:16)
3. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கிணறு,  பெயர் கண்டுபிடி:
      ரொகேல் (15:7),
4. ஆமாம் என்பது எதின் பெயர்?
      பட்டணத்தின் (15:21,26)
5. மறுபெயர் கண்டுபிடி : தெபீர்
     தெபீர் - கீரியாத்செப்பேர்/கீரியாத்சன்னா (15:15,49)
6. கீரியாத்செப்பேரைச் பிடித்தவன் யார்? அவனுக்கு யாரை விவாகம்பண்ணிக்கொடுத்தான்?
ஒத்னியேல்  அக்சாளை    (யோசுவா15:-17)
7.எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யாரால் துரத்திவிடக்கூடாமற் போயிற்று? ஆகையால் இந்நாள்மட்டும் எங்கே குடியிருக்கிறார்கள்?
யூதா புத்திரரால், எருசலேமிலே   (யோசுவா 15:-63)

Monday 25 July 2016

யோசுவா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. ஏனாக்கியரில் பெரியவன் யார்?
      அர்பா (14:15)
2. தாத்தாவின் குமாரர்களோடு, தேசத்தின் சுதந்தரத்தில் பெயர் பெற்ற பேரப்பிள்ளைகள் யார்?
      மனாசே, எப்பிராயீம் (14:4)
3. மறுபெயர் கண்டுபிடி :  எபிரோன்
       எபிரோன் - கீரியாத்அர்பா (14:15)
4. காலேபுக்கு கிடைத்த சுதந்தரம் எது?
      எபிரோன் (14:13,14)
5. 40 வயது பெலன் 85 வயதிலும் குறையவில்லை - நான் யார்?
     காலேப் (14:7-11)
6. லேவியருக்குத் தேசத்திலே பங்கு கொடுக்கவில்லை ஆதலால் எதை மாத்திரம் கொடுத்தார்கள்?
பட்டணங்களையும் வெளிநிலங்களையும்      (யோசுவா14:-4)
7. என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும்" மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்" இது யார் யாரை நோக்கி சொன்ன வார்த்தை
காலேப் யோசுவாவை நோக்கி   (யோசுவா14:-6)
8.கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால் எது அவனுக்கு சுதந்தரமாயிற்று?அவன் யார்?
 எபிரோன்,   காலேப்    (யோசுவா14:-14)

Sunday 24 July 2016

யோசுவா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. மோசேயினால் சுதந்தரம் பெற்ற கோத்திரங்கள் எத்தனை?
      இரண்டரை கோத்திரம் (13:8)
2. இஸ்ரவேலரால் வெட்டப்பட்ட குறிகாரனின் தகப்பன் யார்?
      பேயோர் (13:22)
3. மோசே யாருக்கு சுதந்தரம் கொடுக்கவில்லை?
      லேவி கோத்திரத்திற்கு (13:14,33)
4. நீ வயது சென்றவனும் முதிர்ந்தவனுமானாய் சுதந்தரித்து கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரம் என யார் யாரிடம் கூறினார்?
கர்த்தர், யோசுவாவிடம்      (யோசுவா13:-1)
5.எந்த கோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை? யார் அவர்களுக்கு சுதந்திரம்?
லேவிக்கு தேவனாகிய கர்த்தர்     (யோசுவா 13:-33)

Saturday 23 July 2016

யோசுவா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ©🍦- இவர் வாசம் பண்ணியிருந்த இடம் எது?
     எஸ்போன் (12:2)
2. இஸ்ரவேலர், யோசுவா தலைமையில் முறியடித்த ராஜாக்கள் எத்தனை பேர்?
      முப்பத்தொரு ராஜாக்கள் (12:8-24)
3. சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே  சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை முறிய அடித்தது யார் ?
இஸ்ரவேல் புத்திரர்     (யோசுவா 12:-1)
4.யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறியடித்த ராஜாக்கள் எத்தனை பேர் ?
31 ராஜாக்கள்      (யோசுவா12:-8-24)


Friday 22 July 2016

யோசுவா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலரோடு சமாதானம் பண்ணினவர்கள் யார்?
      கிபியோனின் குடிகளாகிய ஏவியர் (11:19)
 2. இந்நாள் வேதபகுதியில், பெயர் சொல்லப்பட்டுள்ள ஏரி எது?
      மேரோம் (11:5)
3. இஸ்ரவேலோடே யுத்தம்பண்ண ராஜாக்கள் கூடிவந்து ஏகமாய் பாளயமிறங்கிய ஏரி எது ?
மேரோம்  (யோசுவா11:-5)
4. முன்னே ராஜ்யங்களுக்கெல்லாம், தலைமையான பட்டணமாயிருந்தது எது?
ஆத்சோர்  (யோசுவா 11:-10)

Thursday 21 July 2016

யோசுவா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1.  5 ராஜாக்களை ஒரே நாளில் கொலை செய்தவன் யார்?
      யோசுவா (10:26)
2. யார் பேச்சை கேட்டு, சுற்றுபவை நின்றன?
      யோசுவா (10:12,13)
3. கிபியோன் குடிகளுக்கு, விரோதமாய் கூடின ராஜாக்கள் எத்தனை பேர்?
      ஐந்து (10:5,6)
4. பட்டயத்தை விட, எதினால் அழிந்தவர்கள் அநேகர்?
      கல்மழையினால் (10:11)
5. உதவி செய்ய போய், மாட்டிக் கொண்டவன் யார்?
      ஓராம் (10:33)
6. ராஜதானி பட்டணங்ககளில் ஒன்றைப்போலவும் ஆயியைப்பார்க்கிலும் பெரிய பட்டணம்  எது ? அந்த பட்டணத்து பலசாலிகளை  பார்த்து பயந்த ராஜா யார்?
கிபியோன், எருசலேமின்  ராஜாவாகிய அதோனிசேதேக்
யோசுவா10:-1,2
7. பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் அதிகமாக செத்தவர்கள் எதினால்? கொன்றது யார் ?
கல்மழையினால், கர்த்தர்
யோசுவா10:-11
8. ஒரு மனிதனுடைய சொல்கேட்டு சூரியனும் சந்திரனும் கீழ்ப்படிந்து எதுவரைக்கும் ? எங்கே நின்றது?
 ஒரு பகல் முழுதும், நடுவானத்தில்
 யோசுவா10:-13

Wednesday 20 July 2016

யோசுவா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. தந்திரமாய், இஸ்ரவேலருக்குள் புகுந்த அந்நியர் யார்?
      கிபியோனின் குடிகள் (9:3-15)
2. வஞ்சகத்தினால், பணியாள் வேலையே எங்களுக்கு கிடைத்தது - நாங்கள் யார்?
     கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் குடிகள் (9:17-23)
3. தந்திரமான யோசனைபண்ணி பழைய பாதரட்சைகளையும் பழைய வஸ்திரங்களை உடுத்தி யோசுவாவிடம் உடன்படிக்கைபண்ண கேட்டவர்கள் யார் ?
கிபியோனின் குடிகள்  (யோசுவா9:-3-5)  
4. கர்த்தருடைய வாக்கைக் கேளாமல்  சம்பந்தம் கலந்து  வஞ்சிக்கப்பட்டவர்கள் யார் ?
இஸ்ரவேலர்    (யோசுவா9:- 14, 22)

Tuesday 19 July 2016

யோசுவா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கற்களால் சமாதி கட்டப்பட்ட உடல் யாருடையது?
      ஆயி ராஜா (8:29)
2. எப்பட்டணத்திலுள்ள அனைவருமே, தங்கள் எதிரிகளை துரத்தினார்கள்?
      ஆயி (8:17)
3. புஸ்தகத்தை பிழை இல்லாமல் தெளிவாக வாசித்தவர் யார்?
      யோசுவா (8:35)
4. அழிந்த ஆயி பட்டண மனிதர்கள் எத்தனை பேர்?
      பன்னீராயிரம் (8:25)
5. இஸ்ரவேலருக்கும், ஆயி பட்டணத்துக்கும் நடுவில் இருந்தது என்ன?
      பள்ளத்தாக்கு (8:11)
6. பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு இஸ்ரவேலரைத்  துரத்திக்கொண்டு போனவர்கள் யார் ?
ஆயியின் ராஜாவும் பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள்
யோசுவா8:-14-17
7. இருப்பாயுதம்படாத கற்களால் கர்த்தருக்கு பலிபீடம் கட்டியது யார் , எந்த பர்வதத்தில்?
 யோசுவா, ஏபால்
யோசுவா8:-30

Monday 18 July 2016

யோசுவா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இச்சையினால், எடுத்த பொருளை மறைத்து வைத்திருந்த இடம் எது?
       கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் (7:21)
2. உயிருடன் கற்களால் சமாதி⚰ கட்டப்பட்டவன் யார்?
      ஆகான் (7:26)
3. ஆயி பட்டணத்து மனுஷரால், கொல்லப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்?
      முப்பத்தாறு (7:5)
4.  மதிகேடான காரியம் செய்தவன் யார்?
        ஆகான் (7:15-19)
5. கர்த்தருடைய கோபம் யார்மேல் மூண்டது , ஏன் மூண்டது?
சப்தியின் மகன் ஆகான், சாபதீடானதிலே சிலதை எடுத்தபடியால்
யோசுவா7:-1
6.மகனே! என அழைத்து தேவனாகிய கர்த்தரை மகிமைப் படுத்து என யார், யாரிடம் கூறினார்?
யோசுவா ஆகானிடம்
யோசுவா7:-19

Sunday 17 July 2016

யோசுவா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. யுத்த ஜனங்கள் பேசாமலிருந்த நாட்கள் எத்தனை?
     ஆறு (6:10-16)
2.  சுற்றோ சுற்று, 6⃣ நாட்கள் ஒரு முறை, 7 - வது நாள் எத்தனை முறை? 
      ஏழு (6:3,4,14,15)
3. பட்டணம் கட்டினால், பிள்ளைகளுக்கு சாவு - எப்பட்டணம்?
     எரிகோ (6:26)
4. எரிகோவில் தப்புவிக்கப்பட்ட குடும்பம் யாருடையது?
      ராகாப் (6:17,25)
5. அடைக்கப்பட்ட எரிகோ பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழுவதற்கு இஸ்ரவேலர் எத்தனைநாள் , எத்தனை தடவை சுற்றிவந்தார்கள்?
ஏழுநாள், 13 தடவை
யோசுவா6:-3, 4, 14, 15
6. யோசுவா ஆசாரியரை  அழைத்து கர்த்தருடைய  உடன்படிக்கை  பெட்டிக்கு முன்பாக எத்தனை ஆசாரியர்களை  எத்தனை எக்காளங்களை பிடித்துக்கொண்டு போக சொன்னார்?
ஏழு ஆசாரியர்கள், ஏழு எக்காளங்கள்
யோசுவா6:-6,8,13
7. பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள் அதில் கர்த்தருக்கு  பரிசுத்தமானவைகளை  எங்கே சேர்த்தார்கள், அவை எவை?
கர்த்தரின் ஆலயப் பொக்கிஷத்தில், வெள்ளி, பொன், வெண்கலத்தினாலும்  இரும்பினாலும்  செய்த பாத்திரங்கள்
யோசுவா6:-24

Saturday 16 July 2016

யோசுவா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் எவற்றை சாப்பிட்ட அடுத்த நாளில், மன்னாவை காணவில்லை?
      தானியத்தாலாகிய புளிப்பில்லா அப்பங்கள், சுட்ட கதிர்கள் (5:11,12)
2. கர்த்தர் யோசுவாவிடம் உண்டுபண்ண சொன்னது என்ன?
      கருக்கான கத்திகள் (5:2)
3. பட்டயம் வைத்திருந்தவராய், யோசுவாவிடம் பேசியது யார்?
      கர்த்தருடைய சேனையின் அதிபதி (5:13-15)
4. யோசுவா இஸ்ரவேலரை விருத்தசேதனம் பண்ணின இடம் எது?
      ஆர்லோத் மேடு (5:3)
5. கர்த்தர்  தண்ணீரை வற்றிப்போகப் பண்ணினதை கேள்விப்பட்டபோது அவர்களுடைய இருதயம் கரைந்துபோயிற்று அவர்கள் யார்?
எரிகோவின் ஐனம் ராகாப், எமோரியரின் சகல ராஜாக்களும், கானானியரின் சகல ராஜாக்களும்
யோசுவா2:-1,11; யோசுவா5:-1
6. உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என யார், யாருக்கு சொன்னது?
 கர்த்தர் யோசுவாவுக்கு
யோசுவா5:-15

Friday 15 July 2016

யோசுவா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. யோர்தானிலிருந்து எடுக்கப்பட்ட கற்கள் எத்தனை?
      பன்னிரண்டு (4:8,20)
2. தோள்மேல் வைத்து கொண்டு போக சொல்லப்பட்டது என்ன?
      கல் (4:5)
3. இஸ்ரவேலர் யோர்தானை கடந்த, எத்தனையாவது நாளில் பஸ்கா ஆசரித்தார்கள்?
      நான்காம் நாளில் (4:19,5:10)
4. நாளை இஸ்ரவேல் பிள்ளைகளுக்கு நினைப்பூட்டும் அடையாளமாக எங்கே இருந்து எடுத்து  வைக்கப்பட்டது  அவைகள் எவை?
 யோர்தானின் நடுவிலிருந்து, பன்னிரண்டு கற்கள்
யோசுவா4:-8,20
5.யோர்தானிலிருந்து  கரையேறி வாருங்கள் என்று யார்,  யாருக்கு கட்டளையிட்டான்?
யோசுவா, ஆசாரியர்களுக்கு
a யோசுவா 4:-17

Thursday 14 July 2016

யோசுவா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பிரயாணத்தில் பெட்டிக்கும், ஜனங்களுக்கும் இடையேயான இடைவெளி எவ்வளவு?
      இரண்டாயிரம் முழம் (3:3,4)
2. வேகமாய் ஓடின நதியின் தண்ணீர் எப்போது நின்றது?
        பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடன் (3:15,16)
3.  எதை ஜனங்களுக்கு முன்னே எடுத்துக்கொண்டு போனார்கள் , யார் அவர்கள்?
 உடன்படிக்கைப் பெட்டியை, ஆசாரியர்கள்
 யோசுவா 3:-6
4. யாருடைய உள்ளங்கால்கள் யோர்தானின்  தண்ணீரிலே பட்டமாத்திரத்திலே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் குவியலாக நிற்கும்?
 ஆசாரியர்களின் உள்ளங்கால்கள்
 யோசுவா 3:-13

Wednesday 13 July 2016

யோசுவா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் வழிநடத்துதலை கேட்டு கரைந்தது என்ன? அற்றுப் போனது என்ன?
     இருதயம், தைரியம் (2:11)
2. வேசி ஜன்னலில் கட்டியது என்ன?
      சிவப்புக்கயிறு (2:21)
3. வேசி வேவுகாரரை மறைத்து வைத்த இடம் எது?
      வீட்டின் மேல் சணல் தட்டைகளுக்குள் (2:6)
4. உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்~ யார் இப்படி  சொன்னது?
ராகாப் (யோசுவா2:-11)
5.எங்கள் ஜீவனை மரணத்திற்கு தப்புவிக்கும்படி உறுதியான அடையாளம் கொடுக்க வேண்டும் என கேட்டது யார், யாரிடம் ?
 ராகாப், வேவுகாரராகிய இரண்டு மனுஷர்களிடம்
 யோசுவா2:-13
6. அந்த மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும்  எத்தனைநாள் அங்கே தரித்திருந்தார்கள்  அவர்கள் யார்?
 மூன்றுநாள் எரிகோவை வேவுபார்க வந்த இரண்டு மனுஷர்கள்,
 யோசுவா 2:-22
7. கர்த்தர்  தண்ணீரை வற்றிப்போகப் பண்ணினதை கேள்விப்பட்டபோது அவர்களுடைய இருதயம் கரைந்துபோயிற்று அவர்கள் யார்?
எரிகோவின் ஐனம் ராகாப், எமோரியரின் சகல ராஜாக்களும், கானானியரின் சகல ராஜாக்களும்
யோசுவா2:-1,11; யோசுவா5:-1

Tuesday 12 July 2016

யோசுவா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. யோசுவாவின் வாக்கிற்கு ------- எவனும் கொலை செய்யப்பட வேண்டும்.
       முரட்டாட்டம் பண்ணுகிற (1:18)
2. உயிருள்ளவரை, எவரும் என்னை எதிர்ப்பதில்லை - நான் யார்?
      யோசுவா (1:5)
3. யோசுவா அதிபதிகளிடம், ஆயத்தம் பண்ண சொன்னது என்ன?
     போஜனபதார்த்தங்கள் (1:11)
4. பெரிய நதி எது?
   ஐப்பிராத்து. யோசுவா 1:4.
5. கர்த்தருடைய தாசன் யார்?
   மோசே. யோசுவா 1:13.

Monday 11 July 2016

உபாகமம் - கேள்வி பதில்கள்

உபாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
உபாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

Sunday 10 July 2016

உபாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. மோசேயை அடக்கம் பண்ணியது யார்? 
     கர்த்தர் (34:5,6) 
2. வயசானாலும் என் கண்தெளிவும், பெலனும் குறையவே இல்லை - நான் யார்? 
      மோசே (34:7)
3. கண்ணால் கண்டதை, அநுபவிக்க கொடுத்து வைக்கவில்லை - யாருக்கு? 
      மோசேக்கு (34:4)
4. பேரீச்சமரங்களின் பட்டணம் எது?
  ஊர். உபாகமம் 34:3
5. மோசே மரிக்கிறபோது எத்தனை வயதாயிருந்தார்?
  120. உபாகமம் 34:7.


Saturday 9 July 2016

உபாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. வெளியில் போகையில், சந்தோஷமாயிருக்க சொல்லப்பட்டது யாருக்கு?
       செபுலோன் (33:18)
2. மோசேயின் இறுதி வார்த்தைகளில், பெயர் சொல்லாத கோத்திரம் எது?
      சிமியோன் (33:1-25)
3. 🖋👍🏻🐠 - இவன் யாருக்கு பிரியமுள்ளவன்?
      கர்த்தருக்கு (33:12)
4. யோசேப்பின் அலங்காரம் எதைப் போலிருக்கும்?
        தலையீற்றுக் காளையின் அலங்காரம் (33:13-17)
5. கர்த்தர் எங்கிருந்து எழுந்தருளி எங்கிருந்து அவர்களுக்கு (இஸ்ரவேல் புத்திரர்) உதயமானார்?
சீனாய், சேயீர். உபாகமம் 33:2
6. யார் புத்திரபாக்கியமுடையவன்?
   ஆசேர். உபாகமம் 33:24.

Friday 8 July 2016

உபாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. 👦🏻,👩🏻,👶🏻,👨🏻‍🦳- இவர்களை அழிப்பவை எவை?
      வெளியில் பட்டயம், உள்ளே பயங்கரம் (32:25)
2.  கர்த்தர் இஸ்ரவேலை வழிநடத்தி வந்த விதம் எதற்கு ஒப்பாக சொல்லப்பட்டுள்ளது?
    கழுகு (32:11,12)
3. கர்த்தரின் அம்புகள், வெறிகொள்ளப் பண்ணப்படுவது எதனால்?
     கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தால் (32:42)
4. கொழுத்த போது தேவனை விட்டு விட்டவன் யார்?
      யெஷூரன் (32:15)
5. விஷம் போலானது எது?
      திராட்சரசம் (32:33)
6. 🌧🌾🆙💦, *N* 🗣💦; 💧💧🌱🆙⬇, *N* 📖⬇. - வசனம் எது?
      உபாகமம் :32:2
7. _____ ______அவருடைய பங்கு, ________அவருடைய சுதந்தரவீதம்.
     கர்த்தருடைய ஜனமே, யாக்கோபு.உபாகமம் 32:9
8.__________ __________ எனக்கு உரியது.
    பழிவாங்குவதும் பதிலளிப்பதும்.  உபாகமம் 32:35.
9. மோவாப் தேசத்திலுள்ள மலை எது?
    அபாரீம். உபாகமம் 32:49.

Thursday 7 July 2016

உபாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. நியாயப்பிரமாணம் வாசிக்க வேண்டியது எப்போது?
      ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில் (31:10,11)
2. கூடாரத்தின் வாசல் மேல் நின்றது எது?
      மேகஸ்தம்பம் (31:15)
3. கர்த்தரால் அழிக்கப்பட்ட ராஜாக்கள் யார்?
     சீகோன், ஓகு (31:4)
4. இந்த நாள் வேதப் பகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள பாடலாசிரியர் யார்?
      மோசே (31:22)

Wednesday 6 July 2016

உபாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. 👄 மற்றும் ❤ - இவற்றில் இருப்பவை எவை?
      கர்த்தரின் கட்டளை (30:11-14).
2. கர்த்தர் வைத்த சாட்சிகள் எவை?
      வானம், பூமி (30:19).
3.  கர்த்தர் எவைகளை விருத்தசேதனம் பண்ணுவார்?
     இஸ்ரவேலரின் இருதயம், சந்ததியாரின் இருதயம் (30:6).

Tuesday 5 July 2016

உபாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1.  கர்த்தர் இஸ்ரவேலருக்கு *-------* ❤, *-------* 👀, *-------* 👂🏻👂🏻 கொடுக்கவில்லை.
      உணரத்தக்க, காணத்தக்க, கேட்கத்தக்க (29:4) 
2. மறைவானவைகள் யாருக்குரியவைகள்? 
      தேவனாகிய கர்த்தருக்கு (29:29)
3. கர்த்தர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடங்கள் எவை?
      ஓரேப், மோவாப் தேசம் (29:1)
4. கர்த்தர் தேசத்தை எவைகளால் எரிப்பார்?
        கந்தகம், உப்பு (29:23)

Monday 4 July 2016

உபாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலருக்கு *-------* ❤, *-------* 👀 கொடுப்பார்.
     தத்தளிக்கிற, சோர்ந்துபோகிற (28:64,65)
2. இஸ்ரவேலர் கீழ்ப்படியாவிட்டால், நல்ல பொக்கிஷசாலை எப்படியிருக்கும்?
      வெண்கலம் (28:12,23)
3. பட்சிப்பவையாக சொல்லப்பட்டவை எவை?
      வெட்டுக்கிளி, விட்டில் (28:38,42)
4. இஸ்ரவேலருக்கு என்ன பேரிடப்பட்டதாக மற்ற ஜனங்கள் காண்பார்கள்? 
      கர்த்தருடைய நாமம் (28:10)

Sunday 3 July 2016

உபாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. சபிக்கப்பட்டவன் என சொல்லப்பட்டவர்கள் எத்தனை விதம்?
      12 (27:15-26)
2. 🅰🎾⛰ - இங்கு நாட்டப்பட வேண்டிய கற்களில் எவற்றை எழுத வேண்டும்?
      நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் (27:2-8)
3. லேவியரின் வாக்குக்கு, ஜனங்கள் சொல்ல வேண்டிய மறுமொழி என்ன?
      ஆமென் (27:15-26) 

Saturday 2 July 2016

உபாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இஸ்ரவேலரை, எகிப்திலிருந்து எவ்வாறு புறப்படப்பண்ணினார் என்று சொல்லப்படும் வசனம் எது?
      உபாகமம் :26:8
2. தசமபாகம் செலுத்துகிற வருஷம் எது?
      மூன்றாம் வருஷம் (26:12)
3. கூடையில் வைத்து கொண்டுவர வேண்டியது என்ன?
      நிலத்தின் கனிகளில் முதல்/ முந்திய பலன் (26:2,10)
4.  இஸ்ரவேலரை கர்த்தர் எவைகளில் சிறந்திருக்க செய்வார்?
      புகழ்ச்சி, கீர்த்தி, மகிமை (26:19)

Friday 1 July 2016

உபாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. வம்சமில்லாமல் மரித்த தன் சகோதரன் மனைவியை விவாகம் பண்ணி, அவளால் பிறந்த முதல் குழந்தைக்கு இடவேண்டிய பெயர் என்ன?
      மரித்த சகோதரன்  பெயர் (25:5,6)
2. பிள்ளையில்லாமல் மரித்த தன் சகோதரன் மனைவியை, விவாகம் பண்ணாதவனின் வீட்டிற்கு என்ன பெயர்?
       பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு (25:5-10)
3.  வாழ்நாட்கள் நீடிக்க, இஸ்ரவேலரிடம் இருக்க வேண்டியவை எவை?
      குறையற்ற சுமுத்திரையான நிறைகல், குறையற்ற சுமுத்திரையான படி (25:15)
4. இஸ்ரவேலரில் பலனில்லாதவர்களை வெட்டியது யார்?
      அமலேக்கு (25:17,18)
5. குற்றம் செய்தவனை அடிக்க வேண்டிய அதிகபட்ச அடிகள் எத்தனை?
        நாற்பது (25:2,3)