Search This Blog

Thursday 30 June 2016

உபாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. எடுப்பதற்கு, பறிப்பதற்கு, அறுப்பதற்கு திரும்ப போகக் கூடாது - எவைகளை?
வயலில் மறந்த ஒரு அரிக்கட்டு, ஒலிவமரப் பலன், திராட்சப்பழங்கள் (24:19-21)
2. ஒரு வருஷம் யாரை வேலை வாங்கக் கூடாது?
      புதிதாய் பெண்ணை விவாகம் பண்ணியவனை (24:5)
3. தரித்திரன் கொடுத்த அடகை என்ன செய்ய வேண்டும்?
      திரும்ப கொடுத்து விட வேண்டும்  (24:12,13)


Wednesday 29 June 2016

உபாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1.  சுத்தமாய் இருக்க வேண்டிய இடம் எது?
      பாளயம் (23:14)
2. இஸ்ரவேலர் எவர்களின் சமாதானத்தை தேடக்கூடாது?
      அம்மோனியன், மோவாபியன் (23:3-6)
3. பிறர் விளைச்சலில் எதினால் கதிர்களை அறுக்கக் கூடாது?
      அரிவாளால் (23:25)

Tuesday 28 June 2016

உபாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. நிச்சயம் முடிந்தாலே, பெண் அவனுக்கு மனைவியா?
      மனைவி (22:23,24)
2. பெண்களின் வஸ்திரங்களை ஆண்கள் உடுக்கலாமா?
      உடுக்கக் கூடாது (22:5)
3. மனைவியை அபாண்ட பழிசொன்னால், மாமனாருக்கு கொடுக்க வேண்டியது என்ன?
      நூறு வெள்ளிக்காசு (22:13-19)
4. எவை இரண்டையும் சேர்த்து உழக்கூடாது?
      மாடு, கழுதை (22:10)

Monday 27 June 2016

உபாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.பெற்றோர் தன் மகனைக் குறித்து குற்றஞ்சாற்றினால், அவனுக்கு செய்ய வேண்டியது என்ன?
      சாகும்படி கல்லெறிய வேண்டும் (21:19-21)
2. கிடாரியை வெட்ட வேண்டிய இடம் எது?
      உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கு (21:3,4)
3. சேஷ்டபுத்திர சுதந்தரம் யாருடையது?
     முதல் பிறந்தவன் (21:15-17)

Sunday 26 June 2016

உபாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. யுத்தத்தின் துவக்கத்தில் பேச வேண்டியது யார்?
      ஆசாரியன் (20:2-4)
2. மனுஷனின் ஜீவனுக்கு ஆனவைகள்  எவை?
      வெளியின் விருட்சங்கள் (20:19)
3. அதிபதிகளால் யுத்தத்தில் பங்கேற்க வேண்டாம் என்று சொல்லப்படுகிறவர்கள் எத்தனை விதம்?
      5 (20:5-8)
4. எப்படிப்பட்ட மரங்களை வெட்ட வேண்டும்?
        புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் (20:20)

Saturday 25 June 2016

உபாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. சகோதரனுக்கு விரோதமாய் நினைத்த தீங்கு எனக்கே செய்யப்படும் - எதனால்?
  கள்ளச்சாட்சிச் சொன்னதால்/ அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றியதால் (19:16-19)
2. *------* 👁, *------* 🦷, *------* ✋🏻, *------* 🦵🏻கொடுக்க வேண்டும்.
      கண்ணுக்கு, பல்லுக்கு, கைக்கு, காலுக்கு (19:21)
3. எதை இஸ்ரவேலிலிருந்து விலக்கினால், நலமாயிருக்கலாம்?
      குற்றமில்லாத இரத்தப்பழி (19:13) 

Friday 24 June 2016

உபாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் கர்த்தரிடம் மன்றாடினது எங்கே? 
       ஓரேப் (18:16) 
2. தீர்க்கத்தரிசி சொன்னது நடக்கவில்லை என்றால், அது எதினால் சொல்லப்பட்டது?
      துணிகரத்தினால் (18:22)
3. லேவியரின் சுதந்தரம் யார்?
      கர்த்தர் (18:1,2)


Thursday 23 June 2016

உபாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. ராஜா எதைப் பார்த்து, தனக்கென பிரதி எழுத வேண்டும்?
      நியாயப்பிரமாண நூல் (17:15-20)
2. அரிதாயிருக்கிற வழக்கின் நியாயங்களை எவர்களிடம் கேட்க வேண்டும்?
      ஆசாரியர், நியாயாதிபதி (17:8,9)
3. ராஜா எவைகளை தனக்கென அதிகமாய் பெருகப் பண்ணக்கூடாது?
       வெள்ளியும் பொன்னும் (17:15-17)

Wednesday 22 June 2016

உபாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. 7 நாட்கள் ஆசரிக்க வேண்டியவை எவை?
     பஸ்கா, கூடாரப்பண்டிகை (16:4-8,13)
2. எங்கே சிலை வைக்க கூடாது?
      கர்த்தரின் பலிபீடத்தண்டையில் (16:21,22)
3. புளிப்பில்லா அப்பங்கள் மறுபெயர் என்ன?
      சிறுமையின் அப்பம் (16:3)
4. கர்த்தர் ஆசரிக்க சொன்ன பண்டிகைகள் எத்தனை?
      3 (16:16)

Tuesday 21 June 2016

உபாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. விடுதலை வேண்டாம் என்பவனை, குத்த வேண்டிய விதம் என்ன?
      கம்பியை எடுத்து, காதை கதவோடே சேர்த்து (15:16,17)
2. விடுதலை வருஷத்தில் கடனை யாரிடம் மட்டும் கேட்கலாம்?
      அந்நிய ஜாதியான் (15:1-3)
3.  எதை வேலை வாங்கக்கூடாது?
      மாட்டின் தலையீற்றை (15:19)
4. இஸ்ரவேலர் எவர்களுக்கு தாராளமாய் கொடுக்க வேண்டும்?
      சிறுமைப்பட்டவனும், எளியவனுமாகிய சகோதரனுக்கு (15:11)

Monday 20 June 2016

உபாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. 🐪, 🐖 - புசிக்கக் கூடாததற்கான காரணங்கள் எவை?
      🐪 - விரிகுளம்பில்லை, 🐖 - அசை போடாது (14:7,8)
2. தானாக செத்ததை யாருக்கு விற்கலாம்?
      அந்நியனுக்கு (14:21)
3. லேவியருக்கு எவ்வருஷ பலனை கொடுக்க வேண்டும்?
      மூன்றாம் வருஷம்  (14:28,29)

Sunday 19 June 2016

உபாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு விரோதமாய் துரோகப் பேச்சு பேசியவர்கள் யார்?
     தீர்க்கத்தரிசி, சொப்பனக்காரன் (13:5)
2. நித்திய மண் மேடாக்கப்படுவது எது?
      அந்நிய தேவர்களை பின்பற்ற ஏவின பட்டணம் (13:12-16)
3. வேறு தேவர்களை பின்பற்ற ஏவினவனுக்கு, செய்ய வேண்டியது என்ன?
      சாகும்படி கல்லெறிய வேண்டும் (13:10)

Saturday 18 June 2016

உபாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1.எவர்களைப் பற்றி விசாரிக்காமலிருக்க வேண்டும்? 
      அந்நிய தேவர்களை (12:30)
2. எந்த இடத்திலும் கர்த்தருக்கு பலி செலுத்தலாமா?
      செலுத்த கூடாது (12:13,14)
3.  ஜீவன்களுக்கு உயிர் எது? 
      இரத்தம் (12:23)
4.  இஸ்ரவேலர் நொறுக்க வேண்டியது என்ன?
      அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் (12:3)

Friday 17 June 2016

உபாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் மிருக ஜீவன்களுக்காக செய்வது என்ன?
      வெளிகளில் புல் முளைக்கும்படி செய்வார் (11:15)
2. 🅰🎾⛰ - இங்கே கூற வேண்டியது என்ன?
      சாபம் (11:29)
3. பூமி எந்த கோத்திரத்திலுள்ளவர்களை விழுங்கியது?
      ரூபன் (11:6)
4. எகிப்தியர் மேல் புரளப் பண்ணினது என்ன?
       சிவந்த சமுத்திரத்தின் ஜலம் (11:4)

Thursday 16 June 2016

உபாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. முதலில் எகிப்துக்கு போனவர்கள் எத்தனை பேர்?
      70 (10:22)
2. பெட்டி செய்யப்பட்ட மரம் எது?
       சித்தீம் (10:3)
3. மோசே இஸ்ரவேலரிடம் எதை கடினப்படுத்தாதேயுங்கள் என்றார்?
      பிடரி (10:16)
4. கர்த்தரை சுதந்தரமாக கொண்ட கோத்திரம் எது?
      லேவி (10:8,9)

Wednesday 15 June 2016

உபாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் பலத்த ஜாதிகளை எப்படி அழிப்பார்? ஏன்?
      பட்சிக்கிற அக்கினியைப் போல, ஆகாமியத்தினிமித்தம் (9:1-4)
2. மோசேயின் கைகளில் இருந்தது என்ன?
      உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும்  (9:15)
3. இஸ்ரவேலரின் பாவக்கிரியை எது?
      கன்றுக்குட்டி (9:21)
4. மோசே எவைகளுக்கு பயந்தான்?
      கர்த்தருடைய கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் (9:19)

Tuesday 14 June 2016

உபாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் கொடுக்கும் தேசத்து மலைகளில் எதை வெட்டி எடுக்கலாம்?
     செம்பு (8:9)
2. நம் திறமையினால், ஆஸ்தியை சம்பாதித்தோம் என சொல்லலாமா?
      சொல்லக் கூடாது (8:17,18)
3. இஸ்ரவேலரின் துணி பழையதாகவில்லை - எத்தனை வருஷம்?
      40 (8:4)
4. அப்பம் மட்டுமல்ல, எதினாலும் பிழைப்பு உண்டு? 
    கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்  (8:3)

Monday 13 June 2016

உபாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. வீட்டிற்குள் கொண்டு போகக்கூடாதது என்ன?
      அருவருப்பானதை (7:26)
2. இஸ்ரவேலர் இடிக்க வேண்டியது என்ன?
       அந்நிய தேவர்களின் பலிபீடங்களை (7:5) 
3. இஸ்ரவேலரை விட பலத்த ஜாதிகளாக சொல்லப்பட்டவை எத்தனை?
     7 (7:1)
 4. கர்த்தரிடமிருந்து உடனடி அழிவுப் பதில் யாருக்கு கிடைக்கும்?
      கர்த்தரை பகைக்கிறவர்களுக்கு (7:10) 

Sunday 12 June 2016

உபாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் கர்த்தரை பரீட்சை பார்த்த இடம் எது?
      மாசா (6:16)
2. கொடிய அற்புதங்கள் நடைபெற்றது எவர்கள் மேல்?
      எகிப்து, பார்வோன், அவன் குடும்பம் (6:22)
3. கட்டாத வீடு, வெட்டாத துரவு, நடாத கனிகள் - கிடைக்கப் பெறுபவர்கள் யார்?
      இஸ்ரவேலர் (6:10,11)

Saturday 11 June 2016

உபாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. 3-ம்,4-ம் தலைமுறை வரையிலும் விசாரணை - யாரைக் குறித்து?
     கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் குறித்து (5:9)
2. இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட இருதயம் இருந்தால் நலம்?
      கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கு ஏற்ற (5:29)
3. 5-ம் அதிகார, 6-21 வரையுள்ள வசனங்கள் எவைகளில் எழுதப்பட்டு கொடுக்கப்பட்டது?
      இரண்டு கற்பலகைகளில் (5:22)
4. யார் தண்டனைக்குதப்புவதில்லை?     
        கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குகிறவன் (5:11)
5. கர்த்தர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம் எது?
     ஓரேப் (5:2)

Friday 10 June 2016

உபாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. சூரியனை தொழுது வணங்கலாமா?
      கூடாது (4:19)
2. உருவமில்லை, சத்தம் கேட்டது - யாருடைய?
      கர்த்தரின் (4:12,15)
3. மோசே ஏற்ப்படுத்தின அடைக்கலப் பட்டணங்கள் எவை?
      பேசேர், ராமோத், கோலான் (4:42,43)
4. வானத்திலே சத்தம், பூமியிலே அக்கினி - எதற்காக?
      உபதேசிக்கும் படிக்கு (4:36)

Thursday 9 June 2016

உபாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1.  இரும்புக் கட்டில் இருக்கிற இடம் எது?
      ரப்பா பட்டணம் (3:11)
2. யோர்தானை கடந்து போக, விண்ணப்பம் மறுக்கப்பட்டது யாருக்கு?
      மோசே (3:25-27)
3.  60 பட்டணங்களுள்ள இராட்சத தேசம் எது?
      அர்கோப் தேசம் (3:4,5,13)
4. எர்மோனின் வேறு பெயர்கள் என்ன?
      சீரியோன், சேனீர் (3:9)

Wednesday 8 June 2016

உபாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. சீகோன் ராஜாவிடம் சமாதானம் பேசுவதற்கு, எங்கிருந்து அனுப்பப்பட்டார்கள்? 
      கெதெமோத் வனாந்தரத்திலிருந்து (2:26) 
2.  ஓரியரை துரத்தியதும், ஆவியரை அழித்ததும் யார்? யார்?
      ஏசாவின் புத்திரர் (2:12), கப்தோரியர் (2:22)
3.  இராட்சத மனிதர்களை மோவாபியர் -------, அம்மோனியர் ------- என்கிறார்கள்.
      ஏமியர் (2:10), சம்சூமியர் (2:20)
 4. எஸ்போனின் ராஜா, இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்த இடம் எது? 
      யாகாஸ் (2:32)
5. காசு கொடுத்து அப்பம், தண்ணீர் வாங்க வேண்டியது யாரிடம்? 
     ஏசாவின் புத்திரரிடம் (2:4-6)

Tuesday 7 June 2016

உபாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கால் மிதித்த தேசமெல்லாம், சொந்தமானது யாருக்கு?
      காலேபுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் (1:36)
2. 🐝🐝 - இவைகள் துரத்துவது போல துரத்தியவர்கள் யார்?
       எமோரியர் (1:44)
3.  எதற்கு பயப்படாமல், நியாயம் செய்ய வேண்டும்?
      மனிதன் முகத்திற்கு (1:17)
4. மோசே முறியடித்த ராஜாக்கள் யார்?
      சீகோன், ஓக் (1:3)
5. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எப்படி முன்னே சென்றார்?
      இரவில் அக்கினியிலும், பகலில் மேகத்திலும் (1:33)
6. பெரிய நதி எது? 
      ஐப்பிராத்து (1:7)

Monday 6 June 2016

எண்ணாகமம் - கேள்வி பதில்கள்

எண்ணாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
எண்ணாகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

Sunday 5 June 2016

எண்ணாகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. ❌⚔  - எனக்கு நான்கு சகோதரிகள் உண்டு - எங்கள் தகப்பன் யார்?
      செலொப்பியாத் (36:11)
2. ஒரு கோத்திரத்திலிருந்து, மற்றொரு கோத்திரத்திற்கு சேரக் கூடாதது என்ன?
     சுதந்தரம் (36:9)

Saturday 4 June 2016

எண்ணாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. லேவியருக்கு கொடுக்க வேண்டிய பட்டணங்கள் எத்தனை?
     நாற்பத்தெட்டு (35:7)
2. தேசத்தை தீட்டுப்படுத்துவது எது?
      இரத்தம் (35:33)
3. தப்பின கொலையாளிக்கு, யார் மரணமடைந்த பின் விடுதலை?
      பிரதான ஆசாரியன் (35:28)
4. கானான் தேசத்து அடைக்கலப்பட்டணங்கள் எத்தனை? 
        3 (35:14)

Friday 3 June 2016

எண்ணாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1.  மேற்கு திசைக்கு எல்லை எது?
     பெருங்கடல்  (34:6)
2. தலைவரான எங்கள் இருவர் பெயரில், முதலெழுத்து மட்டுமே வித்தியாசம் - நாங்கள் யார்?
      சாமுவேல், கேமுவேல் (34:20,24)
3. கானான் தேசம் பங்கிடப்படுவது எத்தனை கோத்திரத்தாருக்கு?
      ஒன்பதரை (34:13)

Thursday 2 June 2016

எண்ணாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1.  இஸ்ரவேலர் பாளயமிறங்கின மலைகள் எவை?
      சாப்பேர், கித்காத், ஓர், அபாரீம் (33:23,32,37,47)
2.  துரத்தப்படாத அந்நிய குடிகள் இஸ்ரவேலருக்கு எப்படி இருப்பார்கள்?
      கண்களில் முள்ளுகளும், விலாக்களில் கூர்களுமாயிருப்பார்கள்  (33:55)
3. எங்கே குடிப்பதற்கு தண்ணீரில்லாதிருந்தது?
      ரெவிதீம் (33:14)
4. ஆரோன் மரணமடைந்த வயது என்ன?
     நூற்றிருபத்து மூன்று (33:39)

Wednesday 1 June 2016

எண்ணாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. பட்டணப்பெயர் கண்டுபிடி:
    (i)S ☎,                              (ii)🗣💣,                          (iii)🔥☎
    (i) எஸ்போன் (32:3),   (ii)சேபாம் (32:3),         (iii)தீபோன் (32:3)
2. தாங்கள் பிடித்த இடங்களுக்கு, அவரவர் பெயரையே சூட்டியவர்கள் யார்?
      யாவீர், நோபாக் (32:41,42)
3. சுதந்தரம் கிடைத்தாலும், எங்கள் சகோதரரோடு கூட யுத்தசன்னத்தராய் போவோம் என்றவர்கள் யார்?
      காத் புத்திரரும், ரூபன் புத்திரரும் (32:6-17,27)