Search This Blog

Tuesday 28 February 2017

எஸ்றா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. ஆசாரிய வம்சத்தான், உத்தம வேதபாரகன், பெர்சிய ராஜாவுக்கு பிரியமானவன் - நான் யார்?
     எஸ்றா (7:1-6,12)
2. ஆலயத்தை அழகூட்ட, கர்த்தரால் நல்யோசனை அருளப்பட்டது யாருக்கு?
      அர்தசஷ்டா (7:27,12)

Monday 27 February 2017

எஸ்றா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. புது ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட காலம் எது?
      தரியுவின் ஆறாம் வருஷம் ஆதார் மாதம் மூன்றாந்தேதி (6:15)
2. ராஜ கட்டளையை மீறுபவனின் வீடு என்ன செய்யப்படும்?
      குப்பை மேடாக்கப்படும் (6:11)
3. கோரேஸின் நிரூபம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
      அக்மேதா பட்டணத்தின் அரமனையில் (6:2,3)

Sunday 26 February 2017

எஸ்றா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. எருசலேம் ஜனங்களுக்கு, தீர்க்கத்தரிசனம் சொன்னவர்கள் யார்?
      ஆகாய், சகரியா (5:1, 6:14)
2. புது ஆலயம் எவைகளால் கட்டப்பட்டது?
      பெருங்கற்களால் (5:8)
3. இஸ்ரவேல் ராஜாவால் கட்டப்பட்ட ஆலயத்தை அழித்தது யார்?
      நேபுகாத்நேச்சார் (5:11,12)
4. தரியுவுக்கு, கடிதம் எழுதினவர்களில் அதிபதி யார்?
      தத்னாய் (5:6)

Saturday 25 February 2017

எஸ்றா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அலங்கம் கட்டப்பட்டால், ஜனங்கள் எவைகளை கொடுப்பதில்லை என எழுதியிருந்தது?
      பகுதி, தீர்வை, ஆயம் (4:13)
2. கடிதம் எந்த மொழியில் இருந்தது? 
      சீரிய (4:7) 
3. ஆலய கட்டிடப்பணியை நிறுத்தியதில், தலைமையானவர்கள் யார்?
     ரெகூம், சிம்சா (4:8,23)

Friday 24 February 2017

எஸ்றா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ஆலய அஸ்திபாரம் போட்டவர்கள் யார்?
      சிற்பாசாரிகள் (3:10)
2. பாபிலோனிலிருந்து திரும்பியவர்களால், முதலில் கட்டப்பட்டது என்ன?
      இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடம் (3:2)

Thursday 23 February 2017

எஸ்றா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பூர்வீகமில்லாததால், ஆசாரியப் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் யார்?
       அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், பர்சிலாவின் புத்திரர் (2:61,62)
2. யார் எழும்புகிற வரை, வம்ச வரிசை இல்லாதவர்கள் மகா பரிசுத்தமானதை புசிக்கலாகாது?
      ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் (2:61-63)
3. பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வந்த - 🎤👨🏻‍🎤👩🏻‍🎤 எத்தனை பேர்?
      முந்நூற்றிருபத்தெட்டு பேர் - 128+200 (2:41,65)

Wednesday 22 February 2017

எஸ்றா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. பாபிலோனிலிருந்து, எருசலேமுக்கு ஆலயப்பொருட்களை கொண்டு சென்றது யார்?
      சேஸ்பாத்சார் (1:8-11)        
2. ராஜா, எருசலேம் ஆலயப்பொருட்களை யார் கையினால் எடுக்க வைத்தான்?
      மித்திரேதாத் (1:7,8)
3. யூத ஜனங்களை, தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதித்தது யார்?
     கோரேஸ் (I I நாளாகமம் 36:22,23, 1:1-4)

Tuesday 21 February 2017

I I நாளாகமம் - கேள்வி பதில்கள்

II நாளாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
II நாளாகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

Monday 20 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. வெவ்வேறு நாடுகளுக்கு கொண்டு போகப்பட்ட சகோதரர்கள் யார்?
      யோவாகாஸ், எலியாக்கீம்/ யோயாக்கீம் (36:2-6)
2. யூத ஜனங்களை, தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதித்தது யார்?
     கோரேஸ் (36:22,23,  எஸ்றா 1:1-4)

Sunday 19 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. வீதியில் போற சனியனை, வீட்டுக்குள் கூப்பிட்டு வந்தது போல - யார்? யாரை?
      யோசியா நேகோவை (35:20-24)
2. பலியின் தோலை உரித்தவர்கள் யார்?
      லேவியர் (35:11)
3. ஜனங்களுக்கான பஸ்கா பலியை🐂🐐🦙 கொடுத்தது யார்?
      யோசியா (35:7)
4. யோசியாவின் மேல், புலம்பல் பாடின தீர்க்கத்தரிசி யார்?
      எரேமியா (35:25)

Saturday 18 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. பெண் தீர்க்கத்தரிசியின் மாமன் யார்?
     திக்வாத் (34:22)
2. தூள் தூளாக ஆக்கப்பட்டது என்ன?
      விக்கிரகங்கள் (34:7)
3. இசைக்கருவி மீட்ட அறிந்த லேவியர் பெயர்கள் என்ன?
      யாகாத் ஒபதியா, சகரியா, மெசுல்லாம் (34:12)
4. எரிக்கப்பட்ட எலும்புகள் யாருடையது?
      பூஜாசாரிகள் (34:5)

Friday 17 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. மனாசே செய்த அக்கிரமங்கள் எதில் எழுதப்பட்டிருக்கிறது? 
       ஓசாயின் பிரபந்தத்தில் (33:19) 
2.  🌵2⛓🥵🛐🙇🏻‍♂ - நான் யார்? 
      மனாசே (33:11,12)
3. அரண்மனையில் கொல்லப்பட்டது யார்? 
      ஆமோன் (33:23,24)

Thursday 16 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. எருசலேமியரால் தூர்த்துப் போடப்பட்டவை எவை? 
      ஊற்றுகள், ஓடை (32:2-4) 
2. அணை கட்டப்பட்ட ஆறு எது?
      கீயோன் (32:30)
3. சனகெரிப் வார்த்தையைக் கேட்டு, விண்ணப்பம் பண்ணினவர்கள் யார்? 
      எசேக்கியா, ஏசாயா (32:17-20)
4. சனகெரிப், யூத ஜனங்களிடம் யாரை நம்ப வேண்டாம் என்று சொல்ல சொன்னான்?
      எசேக்கியா (32:15)
5.  கோவிலில் கொல்லப்பட்டது *யார்?* 
     சனகெரிப் ( 32:21)

Wednesday 15 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. ஆலய பண்டகசாலைகளுக்கு, தலைவர்களாக நியமிக்கப்பட்ட சகோதரர்கள் யார்?
      கொனனியா, சிமேயி (31:11,12)
2. ஜனங்கள் கொடுத்ததில், மீதம் இருப்பதை சொன்னது யார்?
      அசரியா (31:10)
3. இஸ்ரவேலர் 🌾, 🍇🍷, 🍶, 🍯 - இவைகளை எவர்களுக்காக கொடுத்தார்கள்?
      ஆசாரியர் லேவியர் (31:4,5)
4. உற்சாக காணிக்கைகளுக்கு அதிபதி யார்?
     கோரே (31:14)

Tuesday 14 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. எசேக்கியா மன்னிப்பு ஜெபம் ஏறெடுத்தது எவர்களுக்காக?
     சுத்தமில்லாமல், பஸ்காவை சாப்பிட்டவர்களுக்காக (30:18,19)
2. ஊர் ஊராக சுற்றினோம், செய்தி சொல்ல ஏளனமானோம் - நாங்கள் யார்?
      அஞ்சல்காரர் (30:10)
3. எருசலேமியர் பண்டிகை ஆசரித்த நாட்கள் எத்தனை?
      14 நாட்கள் (30:21-23)

Monday 13 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. தங்களை பரிசுத்தம் பண்ணுவதில் யார், யாரை விட ஆர்வமாயிருந்தார்கள்?
      லேவியர் ஆசாரியரைப் பார்க்கிலும் (29:34)
2. ஆலய அசுத்தங்கள் கொண்டு போகப்பட்ட இடம் எது?
      கீதரோன் ஆறு (29:16)
3.  7🐂, 7🐏, 7🐐, 7🦙 - பலியின் பெயர் என்ன?
      பாவநிவாரண பலி (29:21)
4. பிதாக்கள் பூட்டியது என்ன? ராஜா திறந்தது என்ன?
      மண்டபத்தின் கதவுகள், கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகள் (29:3-7)
5. இசைகள் முழங்க செலுத்தப்பட்ட பலி என்ன?
      சர்வாங்க தகனபலிகள் (29:27,28)
6. ஆலய சுத்திகரிப்பு பணிக்காக, முன்நின்று செயல்பட வந்த லேவியர் எத்தனை பேர்?
      14 (29:12-14)

Sunday 12 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேல் ராஜாவினால், ஒரே நாளில் மடிந்த யூத வீரர்கள் எத்தனை பேர்?
      லட்சத்திருபதினாயிரம் (28:6) 
2. ஆகாசுக்கு, உதவி செய்யாதவன் யார்?
      தில்காத்பில்நேசர் (28:20,21) 
3. இஸ்ரவேலர், தாங்கள் சிறைபிடித்த யூத ஜனங்களை, திரும்ப கொண்டு வந்து விட்ட இடம் எது? 
      எரிகோ (28:15)
4. யூத ஜனங்களை கொள்ளையிட்ட, இஸ்ரவேல் சேனையோடு பேசியது யார்? 
      ஓதேத் (28:9)
5. யூத தேசத்தை சீர்குலையப் பண்ணினது யார்? 
      ஆகாஸ் (28:19)
  


Saturday 11 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. யோதாமுக்கு காணிக்கைப் பொருட்கள் கொடுத்தவர்கள் யார்?
       அம்மோன் புத்திரர் (27:5)
2. ஒரே அரசாட்சி காலத்தை உடைய தகப்பன், மகன் யார்? யார்?
      யோதாம், ஆகாஸ் (27:1, 28:1)
3. தகப்பனை போல், ஆலயத்தில் சென்று மீறுதல் செய்யாதவன் யார்?
      யோதாம் (27:2)

Friday 10 February 2017

II நாளாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. விவசாயத்தில் விருப்பமாயிருந்த ராஜா யார்?
     உசியா (26:10)
2. ராஜாவுக்கு எதிராக பேசின தலைமை ஆசாரியன் யார்?
      அசரியா (26:17-20)
3. உசியா எங்கு வாசம்பண்ணின அரபி ஜனத்தை வென்றான்?
     கூர்பாகாலில்  (26:7)

Thursday 9 February 2017

II நாளாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. மலையிலிருந்து தள்ளப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      பதினாயிரம் (25:12)
2. பெருமை கொண்டு, யுத்தத்திற்கு அழைத்து பொல்லாப்பை தேடிக்கொண்டது யார்?
      அமத்சியா (25:17-24)
3. யூதாவிலிருந்து எரிச்சலுடன் திரும்பியவர்கள், எத்தனை பேரை கொன்றார்கள்?
      மூவாயிரம் (25:10-13)
4. அமத்சியா கொல்லப்பட்ட இடம் எது?
      லாகீசு (25:27,28)
5. திருமண வரன் கேட்டது எது?
     முட்செடி (25:18)

Wednesday 8 February 2017

II நாளாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. யோவாசால் கொல்லப்பட்டது யார்?
      சகரியா (24:20-22)
2. ஜனங்களிடம் வரி கட்ட சொன்ன ராஜா யார்?
      யோவாஸ் (24:8,9)
3. யோவாசை கொன்ற ஊழியக்காரர்கள் யார்?
      சாபாத், யோசபாத் (24:25,26)
4. ராஜ கல்லறையில், இடம்பிடித்த ஆசாரியன் யார்?
      யோய்தா (24:15,16,2)

Tuesday 7 February 2017

II நாளாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. யோவாசை ராஜாவாக ஏற்ப்படுத்தின மாமன் யார்?
      யோய்தா (23:11, 22:11) 
2. கூவினேன், கொல்லப்பட்டேன் - நான் யார்? 
      அத்தாலியாள் (23:13-15)
3. யோவாசின் கையில் கொடுக்கப்பட்டது என்ன?
      சாட்சியின் ஆகமம் (23:11)


Monday 6 February 2017

II நாளாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1.  மகன் தீயவழியில் நடப்பதற்கு, துணைநின்ற தாய் யார்?
      அத்தாலியாள் (22:2,3)
2. யோவாசை ராஜாவாக ஏற்ப்படுத்தின மாமன் யார்?
      யோய்தா (23:11, 22:11)
3. அகசியாவின் வேறு பெயர் என்ன?
       யோவாகாஸ் (22:1, 21:17)
4. நோயாளியை பார்க்க சென்று, பொல்லாப்பை வருவித்து கொண்டது யார்?
      அகசியா (22:6-9)
5. சகோதரன் மகனை, ஒளித்து வைத்த அத்தை யார்? 
      யோசேபியாத் (22:11)

Sunday 5 February 2017

II நாளாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. அகசியாவின் வேறு பெயர் என்ன?
       யோவாகாஸ் (22:1, 21:17)
2. தன் 6 சகோதரர்களையும் கொலை செய்தவன் யார்?
      யோராம் (21:1-4)
3. யோராமிடம் வந்த கடிதம், யார் எழுதியது?
      எலியா (21:12)

Saturday 4 February 2017

II நாளாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. பெயர் சொல்லப்பட்டுள்ள மேடு எது?
      சிஸ் (20:16)
2. கர்த்தரின் சிநேகிதன் யார்?
      ஆபிரகாம் (20:7)
3. யோசபாத், இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடிக் கொண்டதை எச்சரித்தவர்கள் யார்?
      யெகூ, எலியேசர் (19:2, 20:37)
4. எங்கு செய்த ⛴🛳🚢 உடைந்தன?
      எசியோன்கேபேர் (20:36,37)
5. 👨🏻‍🎤👩🏻‍🎤 - இவர்கள் துதிக்க, வெற்றி கண்டவர்கள் யார்?
     யூதா மனுஷர் (20:21-25)

Friday 3 February 2017

II நாளாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. நியாயாதிபதியாக வைக்கப்பட்ட ஆசாரியன் யார்?
     அமரியா (19:11)
2. யோசபாத், இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடிக் கொண்டதை எச்சரித்தவர்கள் யார்?
      யெகூ, எலியேசர் (19:2, 20:37)

Thursday 2 February 2017

II நாளாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. நடிகனால், அடி வாங்கினேன் - நான் யார்?
      மிகாயா (18:10,23)
2. கர்த்தரின் இரு பக்கங்களிலும் எவர்கள் நிற்பதாக தீர்க்கத்தரிசி கண்டார்?
      பரம சேனையெல்லாம் (18:18)
3. 🏹 - இதினால் மடிந்தவன் யார்?
      ஆகாப் (18:33,34)
4. விருந்து கொடுத்து, யுத்தத்திற்கு துணை வர அழைத்தது யார்? யாரை?
      ஆகாப், யோசபாத்தை (18:1-3)
5. "போய் அப்படியே செய்" - யார் யாரிடம்?
      கர்த்தர் ஆவியிடம் (18:20,21)

Wednesday 1 February 2017

II நாளாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. 7700 🐏🐑 - இவைகளை அரசருக்கு கொடுத்தவர்கள் யார்?
      அரபியர் (17:11) 
2. எந்த ராஜாவின் காலத்தில், கர்த்தரின் வேதம் வைத்து போதிக்கப்பட்டது?
      யோசபாத் (17:5-9) 
3. கர்த்தருக்கு தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்தது யார்? 
      அமசியா (17:16)