Search This Blog

Sunday 31 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. முகம் வேறுபட்டது *யாருக்கு?*
       லாபான் (31:2)
2. யாக்கோபை பட்சித்தவைகள் *எவை?*
      பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் (31:40)
3. கற்குவியலின் பெயர்கள் *என்ன?*
      ஜெகர்சகதூதா, கலயெத் (31:47)
4. ஓடிப்போனவனை கண்டுபிடித்த இடம் *எது?*
      கீலேயாத் மலை (31:21-23)
5. திருடினேன், ஞானமாய் நடந்து பிராணனை தப்புவித்தேன் - *நான் யார்?*
      ராகேல் (31:32-35)
6. தகப்பனால் விற்கப்பட்டதாக சொன்ன மகள்கள் *யார்?*
      ராகேல், லேயாள் (31:14,15)
7.  2⃣0⃣🧾👈🏡;1⃣4⃣🧾👈2⃣👱‍♀👩, 6⃣🧾👈🐐🐏🙇;1⃣0⃣ *N* 💵🔄 - *வசனம் எது?*
      ஆதியாகமம்:31:41

Saturday 30 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. நான் தேவனா✝? - *யார் யாரிடம்?* 
      யாக்கோபு  ராகேலிடம் (30:2)

2.  அற்பமென்னப்பட்ட எனக்கு, 6 பிள்ளைகள் - *நான் யார்?* 
      லேயாள் (29:31-35,30:17-21)

3. கால்வாய்களில் போடப்பட்ட மரக்கொப்புகள் *எவை?* 
      புன்னை, வாதுமை, அர்மோன் (30:37-41)

4.  கனி இச்சையினால், தன் புருஷனை விட்டுக்கொடுத்தது *யார்?* 
      ராகேல் (30:14,15)

5.  அக்காவின் மேல் பொறாமை கொண்ட தங்கை *யார்?* 
      ராகேல் (30:1)

Friday 29 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. மாமனாரின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டியது *யார்?*
       யாக்கோபு (29:10)
2. அற்பமென்னப்பட்ட எனக்கு, 6 பிள்ளைகள் - *நான் யார்?*
      லேயாள் (29:31-35,30:17-21)
3. பார்வையில் குறை இருந்த பெண் *யார்?*
      லேயாள் (29:17)
4. லாபானின் வேலைக்காரிகள் *யார்?*
      சில்பாள், பில்காள் (29:24,29)
5. கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது *எது?*
      கிணற்றின் வாய் (29:1,2)
6. பெண்ணிற்காக, மாமனாரிடம் வேலை செய்தவன் *யார்?*
      யாக்கோபு (29:16-18)

Thursday 28 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. i) கல்லின்🕳 மேல் வார்க்கப்பட்டது *என்ன?*
      எண்ணெய் (28:18)
2. மாமன் மகளை விவாகம் செய் என்று  கட்டளை கொடுத்த தந்தை யார்?
      ஈசாக்கு (28:1,2)
3.  ஏசா திருமணம் செய்த பெண்ணின் தகப்பன் *யார்?*
      இஸ்மவேல் (28:9)
4. வானத்தை எட்டியிருந்தது *எது?* 
      ஏணியின் நுனி (28:12)
5.  கல்லை தலையணாக கொண்டது *யார்?*
      யாக்கோபு (28:11)

Wednesday 27 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1.  ii) மாறுவேடம் போட்டு ஏமாற்றியவன் *யார்?* 
      யாக்கோபு (27:15-20)
2. i) "நீ யார்" என்று மகன்களிடம் கேட்டது *யார்?*
      ஈசாக்கு (27:18,32)
3. ஏமாற்றுக்கார தம்பி, அண்ணனிடமிருந்து எடுத்துக்கொண்டது *என்ன?*
      சேஷ்ட புத்திர பாகம் (27:36)
4. மூத்த மகனின் ஆசீர்வாதத்திற்கு தடையாக செயல்பட்ட தாய் *யார்?*
      ரெபெக்காள் (27:5-17)
5. ii) ஏமாற்றத்தால் அலறியது *யார்?*
      ஏசா (27:33,34)

Tuesday 26 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்



1. சண்டை வந்த இடத்தில், பேரிடப்பட்ட துரவுகள் *எவை?* 
      ஏசேக்கு, சித்னா (26:20,21)

2.  நீதிமொழிகள் :16:7 - ன் படி ஆசீர்வாதத்தை சுதந்தரித்தவன் *யார்?* 
      ஈசாக்கு (26:27-31)

3. மனைவியின் அழகினிமித்தம், பொய் சொன்ன கணவர் *யார்?* 
      ஈசாக்கு (26:7)

4.  தன்னை பகைத்தவர்களுக்கு, விருந்து கொடுத்தது *யார்?* 
      ஈசாக்கு (26:27-30)

5.  ஈசாக்கின் மூத்த மருமகள்கள் *யார்?* 
      யூதீத், பஸ்மாத் (26:34)

6.  ஈசாக்கின் மேல் பொறாமை கொண்டவர்கள் *யார்?* 
      பெலிஸ்தர் (26:14)

7. ஈசாக்கு பலிபீடம்⛩ கட்டின இடம் *எது?* 
      பெயெர்செபா (26:23-25)


Monday 25 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. கர்ப்பத்தின் பிள்ளைகளைக்🤰 குறித்து, கர்த்தரிடம் விசாரித்த தாய் யார்?
    ரெபெக்காள் (25:21-23)
2. இரட்டைப்பிள்ளைகளின்👶👶 பெயர் *என்ன?*
      ஏசா, யாக்கோபு (25:24-26)
3. ஆபிரகாம் நன்கொடைகள்💰 கொடுத்தது *யாருக்கு?*
      மறுமனையாட்டியின் பிள்ளைகளுக்கு (25:6)
 4. குணசாலியான ஆண்👦 *யார்?* 
      யாக்கோபு (25:27)
5. 40-ல் திருமணம்🤵👰, 60-ல் பிள்ளை - *யாருக்கு?*
      ஈசாக்கு (25:20,26)

Sunday 24 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. i) தண்ணீர் கொடுத்துப், பொற்பரிசுகள்🎁 பெற்றது *யார்?*
      ரெபெக்காள் (24:15 -22)
2.  ஊழியக்காரனால் புகழப்பட்ட எஜமான்👲 *யார்?*
      ஆபிரகாம் (24:34,35)
3. சொந்த ஊருக்கு தன் மகனை🧑 அனுப்ப, பிரியமில்லாதிருந்த தந்தை *யார்?*
      ஆபிரகாம் (24:6-8)
4. பெண்👩‍🦰 கேட்க வந்தவனுக்கு, விருந்து கொடுத்தது *யார் வீட்டில்?*
      லாபான் or பெத்துவேல் or ரெபெக்காள் (24:31-33)
5. i) "இந்தக் காரியம் கர்த்தரால்✝ வந்தது" - சொன்னவர்கள் *யார்?*
      லாபான், பெத்துவேல் (24:50)

Saturday 23 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. மக்பேலா குகையின் சொந்தக்காரன் *யார்?*
      எப்பெரோன் (23:8-11)
2. ஆபிரகாமின் கல்லறைப்பூமி⚰ *எது?*
      ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட நிலமும், மக்பேலா குகையும் (23:20)
3. சாராள் மரித்த⚰ இடம் *எது?*
      எபிரோன் என்னும் கீரியாத்அர்பா (23:2)

Friday 22 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்



1.  பலிக்கான🤺 விறகுகளை சுமந்த பலியாடு *யார்?* 
      ஈசாக்கு (22:6)
2.  நாகோரின் பேத்தி👩 *யார்?* 
       ரெபேக்காள் (22:22)
3.  குமாரனை பலியிட🤺 சென்றடைந்த இடத்தின் பிரயாண நாட்கள் *எத்தனை?* 
      3 நாள் (22:4)
 4. மகனுக்கு பதில் கடா🐏 பலி - அவ்விடத்துக்கு போடப்பட்ட பெயர் *என்ன?* 
      யேகோவாயீரே (22:12-14) 
  

Thursday 21 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.  ஈசாக்கைப் பெற்ற போது ஆபிரகாமின்👨 வயது *என்ன?*
      நூறு (21:5)
2.🏹 - இதில் வல்லவன் *யார்?*
      இஸ்மவேல் (ஆகாரின் மகன்) (21:20)
3. ஆபிரகாமோடே உடன்படிக்கை🤝 பண்ணியவனின் சேனாபதி *யார்?*
      பிகோல் (21:22,27)
4.  "மனைவி சொல்வதெல்லாம் கேள்👂" என கட்டளைப் பெற்ற கணவர் *யார்?*
      ஆபிரகாம் (21:12)

Wednesday 20 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. சுகமளிக்கும் அற்புதம் சொல்லப்பட்டுள்ளது *எவ்வசனத்தில்?*
      ஆதியாகமம்:20:18
2. முதன் முதலில் "தீர்க்கத்தரிசி🙋‍♂" என்ற பட்டம் பெற்றவர் *யார்?*
      ஆபிரகாம் (20:7)
3.  ஒருவன் பொய் சொல்ல, வேறொருவனுக்கு எச்சரிப்பு⚠ - *அவர்கள் யார்?*
      ஆபிரகாம், அபிமெலேக்கு (20:2-7)
4. பொய்யினால், சாராளுக்கு கிடைத்த தண்டனை⛓ *எது?*
      ராஜாவால், தன் கணவனை சகோதரன் என்று சொல்லக்கேட்டு அவமானப்பட்டு, *கடிந்துகொள்ளப்பட்டாள்* (20:16)

Tuesday 19 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1.  பொல்லாப்பு செய்ய வந்து, குருடரானோம்😎 - நாங்கள் *யார்?*
      சோதோம் பட்டணத்து மனிதர்கள் (19:4-11)
2.  திரும்பினேன், தூணானேன்⛩ - *நான் யார்?*
      லோத்தின் மனைவி (19:26)
3. மாமனாரின் பேச்சை மதியாமல்😋 அழிந்தவர்கள் *யார்?*
      லோத்தின் மருமக்கள் (19:14-16,29)
4.  சிறிய ஊர் *எது?*
      சோவார் (19:20-22)
5. அழையா விருந்தாளிகளுக்கு, அருமையான விருந்து🍱 கொடுத்தவர்கள் *யார்? யார்?*
     ஆபிரகாம், லோத்து (18:2-8, 19:1-3)

Monday 18 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரிடம் வந்தெட்டின கூக்குரல்🗣 *எதனுடையது?*
      சோதோம் கொமோரா (18:20,21)
2.அழையா விருந்தாளிகளுக்கு, அருமையான விருந்து🍱 கொடுத்தவர்கள் *யார்? யார்?*
      ஆபிரகாம், லோத்து (18:2-8, 19:1-3)
3. ஆபிரகாம், அழியாமலிருக்க  வேண்டிக்கொண்ட🙏 நீதிமான்களின் எண்ணிக்கையை வரிசையாக *எழுதுக?*
      50,45,40,30,20,10 (18:24-32)
4. தன் நகைப்பை😜 மறுத்தது *யார்?*
      சாராள் (18:15)

Sunday 17 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரால் பெயர் மாற்றப்பட்ட தம்பதிகள்👫 *யார்?* 
      ஆபிரகாம், சாராள் (17:5,15)

2.  விருத்தசேதனம் பண்ணினபோது, அப்பா👨‍🦱 - மகன்🧑 வயது *என்ன?* 
     ✅ அப்பா - 99, மகன் - 13 (17:24,25)


Saturday 16 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. துஷ்ட மனுஷனாகிய எனக்கு, 1⃣2⃣ பிரபுக்கள் - *நான் யார்?*
     இஸ்மவேல் (16:12,17:20)
2. 😃🚗 - இவளுடன் தூதன் பேசிய துரவின் பெயர் *என்ன?*
      லகாய்ரோயீ (16:7-14)
3.அடிமையாகிய நான் கர்ப்பமானபோதோ எஜமாட்டியையே மதிக்கவில்லை - *நான் யார்?*
      ஆகார் (16:4)
4. தொல்லையினால் ஓடினேன்🏃‍♀, எங்கிருந்து ஓடினேனோ அங்கேயே திரும்பிப்போக கட்டளைப்பெற்றேன் - *நான் யார்?*
      ஆகார் (16:6-9)

Friday 15 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. ஆபிரகாமின் சந்ததியாரின் உபத்திரவக்காலம் *எவ்வளவு?*
      400 வருஷம் (15:13)
2. ஆபிராம் துரத்தியது👋 *எதை?*
      பறவைகளை (15:11)
3. எலியேசரின் ஊர் *எது?*
      தமஸ்கு (15:2)

Thursday 14 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. *மறுபெயர் கண்டுபிடி:*
     காதேஸ், 🤴பள்ளத்தாக்கு
      என்மிஸ்பாத் (14:7), சாவே பள்ளத்தாக்கு (14:17)
2. ஓரியர் குடியிருந்த இடம் *எது?*
      சேயீர் மலைகள் (14:6)
3. ஆசாரியனாயிருந்த ராஜா🤴 *யார்?*
      மெல்கிசேதேக்கு (14:18)
4. ஐந்து🤴 ஒருபுறம், நான்கு🤴ஒருபுறம் என யுத்தம் நடந்த இடம் *எது?*
      சித்தீம் பள்ளத்தாக்கு (14:8-10)
5. ஆபிராம் குடியிருந்த பூமி *யாருடையது?*
      மம்ரே என்னும் எமோரியனுடையது (14:13)
   
  

Wednesday 13 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. சகோதரர் இருவர் ஒருமித்து குடியிருக்க முடியாத காரணங்கள் *என்ன?*
      பூமி தாங்கக்கூடாதிருந்தது, ஆஸ்தி மிகுதி, வாக்குவாதம் (13:6-8)
2.ஆபிரகாம் பலிபீடம்⛩ கட்டினதாக *எத்தனை* முறை சொல்லப்பட்டுள்ளது?
       3 முறை (12:7,8, 13:18)
3.🤓🦌 - என்று சொல்லப்பட்டது *யார்?*
      ஆபிராம் (13:2)
4. கண்ணின் இச்சையில் மயங்கி, பொல்லாதவர்களின் பட்டணத்தில் போய் மாட்டிக்கொண்டவன் *யார்?*
      லோத்து (13:10-13)

Tuesday 12 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ஆபிரகாம் பலிபீடம் கட்டினதாக *எத்தனை* முறை சொல்லப்பட்டுள்ளது?
       3 முறை (12:7,8, 13:18)
2.ஆபிராம், ஆரானிலிருந்து கிளம்பும் போது அவன் வயது *என்ன?*
      75 (12:4)
3. தன் மனைவியின் அழகினால், தனக்கு ஆபத்து என பயந்தவன் *யார்?* 
      ஆபிராம் (12:11-13)

Monday 11 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1.பற்பல பாஷை உண்டான இடம் *எது?*
      பாபேல் - சிநெயார் தேசம் (11:2-9)
2. ஆபிராம், நோவாவின் குமாரரில் எந்த வம்சத்தான்?
      சேம் (11:10-27)
3. தகப்பனுக்கு முன் மரித்த குமாரன் *யார்?*
      ஆரான் (11:26-28)
4.ஆரானின் குமாரத்திகள் *யார்?*
      மில்க்காள், இஸ்காள் (11:29)
5. நான் மரித்த⚰ இடத்தின் பெயர், என் குமாரன் பெயர் - *நான் யார்?*
      தேராகு (11:26-32)
  

Sunday 10 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. ரெசேன் பட்டணத்தை கட்டியவனின் தாத்தா *யார்?*
      காம் (10:6-12)
2.நோவாவின் முதல் குமாரன் *யார்?*
      யாப்பேத் (10:21)
3.பூமியில் ஜாதிகள் பிரிவுண்டது *யாரால்?*
      நோவாவுடைய குமாரரின் வம்சங்களால் (10:32)

Saturday 9 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. தாத்தாவால் சபிக்கப்பட்ட பேரன் *யார்?*
      கானான் (9:18-25)
2.  கர்த்தருக்கும்✝, பூமிக்கும் அடையாளம் *எது?*
      வில் (9:13)
3. விவசாயி - *யார்?*
      நோவா (9:20)
4. நமக்கு உயிர் *எது?*
      இரத்தம் (9:5)

Friday 8 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு✝ முதன் முதலில் பலிபீடம் கட்டியது *யார்?*
      நோவா (8:20)
2. மூன்று முறை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது *எது?*
      புறா (8:8-12)
3. வேதத்தில் முதலில் பேர் சொல்லப்பட்ட பறவை *எது?*
      காகம் (8:7)
4. வேதத்தில் முதலில் பேர் சொல்லப்பட்ட பறவை *எது?*
      காகம் (8:7)

Thursday 7 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மலைகள் மேல் உலாவியது *எது?*
     பேழை (7:17-20, 8:4)
2. ஜலப்பிரளயத்தின் போது, நோவாவின் வயது *என்ன?*
      600 (7:6)

Wednesday 6 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. பேழை செய்யப்பட்ட மரம் *எது?* 
      கொப்பேர் (6:14)
2.கர்த்தரிடத்தில் கிருபை பெற்றவன் *யார்?*
       நோவா (6:8)
3. பூமி கொடுமையால் நிறையக் காரணம் *யார்?*
     மாம்சமான யாவரும் (6:13)

Tuesday 5 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பூமியில் அதிகநாட்கள் உயிர்வாழ்ந்தது *யார்?*
      மெத்தூசலா (5:27)
2. பெயர் கண்டுபிடி: 🅰👃
ஏனோஸ் (5:6)
3. காணப்படாமல், எடுத்துக்கொள்ளப்பட்டது *யார்?*
      ஏனோக்கு (5:24)

Monday 4 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. லாமேக்கின் குமாரத்தி *யார்?*
      நாமாள் (4:19-22)
2.🎺 - இவைகளை வாசிக்கிறவர்களுக்கு தகப்பன் *யார்?*
      யூபால் (4:21)
3. பெயர் கண்டுபிடி : *U* ⚽
யூபால் (4:21)
4. ஒரே வம்சத்து கொலையாளிகள் - *நாங்கள் யார்?*
      காயீன், லாமேக்கு (4:8,4:23)
5. கர்த்தரை நோக்கி கூப்பிட்ட🗣 இரத்தம் *யாருடையது?*
      ஆபேல் (4:10)

Sunday 3 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. என்னிமித்தமாக பூமி சபிக்கப்பட்டது - *நான் யார்?* 
      ஆதாம் (3:17)
2. பெயர் கண்டுபிடி : 🅰⚔
ஏவாள் (3:20)
3. காவல் வைக்கப்பட்டது *எதற்கு?*
      ஜீவவிருட்சத்துக்குப் போகிற வழிக்கு (3:24)
4. தந்திரக்காரனாகிய நான் சாபம் வாங்கினேன் - *நான் யார்?*
      சர்ப்பம் (3:1,14,15)

Saturday 2 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. மனுஷனை தோட்டத்தில் வைக்கவும், துரத்தவும் சொல்லப்பட்டுள்ள ஒரே காரணம் - *எது?*
      மண்ணைப் பண்படுத்த (2:15,3:23)
2. ✝👱🦴👱‍♀, ⬅👱🚶‍♀ - *வசனம் எது?*
      ஆதியாகமம்:2:22
3. பெற்றோரில்லாமல் உருவானோம் - *நாங்கள்* *யார்?*
      ஆதாம், ஏவாள் (2:7, 2:22)
4.பெயர் கண்டுபிடி:  🔑🍦
      கீகோன் (2:13)

Friday 1 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. வானம் எங்கே உண்டாக்கப்பட்டது?
     ஜலத்தின் மத்தியில் (1:6-8)
2. "தேவன் அது நல்லது என்று கண்டார்" - *எத்தனை* முறை வருகிறது?
      5 முறை (1:10,12,18,21,25)
3. சிருஷ்டிகளை ஆள்வதற்கு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டி யார்?
     மனுஷன் (1:26,27)