Search This Blog

Tuesday 31 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் கர்த்தருக்கு துரோகம் பண்ண காரணமாயிருந்தவர்கள் யார்?
      மீதியானிய ஸ்திரீகள் (31:15,16)
2. அக்கினியில் சுத்தப்படுத்த வேண்டியவைகளாக சொல்லப்பட்டவை எத்தனை?
       6 (31:22,23)
3. இஸ்ரவேலரால் கொல்லப்பட்ட மீதியான ராஜாக்கள் எத்தனை பேர்?
      ஐந்து (31:8)
4. யுத்தத்திற்கு போனவர்களிடம் வாங்க வேண்டிய வீதம் என்ன?
      ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி (31:28)
5.  யுத்தத்தில் பங்குபெற்ற ஆசாரியன் யார்?
      பினெகாஸ் (31:6)
6. மீதியானியரில் உயிரோடு வைக்கப்பட்ட பெண்கள் யார்?
      புருஷசம்யோகத்தை அறியாத பெண்கள் (31:18)
7. யுத்தத்தில் தங்களை காத்த, கர்த்தருக்கு காணிக்கை செலுத்தியவர்கள் யார்?
      ஆயிரம் பேருக்கு தலைவரும், நூறு பேருக்கு தலைவருமான சேனாபதிகள் (31:48-52)
8. பட்டயத்தால் கொல்லப்பட்டவனின் தகப்பன் யார்?
      பேயோர் (31:8)

Monday 30 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. எவர்கள் தடைபண்ணுகிற பொருத்தனைகள் மன்னிக்கப்படும்?
     தகப்பன், புருஷன் (30:5,8)
2. ஸ்திரீயின் பொருத்தனையை தடைபண்ணின புருஷன் சுமப்பது என்ன?
      அவள் அக்கிரமம்  (30:14,15)

Sunday 29 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. ஆத்துமாக்களை தாழ்மைப்படுத்த வேண்டிய நாள் எது?
      ஏழாம் மாதம் பத்தாம் தேதி (29:7)
2. ஒரே மாதத்தில் சபை கூட வேண்டிய நாட்கள் எத்தனை?
      3 (29:1,7,12)
3. பண்டிகை நாளை, பலியிட்ட காளையின் எண்ணிக்கையுடன் பொருத்துக:
     1  - 9🐂
     3  -  7🐂
     5  -  11🐂
    7  -  13🐂

விடைகள்:
     1  - 13🐂 (29:13)
     3  -  11🐂 (29:20)
     5  -  9🐂 (29:26)
     7  -  7🐂 (29:32)

Saturday 28 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. பரிசுத்த சபை கூட  சொல்லப்பட்ட நாட்கள் எத்தனை?
      3 (28:18,25,26)
2. பண்டிகை நாள் எது?
      முதலாம் மாதம் பதினைந்தாம் தேதி (28:16,17) 

Friday 27 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் தேசத்தை பார்க்க மோசேயிடம் ஏறச் சொன்ன இடம் எது?
     அபாரீம் (27:12)
2. எலெயாசார் எதினால் ஆலோசனை கேட்க வேண்டும்?
      ஊரீம் என்னும் நியாயத்தினால் (27:21)
3. 5 சகோதரிகளின் தாத்தா யார்?
      ஏபேர் (27:1,26:33)
    ii) கர்த்தரின் சபைக்கு தலைவனாக ஏற்ப்படுத்தப்பட்டவன் யார்?  
      யோசுவா (27:16-20)
         

Thursday 26 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு எதிராக போராட்டம் பண்ணி அழிந்தவர்கள் யார்?
      தாத்தான், அபிராம் (26:9,10)
2. ஆசேரின் மகள் யார்? 
       சாராள் (26:46) 
3. ஆரோனின் தாய் எங்கு பிறந்தவர்? 
      எகிப்து (26:59)
4.  இஸ்ரவேலில் எண்ணப்பட்ட யுத்தத்திற்கு புறப்படத்தக்கவர்கள் எத்தனை பேர்? 
      ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேர் (26:51)
5.  இரண்டு கணக்கெடுப்பிலும், இடம் பிடித்தவர்கள் யார்?
      காலேப், யோசுவா  (26:64,65)
6. குடும்பங்களை எண்ணிக்கையுடன் பொருத்துக: 

    i) யூதா - 22,200 பேர்
    ii) இசக்கார் - 60,500 பேர்
    iii) செபுலோன் - 32,500 பேர்
    iv) ரூபன் - 64,300 பேர்
     v) சிமியோன் - 53,400 பேர்
    vi) காத் - 45,600 பேர்
    vii) எப்பிராயீம் - 45,400 பேர்
   viii) மனாசே - 64,400 பேர்
    ix) பென்யமீன் - 76,500 பேர்
    x) தாண் - 40,500 பேர்
   xi) ஆசேர் - 43,730 பேர்
   xii) நப்தலி - 52,700 பேர்

விடைகள் 
     i) யூதா - 76,500 பேர் (26:22)
    ii) இசக்கார் - 64,300 பேர் (26:25)
    iii) செபுலோன் - 60,500 பேர் (26:27)
    iv) ரூபன் - 43,730 பேர் (26:7)
     v) சிமியோன் - 22,200 பேர் (26:14)
    vi) காத் - 40,500 பேர் (26:18)
    vii) எப்பிராயீம் - 32,500 பேர் (26:37)
   viii) மனாசே - 52,700 பேர் (26:34)
    ix) பென்யமீன் - 45,600 பேர் (26:41)
    x) தாண் - 64,400 பேர் (26:42,43)
   xi) ஆசேர் - 53,400 பேர் (26:47)
   xii) நப்தலி - 45,400 பேர் (26:50



Wednesday 25 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இஸ்ரவேலில் எவர்களை கொல்ல சொன்னார்?
      பாகால்பேயோரை பற்றிக்கொண்டவர்களை (25:4,5)
2.  நித்திய ஆசாரியப்பட்டம் கிடைக்கப்பெற்றவன் யார்?
      பினெகாஸ் (25:10-13)
3.  ஒரே குத்தில் பலியான இருவர் பெயர் என்ன?
      சிம்ரி, கஸ்பி (25:8,14,15)
 4.  வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்? 
      இருபத்து நாலாயிரம் பேர் (25:9)

Tuesday 24 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. சேத்தின் குமாரர் யாவரையும் அழிப்பது எது?
      செங்கோல் (24:17)
2. இஸ்ரவேலின் ராஜா யாரை விட உயருவான்?
      ஆகாகை (24:7)
3. ஏபேரை அழிக்க, 🛳⛴🚢 - எங்கிருந்து வரும்?
      சித்தீமின் கரைதுறையிலிருந்து (24:24)

Monday 23 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. பாலாக், பிலேயாமிடம் யாரை வெறுக்க சொன்னார்?
      இஸ்ரவேலை (23:7)
2. இஸ்ரவேலருக்குள் இருப்பது என்ன?
      ராஜாவின் ஜயகெம்பீரம் (23:21) 
3. பிலேயாம் தேவனிடம் பலியிட்டதாக, சொன்ன மிருகங்கள் எத்தனை?
      14 (23:1-4)


Sunday 22 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1.  தன் எஜமானை காப்பாற்றி, அடி வாங்கியது எது?
      கழுதை (22:22-27)
2.  இஸ்ரவேலரை சபிக்க, பாலாக் பிலேயாமை கொண்டு போன இடங்கள் எத்தனை? 
    3 (22:41,23:14,28)
3. பிலேயாம் இஸ்ரவேல் ஜனத்தை எங்கிருந்து பார்த்தான்?
      பாகாலுடைய மேடுகளில், குன்றுகளில் (22:41, 23:9)
4. இஸ்ரவேலரை சபிக்க ராஜ அழைப்பு பெற்றவன் யார்? 
      பிலேயாம் (22:5,6)
5. பிலேயாம் அறியாமலிருந்தது என்ன?
      வழியில் கர்த்தருடைய தூதன் எதிராக நிற்கிறதை (22:34)

Saturday 21 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலரால் வெட்டப்பட்ட ராஜாக்கள் யார்?
      சீகோன், ஓக் (21:23,24,33-35)
2. ஜனங்களை கடித்தவை எவை?
      கொள்ளிவாய்ச் சர்ப்பங்கள் (21:6)
3. இந்நாள் வேதபகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள புஸ்தகப் பெயர் என்ன?
      கர்த்தருடைய யுத்த புஸ்தகம் (21:15)
4. கடி வாங்கியவன், எதை நோக்கிப் பார்த்தால் சுகம்?
      கொள்ளிவாய் சர்ப்ப (வெண்கலம்) உருவம் (21:8,9)
     

Friday 20 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை விசுவாசியாமல், சாபம் பெற்றவர்கள் யார்?
      மோசே, ஆரோன் (20:12)
2. ஏறினது மூவர், இறங்கியது இருவர் - மற்றொருவர் யார்? என்ன ஆனார்?
      ஆரோன், மரித்து போனான் (20:25-28)
3. மிரியாம் மரித்த இடம் எது?
      காதேஸ் (20:1)
4.  ஏதோமின் சகோதரனாக சொல்லப்பட்டது யார்?
      இஸ்ரவேல் (20:17,18)

Thursday 19 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. கிடாரியின் சாம்பலை வாரி, கொட்ட வேண்டியது யார்?
       சுத்தமாயிருக்கிற ஒருவன் (19:9)
2. பிரேதத்தை தொட்டால், எதினால் சுத்திகரிக்க வேண்டும்?
      தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் (19:11,12)
3. பாவத்தை பரிகரிப்பது எது?
     கிடாரியின் சாம்பல் (19:17,9)
4. என் முன், கிடாரியை கொல்லவும், எரிக்கவும் வேண்டும் - நான் யார்?
      எலெயாசார் (19:3-5)

Tuesday 17 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1.  ஆரோனின் கோலில் காய்த்த பழம் என்ன?
      வாதுமை (17:8)
2. எப்படிப்பட்டவைகளை படைத்தால், பாவம் சுமராது? 
    உச்சிதமானதை (18:32)
3. ஆரோனுக்கு கொடுக்கப்பட்டவைகளை எங்கே புசிக்க வேண்டும்? 
     பரிசுத்த ஸ்தலத்தில் (18:8-10)
4.  இஸ்ரவேலின் நடுவில், யாருக்கு சுதந்தரம் இல்லை? 
      லேவியருக்கு (18:23,24)
5.  ஒரு சேக்கல் ------- கேரா. 
      இருபது (18:16), 
 6.  துளிர்த்த கோலை கர்த்தர் எங்கே வைக்க சொன்னார்?
      சாட்சிப்பெட்டிக்கு முன் (17:10)

Monday 16 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. மோசேக்கு விரோதமாய் எழும்பியவனின் தாத்தா யார்?
      கோகாத் (16:1-3)
2. பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிக்கப்பட்டவை எவை?
      சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கல தூபகலசங்கள் (16:39,40)
3. கர்த்தரின் அக்கினி எத்தனை பேரை பட்சித்தது?
      இருநூற்று ஐம்பது பேர் (16:35)
4. ஜனங்களுக்காக பாவநிவிர்த்தி செய்தவன் யார்?
      ஆரோன் (16:47) 
5. வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்? 
      பதினாலாயிரத்து எழுநூறு பேர் (16:49)
6. மோசேக்கு கடுங்கோபம் மூள காரணமாயிருந்தவர்கள் எந்த வம்சத்தார்? 
      ரூபன் (16:1,12-15)
7. மோசேயின் அழைப்பை மறுத்தவர்கள் யார்?
      தாத்தான், அபிராம் (16:12)

Sunday 15 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. ஓய்வுநாளில் எச்செயலை செய்தவன் சாகடிக்கப்பட்டான்? 
      விறகுகளை பொறுக்கினவன் (15:32-36)
2. போரடிக்கிற களத்தின் படைப்பை போல் படைக்க வேண்டியது என்ன?
     பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசம் (15:20)

Saturday 14 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கட்டளையை மீறி ஏறினோம், துரத்தப்பட்டோம் - எங்கு வரை?
      ஓர்மா (14:44,45)
2. மோசே கர்த்தரின்✝ குணநலன்களை அவரிடமே கூறும் வசனம் எது?
       எண்ணாகமம்:14:17
3. பெற்றோரின் பாதகத்தை, பிள்ளைகள் எவ்வளவு காலம் சுமப்பார்கள்?
      நாற்பது வருஷம் (14:33)
4. இஸ்ரவேலர் எவர்கள் மேல் கல் எறிய வேண்டும் என்றார்கள்?
      யோசுவா, காலேப் (14:6-10)
5. கர்த்தரை உத்தமமாய் பின்பற்றியது யார்?
      காலேப் (14:24)

Friday 13 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1.  கானான் தேசத்தை சுதந்தரிக்க, முதன் முதலில் ஜெய முழக்கமிட்டவர் யார்? 
      காலேப் (13:30)
2.  பெயர் கண்டுபிடி: 
      a) E 🦵🏻,                    b) 🅾🗣👍🏻,                c) 🦷🔥,                         d) 👟©
      a) ஈகால் (13:7),    b) ஓசேயா (13:8),    c) பல்த்தி (13:9),       d) சூசி (13:11)
3.  🍇 - அறுத்த இடம் எது?
      எஸ்கோல் பள்ளத்தாக்கு (13:23,24)
4.  சுற்றிப்பார்க்க போனவர்கள், கண்ட இராட்சதர்கள் யார்?
      ஏனோக்கின் குமாரர் (13:33)

Thursday 12 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ஏழு நாள் விலக்கப்பட்டிருந்தது யார்?
      மிரியாம் (12:15)
2. கர்த்தருடைய சாயலை கண்டவன் யார்?
      மோசே (12:8)

Wednesday 11 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. ஆசரிப்பு கூடாரத்துக்கு போகாமலிருந்த மூப்பர்கள் யார்?
       எல்தாத், மேதாத் (11:26)
2. 🦈🥒🥬🧅🧄- இவைகளை இஸ்ரவேலர் எங்கே சாப்பிட்டார்கள்?
      எகிப்தில் (11:5)
3.  கர்த்தர் மூப்பர்கள் மேல் வைத்தது என்ன?
      மோசேயின் மேலிருந்த ஆவி (11:17,25)
4. அக்கினி பற்றியெரிந்த இடம் -------, இச்சித்தவர்களை அடக்கம் பண்ணின இடம் -------
      தபேரா (11:3), கிப்ரோத் அத்தாவா (11:34)
5.  மன்னாவின் ருசி எப்படியிருந்தது? 
      புது ஒலிவ எண்ணெயின் ருசி (11:7,8)

Tuesday 10 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. வாசஸ்தலத்தை சுமந்தவர்கள் யார்?
      கெர்சோன் புத்திரரும், மெராரி புத்திரரும் (10:17)
2. இஸ்ரவேலரின் இளைப்பாறுதலுக்கான இடத்தை தேட, முன்னே சென்றது எது?
      கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி (10:33)
3. சபையை கூட செய்ய, பூரிகைகளை ஊத வேண்டியவர்கள் யார்?
      ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் (10:8)
4. இஸ்ரவேலருக்கு  போல் இருப்பாயென சொல்லப்பட்டது யார்?
      ஓபா (10:29-31)
5. மேகத்தின் அடிப்படையில், முதல் பிரயாணமாய் இஸ்ரவேலர் எங்கே போனார்கள்?
      பாரான் வனாந்தரம் (10:11-13)

Monday 9 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. பகலோ இரவோ எழும்பினால், இஸ்ரவேலரின் பிரயாணம் - அது என்ன?
     மேகம் (9:21)
2. எதை ஆசரிக்காதவனுக்கு அழிவு நிச்சயம்?
      பஸ்கா (9:13)
3. இஸ்ரவேலர் பஸ்காவை ஆசரித்த இடம் எது?
      சீனாய் வனாந்தரம் (9:5)
4. யாத்திரையாக வெளியே போனவன், பஸ்காவை ஆசரிக்க வேண்டிய நாள் எது?
      இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி (9:10,11)

Sunday 8 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலரின் காணிக்கையாக நிறுத்தப்பட்டவர்கள் யார்?
      லேவியர் (8:11,21)
2. சுத்திகரிக்கப்பட வேண்டியவர்கள் யார்?
      லேவியர் (8:6)
3. லேவியருக்காக பாவநிவிர்த்தி செய்தது யார்?
      ஆரோன் (8:21)
4. முழுவதும் பொன்னினால் செய்யப்பட்டது என்ன?
      குத்துவிளக்கு (8:4)
5. லேவியரில் காவல் காக்கிறவர்கள் வயது என்ன?
      ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் (8:25,26) 

Saturday 7 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மோசேயுடன் தேவன் ஆசரிப்பு கூடாரத்தில் எங்கிருந்து பேசுவார்?
    சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து (7:89)
2. ஒவ்வொரு பிரபுவும் செலுத்தின பலிகள் எத்தனை?
      4 (7:12-83)
3. பிரபுக்கள் செலுத்தின பாவநிவாரணபலி என்ன? 
      வெள்ளாட்டுக்கடா (7:87)
4. பிரபுக்கள் காணிக்கை கொண்டுவந்தது எதற்காக?
     பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக (7:11)
5.  வேலைக்கு கூலி கிடைக்கப்பெறாதவர்கள் யார்?
     கோகாத்தின் புத்திரர் (7:9)
6. . பலி செலுத்தின நாள் - பிரபு - கோத்திரம்  பொருத்துக:
   1 -  செலூமியேல் - பென்யமீன்
   2 - நகசோன் - ரூபன்
   3 - கமாலியேல் - இசக்கார்
   4 - எலியாசாப் - ஆசேர்
   5 - அபீதான் - யூதா
   6 - எலியாப் - தாண்
   7 - பாகியேல் - செபுலோன்
   8 - எலிசூர் - நப்தலி
   9 - அகீரா - காத்
  10 - எலிஷாமா - மனாசே
  11 - அகியேசேர் - சிமியோன்
  12 - நெதனெயேல் - எப்பிராயீம்
   
  விடைகள்
   1 -  நகசோன் - யூதா (7:12)
   2 - நெதனெயேல் - இசக்கார் (7:18)
   3 - எலியாப் - செபுலோன் (7:24)
   4 - எலிசூர் - ரூபன் (7:30)
   5 - செலூமியேல் - சிமியோன் (7:36)
   6 - எலியாசாப் - காத் (7:42)
   7 - எலிஷாமா - எப்பிராயீம் (7:48)
   8 - கமாலியேல் - மனாசே (7:54)
   9 - அபீதான் - பென்யமீன் (7:60)
  10 - அகியேசேர் - தாண் (7:66)
  11 - பாகியேல் - ஆசேர் (7:72)
  12 - அகீரா - நப்தலி (7:78)

Friday 6 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. 🍇,🍷,💇🏻‍♂, ⚰ - தவிர்க்க வேண்டியது யார்?
      நசரேய விரதம் இருப்பவன் (6:2-6)
2. நசரேய விரதம் முடிந்தவன்,  தன் தலைமயிரை எங்கே போட வேண்டும்?
       சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் (6:18)
3. பிணத்தினால் நசரேய விரதம் தடைபட்டவன், குற்ற நிவாரணபலியாக செலுத்த வேண்டியது என்ன?
      ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டி (6:12)
4. நசரேய விரதம் முடிந்தவன், செலுத்தவேண்டிய பலிகள் எத்தனை?
      5 (6:14,15)

Thursday 5 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. எரிச்சலின் காணிக்கையாக கொடுக்க வேண்டியது என்ன?
      ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கு (5:15)
2. மண்பாண்ட ஜலத்தில்⚱ போட வேண்டியது என்ன?
      வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் (5:17)
3. சாப வார்த்தைகளை கேட்ட ஸ்திரீ சொல்லும் மறுமொழி என்ன?
      ஆமென், ஆமென் (5:22)
4. பாளயத்திற்கு புறம்பாக்க சொல்லப்பட்டவர்கள் யார்? யார்?
     குஷ்டரோகிகள், பிரமியமுள்ளவர்கள், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் (5:2)

Wednesday 4 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பரிசுத்தமானவைகளை தொட்டால் சாவு - எவர்களுக்கு?
     கோகாத் புத்திரர் (4:15)
2. 30 - 50 வயது வரை, லேவியரில் எண்ணப்பட்டவர்களின் மொத்த தொகை எவ்வளவு? 
      8,580 பேர் (4:46-48)
3.  30 - 50 வயது வரை எண்ணப்பட்ட லேவியரில், எந்த புத்திரர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்?
      மெராரி (4:42-44)
4) 4-ம் அதிகாரத்தில் எத்தனை விதமான கலர் துப்பட்டிகள் சொல்லப்பட்டுள்ளது?
      4 - நீல (6,7), சிவப்பு (8), இளநீல (9,11,12), இரத்தாம்பர (13) 
5. கெர்சோன் புத்திரருக்கு விசாரிப்புக்காரன் யார்?
      இத்தாமார் (4:28)

Tuesday 3 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1.  ஒரு மாதம் முதல் அதற்கு மேற்ப்பட்ட வயது ஆண் பிள்ளைகள் எண்ணப்பட்ட லேவியரில், அதிக தொகை காணப்பட்டது யாருக்கு?
       கோகாத் புத்திர வம்சங்கள் (3:27,28)
2. லேவியரின் பிரதான தலைவன் யார்?
      எலெயாசார் (3:32)
3. பிள்ளையில்லாமல் மரித்த ஆசாரியர்கள் யார்?
     நாதாப், அபியூ (3:3,4)
4. லேவியரை விட, இஸ்ரவேல் புத்திரரில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்ப்பட்ட ஆண்பிள்ளைகளின் கணக்கெடுப்பில் கூடுதல் எத்தனை பேர்?
     கூடுதல் - 273 பேர் (3:46), லேவியர் - 22,000 (3:39), இஸ்ரவேல் புத்திரர் - 22,273 (3:43)
5. லேவியின் குமாரர்கள் எத்தனை பேர்?
     3 (3:17)

Monday 2 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எந்த பாளய சேனைகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தன? எத்தனை பேர்?
     எப்பிராயீமின் பாளயத்தார், 1,08,100 பேர் (2:24)
2. இஸ்ரவேல் பிதாக்களின் வம்ச விருது எது?
      கொடி (2:2)
3.  திசையை பாளயத்துடன் பொருத்துக:
    i) கீழ்ப்புறம்  - a) ஆசேர், தாண், நப்தலி
    ii) தென்புறம் - b) செபுலோன், இசக்கார், யூதா
    iii) மேல்புறம் - c) சிமியோன், காத், ரூபன்
    iv) வடபுறம் - d) பென்யமீன், மனாசே, எப்பிராயீம்
விடைகள்:
     i) கீழ்ப்புறம் - b) செபுலோன், இசக்கார், யூதா (2:3-9)
    ii) தென்புறம் - c) சிமியோன், காத், ரூபன் (2:10-17)
    iii) மேல்புறம் - d) பென்யமீன், மனாசே, எப்பிராயீம் (2:18-24)
    iv) வடபுறம் - a) ஆசேர், தாண், நப்தலி (2:25-31)
4. லேவியரின் சேனையுடன் போக வேண்டியது என்ன?
      ஆசரிப்புக் கூடாரம் (2:17)

Sunday 1 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

 1. யுத்தத்திற்கு புறப்படத்தக்க புருஷர்களின் எண்ணிக்கையில், குறைந்த மற்றும் அதிக எண்ணிக்கையை பிடித்த கோத்திரங்கள் எவை?
      குறைந்த எண்ணிக்கை - மனாசே (1:34,35), அதிக எண்ணிக்கை - யூதா (1:26,27)
2. 🐀 *-------*  என்று தொடங்குகிற பெயரை உடைய கோத்திர தலைவர்கள் எத்தனை பேர்?
     4 - எலிசூர், எலியாப், எலிஷாமா, எலியாசாப் (1:5,9,10,14)
3. தங்கள் சேனையின் கொடியோடு🇮🇱 கூடாரம் போட வேண்டியது யார்?
      இஸ்ரவேல் புத்திரர் (1:52)
4. யுத்தத்திற்கு புறப்படத்தக்க இஸ்ரவேலரை கணக்கெடுத்த இடம் எது?
      சீனாய் வனாந்தரம் (1:19)
5. யுத்த புருஷர்களின் கணக்கெடுப்பில், பங்கேற்காதவர்கள் எது?
      லேவியர் (1:47)