Search This Blog

Wednesday 12 October 2011

விடுகதை 233

இரைச்சல்..
       இரைச்சல்..
       இரைச்சல்..பெருவெள்ள
       இரைச்சல்
                        - அது என்ன?
               மனுஷகுமாரனுக்கொப்பானவருடைய சத்தம் (வெளி 1:15)

Tuesday 11 October 2011

விடுகதை 232

செய் !
        செய் !
        செயலை நன்றாய் !
        செய்...நன்மையாய்
        செய்பவன் இவரால் உண்டானவன்...
                         - அவர் யார்?
              தேவன் (3 யோ 11)   

Monday 10 October 2011

விடுகதை 231

அதை விட்டாய்..
     அதை விட்டதே உன் குறை...
     அதை மீண்டும் தொடர்ந்து செய்...
     அதினால் நீங்கிடா விளக்குத்தண்டு....
                         -எதை?
           ஆதியில் கொண்ட அன்பை ( வெளி 2:4,5)

Sunday 9 October 2011

விடுகதை 230

கையில் பணம் ஆதலால் என் வாழ்வில் நாசம்..
 எனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
சீமோன். அப்போஸ்தலர் 8:9-21

Saturday 8 October 2011

விடுகதை 229

என்னுடைய கையினாலே
தேவன் இரட்சிப்பைத் தருவார்
என்பதைத் தன் சகோதரர் அறிவார்கள்
என்று நினைத்தது யார்?
 மோசே. அப்போஸ்தலர் 7:20-25

Friday 7 October 2011

விடுகதை 228

கோத்திரப்பிதாக்கள்
பொறாமைகொண்டார்கள்.
விற்றுப்போட்டார்கள்.
தேவனோ விடுவித்தார்,
அதிகாரியாக நின்றேன்.
நான் யார்?
யோசேப்பு. அப்போஸ்தலர் 7:9-10

Thursday 6 October 2011

நான்கு விதமான பிறப்பு

வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது.

1) மண்ணிலிருந்து ஆதாம்.
2) எலும்பிலிருந்து ஏவாள்.
3) தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4) கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.

Wednesday 5 October 2011

தள்ளப்பட்ட வேதம்

தள்ளப்பட்ட வேதம் (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.

Tuesday 4 October 2011

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள்

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

Monday 3 October 2011

ஐபிராத்து நதி

ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.

Sunday 2 October 2011

அரராத் மலை

வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.

Saturday 1 October 2011

விடுகதை 227

பாவம்
    பாவம் இதை மீறுகிறதே
    பாவம்....
                     -எதை?
            நியாயப்பிரமாணத்தை (1 யோ 3:4)