Search This Blog

Monday 31 July 2017

சங்கீதம் அதிகாரம் 81 - கேள்வி பதில்கள்

1) யாரை நமஸ்கரிக்க வேண்டாம்?
அந்நிய தேவனை---81:9
2) எதனால் உன்னை திருப்தியாக்குவேன்?
கன்மலையின் தேனினால்---81:16

Sunday 30 July 2017

சங்கீதம் அதிகாரம் 80 - கேள்வி பதில்கள்

1) எப்போது உமது நாமத்தை தொழுதுகொள்ளுவோம்?
    எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது... ---80:18

Friday 28 July 2017

சங்கீதம் அதிகாரம் 78 - கேள்வி பதில்கள்

1) என் வாயை உவமைகளால் திறப்பேன் பூர்வ காலத்து ...................  வெளிப்படுத்துவேன்?
மறைபொருள்களைசங்கீதம் 78 :2
2) வேதம் ஸ்தாபிக்கப்பட்டது எங்கே?
இஸ்ரவேலில் சங்கீதம் 78: 5
3) வானத்தின் தானியம் என்பது என்ன?
மன்னா சங்கீதம் 78 :24
4)  கர்த்தர் யாரை தெரிந்து கொண்டார்?
தாவீது சங்கீதம் 78 :70

Thursday 27 July 2017

சங்கீதம் அதிகாரம் 77 - கேள்வி பதில்கள்

1) தேவனே உமது வழி_________ல் உள்ளது.
பரிசுத்த ஸ்தலத்தில் சங்கீதம் 77 :13

Wednesday 26 July 2017

Tuesday 25 July 2017

சங்கீதம் அதிகாரம் 75 - கேள்வி பதில்கள்

1) எதிலிருந்து ஜெயம் வராது?
கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலும் இருந்து சங்கீதம் 75: 6.

Monday 24 July 2017

சங்கீதம் அதிகாரம் 74 - கேள்வி பதில்கள்

1) உமது காட்டுப் புறாவின் ஆத்துமாவை_____________ கூட்டத்திற்கு ஒப்புக் கொடாதேயும்?
துஷ்டரின் சங்கீதம் 74: 19

Sunday 23 July 2017

சங்கீதம் அதிகாரம் 73 - கேள்வி பதில்கள்

1) தேவன் யாருக்கு நல்லவராகவே இருக்கிறார்?
    சுத்த இருதயம் உள்ளவர்கள் ஆகிய இஸ்ரவேலருக்கு சங்கீதம் 73 :1
2) யாரை விட்டு தூரமாய் போகிறவர்கள் நாசம் அடைவார்கள்?
தேவனை விட்டு சங்கீதம் 73: 27
3) எது பூமி எங்கும் உலாவுகிறது?
துன்மார்க்கரின் நாவு சங்கீதம் 73: 9

Saturday 22 July 2017

சங்கீதம் அதிகாரம் 72 - கேள்வி பதில்கள்

1) அதிசயங்கள் செய்கிறவர் யார்?
    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சங்கீதம் 72: 18.

Friday 21 July 2017

சங்கீதம் அதிகாரம் 71 - கேள்வி பதில்கள்

1) நான் பாடும்போது கெம்பீரித்து மகிழ்வது எவைகள்?
 என் உதடுகளும் என் ஆத்துமாவும் சங்கீதம் 71: 23
2) கர்த்தராகிய ஆண்டவரே நீரே என் நோக்கமும் என் சிறுவயது தொடங்கி என் ................................ இருக்கிறீர்?
நம்பிக்கையுமாய். சங்கீதம் 71 :5
3) அநேக கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து திரும்பவும் என்னை........................  இருந்து  ஏறப் பண்ணுவீர்?
பூமியின் பாதாளங்களில். சங்கீதம் 71: 20

Thursday 20 July 2017

சங்கீதம் அதிகாரம் 70 - கேள்வி பதில்கள்

1) தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று யார் சொல்வார்கள்?
 இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் சங்கீதம் 70: 4

Wednesday 19 July 2017

சங்கீதம் அதிகாரம் 69 - கேள்வி பதில்கள்

1) என்னை பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும்அதிகமாக இருக்கிறார்கள். நான் யார்?
 தாவீது சங்கீதம் 69: 4
2) உம்முடைய வீட்டை குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது?
சங்கீதம் 69 :9
3) என் ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள் என் தாகத்திற்கு காடியை குடிக்கக் கொடுத்தார்கள்?
சங்கீதம் 69 :21

Tuesday 18 July 2017

சங்கீதம் அதிகாரம் 68 - கேள்வி பதில்கள்

1) மெழுகு அக்கினிக்கு முன் உருகுவது போல துன்மார்க்கர் தேவனுக்கு முன் அழிவார்கள்.
சங்கீதம் 68: 2 துன்மார்க்கர்
2)____________ஆல்  மரணத்திற்கு நீக்கும் வழிகள் உண்டு.
 கர்த்தரால் சங்கீதம் 68: 20
3) வனாந்திரத்தில் ஏறி வருகிறவர் யார்?
 யேகோவா சங்கீதம் 68 :4

Monday 17 July 2017

சங்கீதம் அதிகாரம் 67 - கேள்வி பதில்கள்

1. தேவரீர் ஜனங்களை___________ நியாயம் தீர்த்து பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்.
நிதானமாய் சங்கீதம் 67: 4.

Sunday 16 July 2017

சங்கீதம் அதிகாரம் 66 - கேள்வி பதில்கள்

1. என் இருதயத்தில் ______________கொண்டிருந்தேன் ஆனால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
 அக்கிரம சிந்தை சங்கீதம் 66: 18
2. அவர் தம்முடைய_________ஆல் என்றென்றைக்கும் அரசாளுகிறார்.
 வல்லமையினால் சங்கீதம் 66: 7

Friday 14 July 2017

சங்கீதம் அதிகாரம் 64 - கேள்வி பதில்கள்

1) பட்டயத்தைப் போல கூர்மையாக்கப்பட்டது எது?
நாவு-64:3
2) கர்தருக்குள் மகிழ்வது யார்?
நீதிமான்-64:10

Thursday 13 July 2017

சங்கீதம் அதிகாரம் 63 - கேள்வி பதில்கள்

1) அடைக்கப்படும் வாய் -யாருடையது?
பொய்பேசுகிறவர்களின் வாய்-63:11
2) ஜீவனைப்பார்க்கிலும் நல்லது எது?
கிருபை. 63:3
3) "💋💋🙏🙏🙏🛐"-வசனப்பகுதி எது?
என் உதடுகள்உம்மை துதிக்கும்-63:3

Wednesday 12 July 2017

சங்கீதம் அதிகாரம் 62 - கேள்வி பதில்கள்

1)அவரால்......  ........ வரும்.
    என் இரட்சிப்பு,-62:1
2)   நான் ...... .......வரும்.
     நம்புகிறது அவராலே-62:5
3)வாயினால்......உள்ளத்தில்........
   ஆசிர்வாதம், சபிக்கிறார்கள்-62:4
4) 💸💰💶❤🙁🙅❌? வசனம் எது?
    சங்கீதம்-62:10

Tuesday 11 July 2017

சங்கீதம் அதிகாரம் 61 - கேள்வி பதில்கள்

1) யாருடைய நாட்களோடு நாட்களை (++) கூட்டுவார் ?
    ராஜாவின் நாட்களோடு நாட்களை61:6

Monday 10 July 2017

சங்கீதம் அதிகாரம் 60 - கேள்வி பதில்கள்

1) சத்தியத்தின் நிமித்தமாக ஏற்றுவதற்கு கொடுக்கப்பட்டது எது? யாருக்கு?
   கொடி, பயந்து நடக்கிறவர்களுக்கு - 60:4
2) "நியாயப்பிரமாணிகன்"- யார்?
    யூதா
3) தலையின் பெலன் யார்?
    எப்பிராயீம்-60:7

Sunday 9 July 2017

சங்கீதம் அதிகாரம் 59 - கேள்வி பதில்கள்

1) உதடுகளில் இருப்பது எது?
பட்டயங்கள்-59:7
2) தேவன் நம்மை சந்திப்பது எப்படி?
தம்முடைய கிருபையினால்-59:10
3) உதடுகளின் பேச்சு என்னவாயிருக்கிறது?
பாவமாயிருக்கிறது.-59:12

Saturday 8 July 2017

சங்கீதம் அதிகாரம் 58 - கேள்வி பதில்கள்

1) செவியை அடைப்பது எது?
    செவிட்டு விரியன்-58:5
2) சூரியனைக்காணாதிருப்பார்கள் எதைப்போல?
     ஸ்திரீயின் முதிராப்பிண்டத்தைப்போல-58:8

Friday 7 July 2017

சங்கீதம் அதிகாரம் 57 - கேள்வி பதில்கள்

1) "பரலோகத்திலிருந்து வரும் ஆசை" -எது?
ஒத்தாசை-57:3

Thursday 6 July 2017

சங்கீதம் அதிகாரம் 56 - கேள்வி பதில்கள்

1) "கண்ணீரின் கணக்கு"- யாரிடம்  உள்ளது.?
    தேவனிடம்-56:8

Wednesday 5 July 2017

சங்கீதம் அதிகாரம் 55 - கேள்வி பதில்கள்

1) "தாவீதின் மேல் விழுந்தது"- எது?
    மரணத்திகில்-55:4

Tuesday 4 July 2017

சங்கீதம் அதிகாரம் 54 - கேள்வி பதில்கள்

1) "நலமானது"-எது?
கர்த்தருடைய நாமத்தை துதிப்பது-54:6

Monday 3 July 2017

சங்கீதம் அதிகாரம் 53 - கேள்வி பதில்கள்

1)  "தேவன் சிதறடித்தது" -எது?
    எலும்புகளை-53:5
2)  சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு வருவது -எது?
    இரட்சிப்பு-53:6

Sunday 2 July 2017

சங்கீதம் அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்

1) 👉👅🔪-வசன பகுதி எது?
உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல-52:2


Saturday 1 July 2017

சங்கீதம் அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்

1)தாவீதுக்கு முன்பாக எப்போதும் "நிற்கிறது" -குறிப்பிடப்படுவது எது?
பாவம்-51:3
2)"தன்னை சுத்தமாக்கும்"- தாவரம் எது?
ஈசோப்பு-51:7
3)💟👌🏼💁✝ வசனப்பகுதி எது?
சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்-51:10