Search This Blog

Tuesday 31 July 2018

செப்பனியா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  _______தேடுங்கள் ______தேடுங்கள் _______தேடுங்கள் அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபம் மறைக்கப்படுவீர்கள்.
 கர்த்தரை நீதியை மனத்தாழ்மை செப்பனியா 2:3

Monday 30 July 2018

செப்பனியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கூஷின் குமாரன் யார்?
 செப்பனியா செப்பனியா1:1
2. கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது அது கிட்டி சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது வசன இருப்பிடம் எங்கே?
 செப்பனியா 1:14

Saturday 28 July 2018

ஆபகூக் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கோபித்தாலும் ____________ நினைத்தருளும்.
 இரக்கத்தை. ஆபகூக் 3: 2.

Friday 27 July 2018

ஆபகூக் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
    ஆபகூக் 2: 4
2. பூமி எதை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.?
    கர்த்தருடைய மகிமையைக் ஆபகூக் 2 :14
3. கர்த்தரோ என்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் பூமியெல்லாம் அவருக்கு முன்பாக...................................  இருக்கக்கடவது.
  மௌனமாய். ஆபகூக் 2 :20

Thursday 26 July 2018

ஆபகூக் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கொடிதும் வேகமான ஜாதியார் யார்?
 கல்தேயர் ஆபகூக்1:6
2. தீமையை பார்க்கமாட்டாத சுத்த கண்ணன் யார்?

 கர்த்தர் ஆபகூக் 1:13

Tuesday 24 July 2018

நாகூம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பிடப்பட்டோர் யார்?
 மகுடவர்த்தனர் (3:17)
2. பெருங்கிளிகளுக்கு  ஒப்பிடப்பட்டோர் யார்?
   தளகர்த்தர் (3:17)
 3. நட்சத்திரங்களுக்கு ஒப்பிடப்பட்டோர் யார்?
   வர்த்தகர் (3:16)
4. மகா சூனியக்காரி யார்?
 நினிவே நாகூம் 3 :4
5. உன் __________ஐ வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்.
 வர்த்தகர் நாகூம்3 :16


Monday 23 July 2018

நாகூம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. __________ உன்  பால சிங்கங்களை பட்சிக்கும்.
    பட்டயம் (நாகூம் 2:13)
2. ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும் __________ கரைந்து போகும்
 அரண்மனை நாகூம்2:6*



Sunday 22 July 2018

நாகூம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் நல்லவர். இக்கட்டு நாளிலே அரணான __________.
        கோட்டை(நாகூம் 1:7)

2. மலையின் மேல் வருகிற பாதங்கள்-யாருடையது? - எதைக் கூறினர்?
      சுவிசேஷகன், சமாதானம் (நாகூம் 1:15)

Friday 20 July 2018

மீகா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மனுஷரில்  __________ இல்லை
         செம்மையானவன் (மீகா 7:2)

2. கர்த்தர் உனக்கு வெளிச்சமாய் இருப்பார் - எப்போது?
      இருளிலே உட்கார்ந்தால் (மீகா 7:8)

Thursday 19 July 2018

மீகா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ஆட்டுக்கடாக்கள், ஆறுகள் - எத்தனை?
      ஆயிரங்கள்,பதினாயிரங்கள்(மீகா 6:7)

Wednesday 18 July 2018

மீகா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. மழைகள் எதின் மேல் வரும்?
          பூண்டுகள் மேல் (மீகா 5:7)

2. ________ உன் கையில் இராதபடி அகற்றுவேன்; 
      சூனிய வித்தைகள் (மீகா 5:12)

Tuesday 17 July 2018

மீகா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. நாம் கர்த்தருடைய பர்வதத்துக்கும், _______ தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்.
       யாக்கோபின்(மீகா 4:2)

2. ______ வேதமும், ______ கர்த்தரின் வசனமும் புறப்படும்
         சீயோனிலிருந்து, எருசலேமிலிருந்து (மீகா 4:2)

Monday 16 July 2018

மீகா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. சூரிய அஸ்தமனம் - யார் மேல்?
      தீர்க்கத்தரிசிகளின் மேல் (மீகா 3:6)

Sunday 15 July 2018

மீகா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எதின் ஆடுகளைப் போல் ஏக கூட்டம்
          போஸ்றாவின் (மீகா 2:12)

Saturday 14 July 2018

மீகா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. ஆகாஸ் எந்த நாட்டின் ராஜா?

       யூதாவின் (மீகா 1:1)

Thursday 12 July 2018

யோனா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. நான் ________ பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்
       உயிரோடிருக்கிறதைப் (யோனா 4:3,8)

Wednesday 11 July 2018

யோனா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய வார்த்தையை எதற்கு விரோதமாய் பிரசங்கி?
        மகா நகரமாகிய நினிவே (யோனா 3:2)

Tuesday 10 July 2018

யோனா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. என்.............................. கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் .  
       நெருக்கத்திலே (யோனா 2:2)

Monday 9 July 2018

Sunday 8 July 2018

ஒபதியா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. ஜாதிகளுக்கு விரோதமான நாள் - எந்த நாள்?
       கர்த்தருடைய நாள். (ஒபதி 1:15)

2. அக்கினி, அக்கினி ஜுவாலை - யார்யார்?

      யாக்கோபு, யோசேப்பு வம்சத்தார் (ஒபதி1:18)

Friday 6 July 2018

ஆமோஸ் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எங்கே மேலறைகளை கட்டினார் எங்கே தமது கீழறைகளை அஸ்திபாரப் படுத்தினார்?
              வானம், பூமி (ஆமோ 9:6)

2. விழுந்துபோன கூடாரம்  - யாருடையது?
      தாவீது(ஆமோ 9:12)

Thursday 5 July 2018

ஆமோஸ் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தேவாலய பாட்டுகள் .......................... மாறும்.
            அலறுதலாக (ஆமோ 8:3)
2.  சமுத்திரம் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும் , வடதிசை தொடங்கி கீழ்த்திசை வரைக்கும் எதைத் தேடுவார்கள்?
      கர்த்தருடைய வசனத்தை (ஆமோ 8:12)

Wednesday 4 July 2018

ஆமோஸ் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. "தரிசனம் பார்க்கிறவனே போ." என்று யார் யாரிடம் சொன்னார்கள்?
அமத்சியா , ஆமோசிடம். ஆமோஸ்:7:12.

Tuesday 3 July 2018

ஆமோஸ் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ----- நேரிட்ட ஆபத்தைக் குறித்து கவலைப்படாமற் போகிறார்கள்.
  யோசேப்புக்கு. ஆமோஸ். 6:6.

Monday 2 July 2018

ஆமோஸ் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. எதைத் தேடவேண்டும்? 
 நன்மையை ஆமோஸ். 5:14.
2. எதை தேடக்கூடாது?
பெத்தேலை. ஆமோஸ். 5:5.

Sunday 1 July 2018

ஆமோஸ் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. தேவனாகிய கர்த்தர் எங்கே உலாவுகிறார் ?
பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களில் மேல். ஆமோஸ் 4:13.