Search This Blog

Wednesday 31 May 2017

சங்கீதம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1)ஆபத்து நாளில் கேட்கப்படுவது எது?
ஜெபம்
2) உயர்ந்த அடைக்கலம் எது?
தேவனுடைய நாமம்-(20:1)
3) கர்த்தர் அபிஷேகம் பண்ணினவருக்கு செய்வது என்ன?
இரட்சிப்பு(20:6)
4) மற்றவர்கள்  மேன்மை பாராட்டுவது....
இரதங்கள்,குதிரைகள்
5) நாம் மேன்மை பாராட்டுவது
கர்த்தருடைய நாமம்-(20:7)

Tuesday 30 May 2017

சங்கீதம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. என்னையே எனக்கு காட்டியது
   குறைவில்லாதது ,  நிறைவானது
   பேதையானாலும் இதன் வழி நடந்தால் திசை கெட்டு போவதில்லை
   அது எது?
        கர்த்தருடைய வேதம் 19:7

2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
 ர் ன் ளை உ வ த பி யா ண ழை ரு க ற கி

   தன் பிழைகளை உணருகிறவன் யார்?  19:12


Monday 29 May 2017

சங்கீதம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1 .✝ 🗣 புறப்பட்டது எது?
     பட்சிக்கிற அக்கினி 18:8
2. N💪✝ 😘 வசனம் எது?
    என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன் 18:1
3. ✝ 🛣 👍 ; ☦ 📖 👌👍 வசனம் எது?
     தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. 18:30

Saturday 27 May 2017

சங்கீதம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. பொற்பணதிக்கீதம் எது?
         சங்கீதம் 16
2. எதை பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்?
       அந்நிய தேவனை 16:4

Friday 26 May 2017

சங்கீதம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1.  ✝ 👉 ⛺ 👤; 👉🔥🌋 👤 யார்?
            உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் 15:1, 

Thursday 25 May 2017

சங்கீதம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. இரட்சிப்பு எங்கேயிருந்து வரும்?
        சீயோனிலிருந்து 14:7

Wednesday 24 May 2017

சங்கீதம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. யார்?எங்கே ஆலோசனை பண்ணி கொண்டிருந்தது?
   தாவீது, தன் ஆத்துமாவிலே 13:2

2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
 செ ல் ப் அ ன் வே வ பா ரை ய் யா ந மை கு எ ர் க் த டி டு த் க ப ன

    கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்
சங்கீதம் 13:6


Tuesday 23 May 2017

சங்கீதம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் அறுத்து போடுவார் எவைகளை?
     இச்சகம் பேசுகிற உதடுகளையும்,  பெருமை பேசுகிற நாவையும் 12:3

Monday 22 May 2017

சங்கீதம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எங்கே இருக்கிறார்?
        பரிசுத்த ஆலயத்தில் 11:4

Sunday 21 May 2017

சங்கீதம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. சதிமோசங்களில்  அகப்படுபவர்கள் யார்?
      துன்மார்க்கன் 10:2
2. பேதுருவின் வலையில் மீன் சிக்க
     மீனின் வாயில் யோனா சிக்க
     இவன் விரித்த வலையில் ஏழையோ சிக்கிக் கொண்டான்
     அந்த வலையை விரித்தவன் யார்?
     துன்மார்க்கன் 10:4, 9
3. தேவன் மறந்தார், தம் முகத்தை மறைத்தார் என்று யார் சொல்லுவார்கள்?
       துன்மார்க்கன் 10:4, 11
4. தேவனுக்கு தன்னை ஒப்புவிப்பவன் யார்?
      ஏழையானவன் 10:14

Saturday 20 May 2017

சங்கீதம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் சிங்காசனத்தை எதற்காக ஆயத்தம் பண்ணினார்?
     நியாயத்தீர்ப்புக்கு 9:7
2. தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தவர்கள் யார்?
      ஜாதிகள் 9:15
3. கல்லை நம்பினான்  கல்லனான்
    மரத்தை நம்பினான் மரித்து போனான்
    புகழ்ச்சியை நம்பினான் புழுபூத்து போனான்
    இவனோ நம்பினான் கெட்டு போகவில்லை, விட்டு விலகவும்வில்லை
    யார் இவன்? இவன் நம்பிக்கை யார்?
      சிறுமைப்பட்டவன், கர்த்தர் 9:18

Friday 19 May 2017

சங்கீதம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. 🐐🐐🐄🐄🦁🐯🦏🐘🦅🦜🐟🐠🦈🐋🦀🦐👤🦶🦶⬇ வசன இருப்பிடம் தருக?
         சங்கீதம் 8:7, 8

Thursday 18 May 2017

சங்கீதம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இரட்சிக்கிற தேவனிடத்தில்✝ எது இருக்கிறது?
       கேடகம் 7:10
2. ✝⚖🧟‍♀🧟‍♂😡 ✝ வசன இருப்பிடம்?
         சங்கீதம் 7:11

Wednesday 17 May 2017

சங்கீதம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. தேவனை துதிப்பவன் எங்கே இருப்பதில்லை?
      பாதாளத்தில் 6:5
2. பொறுத்து பொறுத்து இளைத்தார்
   கர்த்தருடைய உக்கிரத்தினால் இளைத்தார் எரேமியா
     தன் தவிப்பினால் இளைத்தார் பாருக்
      இவரோ இளைத்தார் இதினால்
    யார் இவர்? எதினால்?
   தாவீது, பெருமூச்சினால் 6:6

Tuesday 16 May 2017

சங்கீதம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. ✝👀➡👬❌ யார்?
         வீம்புக்காரர் 5:5
2.  தேவனிடத்தில் எது சேர்வதில்லை?
          தீமை 5:4

Monday 15 May 2017

சங்கீதம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அதிக சந்தோஷம்--------?
என் இருதயத்தில் தந்தீர்---சங் 4:7

Sunday 14 May 2017

சங்கீதம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ------,-------,-------உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்
என் கேடகமும் , என் மகிமையும் , என் தலையை---சங்3:3

Saturday 13 May 2017

சங்கீதம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எப்படி கர்த்தரை சேவிக்க வேண்டும்?
பயத்துடனே---சங் 2:11

Friday 12 May 2017

சங்கீதம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. நடக்க கூடாது, நிற்ககூடாது, உட்காரகூடாது. எங்கே? 
துன்மார்க்கருடைய ஆலோசனை, பாவிகளின் வழி, பரியாசக்காரர் உட்காரும் இடம்---சங்1:1

2) யார் பாக்கியவான்? யார் செய்வதெல்லாம் வாய்க்கும்? 
இரவும், பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிறவன், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்---சங்1:2,3

3) காற்றை போல பறப்பவன் யார்? 
துன்மார்க்கன்---சங்1:4

Thursday 11 May 2017

யோபு - கேள்வி பதில்கள்

யோபு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

Wednesday 10 May 2017

யோபு அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1. தடைபடாது எது? ஏன்? 
நீர் செய்ய நினைத்தது, 
அவர் சகலத்தையும் செய்ய வல்லவர்---42:2

2) சிறையிருப்பு மாற்றத்தின் ரகசியம் என்ன? 
தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தது---42:10

3) மிக அழகான பெண்கள்------, -------,-------
எமீமாள், கெத்சீயாள், கேரேனாப்பு---42:13
    
4) 4 தலைமுறைகளை கண்ட உத்தமன்------?
யோபு---42:16

Tuesday 9 May 2017

யோபு அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. தூண்டிலினால் பிடிக்க முடியாது. எதை?
லிவியாதான்---41:1

Monday 8 May 2017

யோபு அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. தேவனுடைய கிரியைகளில் பிரதான ஒரு கிரியை-----?
பிகெமோத்---40:15-19

Sunday 7 May 2017

யோபு அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. கழுகு எங்கே சேரும்? 
பிணம் எங்கேயோ அங்கே---39:30

Saturday 6 May 2017

யோபு அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. அறிவாளியானால் அதை அறிவி. எதை?
பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது எங்கேயிருந்தாய் என்பதை---38:4

Friday 5 May 2017

யோபு அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1) -------பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
நாம் கிரகிக்கக்கூடாத---37:5

2) எதனால் குளிரை கொடுக்கிறார்?
தம் சுவாசத்தினால், ஜலத்தின் மேற்பரப்பு---37:10

Wednesday 3 May 2017

யோபு அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. -------செவி கொடார், ----------கவனியார். 
தேவன் வீண் வார்த்தைக்கு, சர்வ வல்லவர்---35:13

Tuesday 2 May 2017

யோபு அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறது போல------? 
செவியானது வார்த்தைகளை சோதித்துப் பார்க்கும்---34:3

2. எப்படி பலன் அளிக்கிறார்? 
அவனவன் நடக்கைக்குத்தக்கதாக---34:11
       
3. மனுஷன் எங்கே திரும்புவான்↩? 
தூளுக்கு---34:15

 4. அவர் அவன் மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்? ஏன்? 
மனுஷன் தேவனோடே வழக்காடும்படி---34:23

Monday 1 May 2017

யோபு அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. மனுஷனை பார்க்கிலும் பெரியவர் யார்?
தேவன்---33:12