Search This Blog

Tuesday 31 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. --------,----------வரும் பலன், ஐசுவரியமும் மகிமையும்  ஜீவனுமாம்..
தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும்---22:4

2. யார்   ராஜாக்களுக்கு முன்பாக  நிற்பான்? 
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன்---22:29

Monday 30 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. பிசினித்தனமில்லாமல் கொடுப்பவன் யார்?
நீதிமான்---21:26

Sunday 29 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. எது  முடிவிலே ஆசீர்வாதம் பெறாது?
ஆரம்பத்திலே துரிதமாக கிடைத்த சுதந்தரம்---20:21

Saturday 28 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. ________தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்.
 மூடன் ஆகிய மகன் நீதிமொழிகள் 19: 13

Friday 27 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. அழிவு வரும்முன் மனுஷனுடைய ___________இறுமாப்பாய் இருக்கும்.
 இருதயம் நீதிமொழிகள் 18: 12

Thursday 26 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. பரிதானம் வாங்குகிறவன் பார்வைக்கு அது ________போலிருக்கும்.
 இரத்தினம் நீதிமொழிகள் 17 :8

Wednesday 25 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. எதனால் பாவம் நிவர்த்தியாகும்?
 கிருபையினாலும் சத்தியத்தினாலும் நீதிமொழிகள் 16: 6.

2. விழுதலுக்கு முன்னானது________
 மனமேட்டிமை நீதிமொழிகள் 16 :18

Tuesday 24 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. மனமகிழ்ச்சி _________தரும்
 முக மலர்ச்சியை 
நீதிமொழிகள் 15 :13

2.  யார் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்?
 புத்திமதியை தள்ளிவிடுகிறவன் நீதிமொழிகள் 15:32.

Monday 23 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. _________ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி
 பாவமோ. நீதிமொழிகள் 14 :34

2.  யாருக்கு கிருபையும் சத்தியமும் உண்டு?
 நன்மையை யோசிப்பவர்களுக்கு. நீதிமொழிகள் 14: 22

3. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன் ___________எலும்புருக்கி.
 பொறாமை. நீதிமொழிகள் 14: 30

Sunday 22 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. _________ அவமதிக்கிறவன் நாசமடைவான்
  திருவசனத்தை நீதிமொழிகள் 13 :13

Saturday 21 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ____________தன் புருஷனுக்கு கிரீடமாக இருக்கிறாள்
 குணசாலியான ஸ்திரீ.  நீதிமொழிகள் 12: 4

Friday 20 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. _______தனக்கு அடுத்தவனை வாயினால் கிடக்கிறான்.
   மாயக்காரன் நீதிமொழிகள் 11 :9
2. ஆலோசனை இல்லாத இடத்தில் ____________விழுந்து போவார்கள்
    ஜனங்கள் நீதிமொழிகள் 11: 14

Thursday 19 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. எது நம்மை மரணத்துக்கு தப்புவிக்கும்?
 நீதி நீதிமொழிகள் 10: 2

2.  நீதிமானுடைய நாவு____________
 சுத்த வெள்ளி நீதிமொழிகள் 10: 20

3. மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது
 பிரம்பு நீதிமொழிகள் 10 :13

Tuesday 17 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்பது என்ன?
 தீமையை வெறுப்பது நீதிமொழிகள் 8 :13

2. கர்த்தரின் செல்லப்பிள்ளை நான் யார்?
 ஞானம் நீதிமொழிகள் 8 :30

3. பாவம் செய்கிறவன் எதை சேதப்படுத்துகிறான்
 தன் ஆத்துமாவை நீதிமொழிகள் 8: 36

Monday 16 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. யாரை சகோதரி என்று சொல்ல வேண்டும்?
 ஞானத்தை நீதிமொழிகள் 7: 5

Sunday 15 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. சோம்பேறி எதன் வழிகளை பார்த்து ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்?
 எறும்பு நீதிமொழிகள் 6 :6

2. கர்த்தர் வெறுக்கும் காரியங்கள் எத்தனை?
 ஏழு நீதிமொழிகள் 6 :16

3. எது ஜீவ வழி?
 போதக சிட்சை நீதிமொழிகள் 6: 23

Saturday 14 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. துன்மார்க்கன் அவனுடைய __________பிடித்துக் கொள்ளும்.
 அக்கிரமங்கள் நீதிமொழிகள் 5: 22

Friday 13 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. உன் இருதயத்தை காத்துக்கொள், அதனிடத்தினின்று ----  ----.
ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள்4:23
2. எதை சம்பாதி? எதை சம்பாதித்துக் கொள்?
ஞானம், புத்தி. நீதிமொழிகள்4:7.

Thursday 12 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எப்படி, யாரைச் சிட்சிக்கிறார். வசனம் எது?
வசனம்:- தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல , கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள்3:12.

Wednesday 11 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் -----தருகிறார். அவர்வாயினின்று ---, --- வரும்?
ஞானத்தை, அறிவும் புத்தியும். நீதிமொழிகள்2:6.

2. எப்பொழுது எதையெல்லாம் அறிந்து கொள்வாய்?
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும். நீதிமொழிகள்2:9.

Tuesday 10 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தன்னுடையவர்களின் உயிரை வாங்கும் எது??
பொருளாசை. நீதிமொழிகள்1:19.

Monday 9 October 2017

சங்கீதம் - கேள்வி பதில்கள்

சங்கீதம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 53 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 54 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 55 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 56 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 57 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 58 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 59 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 60 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 61 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 62 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 63 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 64 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 65 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 66 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 67 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 68 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 69 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 70 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 71 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 72 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 73 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 74 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 75 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 76 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 77 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 78 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 79 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 80 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 81 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 82 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 83 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 84 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 85 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 86 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 87 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 88 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 89 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 90 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 91 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 92 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 93 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 94 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 95 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 96 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 97 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 98 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 99 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 100 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 101 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 102 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 103 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 104 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 105 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 106 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 107 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 108 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 109 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 110 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 111 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 112 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 113 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 114 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 115 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 116 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 117 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 118 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 119 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 120 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 121 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 122 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 123 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 124 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 125 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 126 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 127 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 128 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 129 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 130 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 131 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 132 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 133 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 134 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 135 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 136 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 137 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 138 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 139 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 140 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 141 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 142 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 143 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 144 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 145 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 146 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 147 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 148 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 149 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 150 - கேள்வி பதில்கள்



Sunday 8 October 2017

சங்கீதம் அதிகாரம் 150 - கேள்வி பதில்கள்

1) ----- யாவும் ககர்த்தரைத் துதிப்பதாக.
சுவாசமுள்ள. சங்கீதம்150:6.

Saturday 7 October 2017

சங்கீதம் அதிகாரம் 149 - கேள்வி பதில்கள்

1.  அவர்கள் வாயில் கர்த்தரை  ---- ----யும், அவர்கள் கையில் --- --- மும் இருக்கும். வசனம் தருக.
உயர்த்தும் துதியும், இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும் சங்கீதம்149:8

Friday 6 October 2017

சங்கீதம் அதிகாரம் 148 - கேள்வி பதில்கள்

1. அவருடைய ---, ---- ---- கும் மேலானது.
மகிமை, பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. சங்கீதம்148:13.

Thursday 5 October 2017

சங்கீதம் அதிகாரம் 147 - கேள்வி பதில்கள்

1. காதர் பேரிட்டு அழைப்பது எதை?
நட்சத்திரங்களை. சங்கீதம்147:4.

2) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் யார் மேல்?
தமக்கு பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல். சங்கீதம்147:11.

3. அளவில்லாதது எது?
அவருடைய அறிவு. சங்கீதம்147:5.

4. எது ஏற்றதாக இருக்கிறது?
துதித்தலே இன்பமும். சங்கீதம்147:1.
5. கர்த்தர் இஸ்ரவேலுக்கு அறிவிக்கிறார். எதை?
தமது பிரமாணங்களையும், தமது நியாயங்களையும். சங்கீதம்147:19

Wednesday 4 October 2017

சங்கீதம் அதிகாரம் 146 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாரை சிநேகிக்கிறார்?
நீதிமான்களை. சங்கீதம்146:8
2. யாரை நம்பக்கூடாது?
பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியற்றவர்களையும். சங்கீதம்146:3.

Tuesday 3 October 2017

சங்கீதம் அதிகாரம் 145 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எப்படிப்பட்டவர்?
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம்145:8.

Monday 2 October 2017

சங்கீதம் அதிகாரம் 144 - கேள்வி பதில்கள்

1) ...................பேசும் வாயும், ....................... வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்
மாயையைப், கள்ளத்தனமானவசனம்:- சங்கீதம்144:8

2. எங்கேயிருந்து என்னை எதற்கு விலக்கி இரட்சிப்பார்?
உயரத்திலிருந்து, ஜலப்பிரவாகத்துக்கு. சங்கீதம்144:7.
3. கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் ----.
பாக்கியமுள்ளது. சங்கீதம்144:15.

Sunday 1 October 2017

சங்கீதம் அதிகாரம் 143 - கேள்வி பதில்கள்

1. யார்? என்னை எந்த வழியில் நடத்துவார்?
உமது நல்ல ஆவி, செம்மையான.சங்கீதம்143:10.