Search This Blog

Friday 30 November 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. யூத ஆலோசனை சங்கத்திற்க்கு முன் நின்ற  இருவர் யார்? 
பேதுரு,யோவான்---அப் 4:13
2. எப்போது இடம் அசைந்து, எதனால் நிரப்பப்பட்டு, என்ன பேசினான்?
ஜெபம் பண்ணின போது, பரிசுத்த ஆவியினாலே, தேவ வசனத்தை---அப்4:31

Thursday 29 November 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ஏன் மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்? 
 சப்பாணிக்கு ஏற்பட்ட அற்புதத்தால்---அப்3:10


Wednesday 28 November 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பெந்தெகொஸ்தே என்பது எத்தனாவது நாள்?.
 50வது நாள்---அப்2:1 


Tuesday 27 November 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. அப்போஸ்தலருடைய நடபடிகள்'' எழுதியது யார்?
   லூக்கா . 
2. இயேசுகிறிஸ்து இந்த பூமியில் பேசிய கடைசி வார்த்தை என்ன? 
அப் 1:8
3. ஒருமனப்பட்டு என்ன செய்தார்கள்? 
ஜெபத்திலும் ,வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்--அப் 1:14
4. சீட்டு யாருக்கு விழுந்தது? யாரோடு சேர்த்து கொள்ளப்பட்டான்? 
  மத்தியா,அப்போஸ்தலருடனே---அப்1:26

Monday 26 November 2018

யோவான் - கேள்வி பதில்கள்

யோவான் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
யோவான் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள் 

Saturday 24 November 2018

யோவான் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு.. யார்? யாரிடம் கூறியது? 
இயேசு-தோமாவிடம்---யோவா 20:27
2. மரித்து உயிர்தெழுந்த பின் இயேசு கிறிஸ்து முதன் முதலாக யாருக்கு தரிசனமானார்? 
மகதலேனா மரியாள்---யோவா20:1,15

Friday 23 November 2018

யோவான் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. சிலுவையின் மேல் எழுதிய விலாசம்-----------
 நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா---யோவா19:19
2. இயேசுவின் அந்தரங்க சீஷன் யார்? 
யோசேப்பு---யோவா 19:38

Thursday 22 November 2018

யோவான் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. வலது காது வெட்டப்பட்ட வேலைக்காரன் பெயரென்ன?
மல்குஸ்---யோவா18:10 
2. நீர் சொல்லுகிறபடி நான்-------------
ராஜா தான்---யோவா18:37
3. நான் அவரிடத்தில்--------------
ஒரு குற்றமும் காணேன்---யோவா18:38

Tuesday 20 November 2018

யோவான் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு -------------நினைக்குங் காலம் வரும். 
தொண்டுசெய்கிறவனென்று---யோவா16:2

Monday 19 November 2018

யோவான் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. மிகுந்த கணிகளைக் கொடுப்பவன் யார்? எப்போது? 
ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால்---யோவா15:5
2.  ☝கல் எறிய ✌🍎கிடைக்கும் ? என்னென்ன?
பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்---யோவா15:8

Sunday 18 November 2018

யோவான் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. நான் உங்களைத் ----------------விடேன். 
திக்கற்றவர்களாக ---யோவா 14:18

Saturday 17 November 2018

யோவான் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. ஆவியிலே கலங்கியது யார்? 
இயேசு---யோவா 13:21
2. உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றவர் யார்? 
  பேதுரு---யோவா 13:37

Friday 16 November 2018

யோவான் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தால் இயேசுவின் பாதங்களை கழுவியவள் யார்?
 மரியாள். யோவான் 12: 3

Thursday 15 November 2018

யோவான் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. கல்லறையில் வைக்கப்பட்டு நாலு நாள் ஆன பின்பு உயிர்த்தெழுந்த மனிதன் யார்?
 லாசரு யோவான் 11 :43 ,44

Wednesday 14 November 2018

யோவான் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. திருடன் _________,________,_______வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.
 திருடவும் கொல்லவும் அழிக்கவும் யோவான் 10: 10

Tuesday 13 November 2018

யோவான் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. பாவிகளுக்கு தேவன் ___________
 செவி கொடுக்கிறதில்லை யோவான்9 :31

Monday 12 November 2018

யோவான் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு___________
 அடிமையாக இருக்கிறான் யோவான் 8: 34

Sunday 11 November 2018

யோவான் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. ஓய்வு நாளில் விருத்தசேதனம் பண்ணுவது சரியா?
சரி யோவான் 7: 22

Saturday 10 November 2018

யோவான் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. இவர்கள் சாப்பிட தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் யார் யாரிடம் சொன்னது?
 இயேசு பிலிப்பிடம் யோவான் 6: 5

2. இது கடினமான உபதேசம் யார் இதை கேட்பார்கள் யார் யாரிடம் சொன்னது?
 சீஷர்கள் தங்களுக்குள்ளே யோவான் 6 :60

Friday 9 November 2018

Thursday 8 November 2018

யோவான் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. இயேசு சமாரியா ஸ்திரீயை சந்தித்த இடம்?
 சிகார் ஊரிலுள்ள யாக்கோபின் கிணறு அருகில். யோவான்4 :5

2. வந்து பாருங்கள் அவர் கிறிஸ்து தானோ? யார் யாரிடம்?
சமாரியா ஸ்திரீ ஊர் ஜனங்களிடம். யோவான் 4: 28, 29

Wednesday 7 November 2018

யோவான் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. நிக்கொதேமு என்பவன் யார்?
 பரிசேயன் ,இஸ்ரவேலின் போதகன் யோவான் 3 :1, 10

2. யோவான் ஞானஸ்நானம் கொடுத்து வந்த இடம்?
 அயினோன் யோவான்3 :23

Tuesday 6 November 2018

யோவான் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதீருங்கள் யார் யாரிடம் சொன்னது?
 இயேசு புறா விற்கிறவர்களை நோக்கி. யோவான் 2 :16

Monday 5 November 2018

யோவான் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கேபா என்பதற்கு என்ன அர்த்தம்?
 பேதுரு யோவான் 1 :42

2. கபடற்ற உத்தம இஸ்ரவேலர் யார்?
 நாத்தான்வேல் யோவான் 1:47

3. ஒளி குறித்து சாட்சி கொடுக்க சாட்சியாக வந்தவன் யார்?

 யோவான்  யோவான் 1: 7, 8

Sunday 4 November 2018

லூக்கா - கேள்வி பதில்கள்

லூக்கா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
லூக்கா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள் 

Saturday 3 November 2018

லூக்கா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. இயேசு உயிர்த்தெழுந்த நாள் எது?
 வாரத்தின் முதலாம் நாள் லூக்கா 24 :1

2. எருசலேமிலிருந்து ஏழு அல்லது எட்டு மைல் தூரமான கிராமம் எது?
 எம்மாவு லூக்கா24 :13

3. இயேசு தம் கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்த இடம் எது?
 பெத்தானியா லூக்கா 24: 50

Friday 2 November 2018

லூக்கா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. நீ யூதருடைய ராஜாவா யார் யாரிடம் சொன்னது?
 பிலாத்து இயேசுவிடம். லூக்கா 23: 3

2. பண்டிகை அன்று விடுதலை ஆக்கப்பட்டவன் யார்?
 பரபாஸ். லூக்கா 23: 18

3. யூதருடைய ராஜா என்று எத்தனை மொழிகளில் எழுதப்பட்டிருந்தது?
 கிரேக்க லத்தீன் எபிரேயு. லூக்கா 23: 38

Thursday 1 November 2018

லூக்கா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. புதிய உடன்படிக்கை எதனால் உருவாக்கப்பட்டது?
 இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால். லூக்கா 22 :20

2. யூதாஸ் எதினால் மனுஷகுமாரன் காட்டிக் கொடுத்தான்?
 முத்தத்தினால். லூக்கா 22: 48