Search This Blog

Thursday 31 August 2017

சங்கீதம் அதிகாரம் 112 - கேள்வி பதில்கள்

1) இருளில் வெளிச்சம் யாருக்கு?
செம்மையானவர்களுக்கு-112:4
2) பற்களை கடித்து கரைந்து போவான் யார்?
துன்மார்க்கன்-112:10

Wednesday 30 August 2017

சங்கீதம் அதிகாரம் 111 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரின் செய்கைகள் எப்படிப்பட்டது?
   கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.  அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,  சங்கீதம் 111:2,3
2) ஞானத்தின் ஆரம்பம் எது?
கர்த்தருக்கு பயப்படுதல்-111:10

Tuesday 29 August 2017

சங்கீதம் அதிகாரம் 110 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் சீயோனிலிருந்து அனுப்புவது என்ன?
வல்லமையின் செங்கோல்-110:2
2) கர்த்தருடைய பராக்கிரமத்தின் நாளில் ஜனங்கள் எப்படி இருப்பார்கள்?
மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள், . 
சங்கீதம் 110:3
3) எல்லா  இடங்களையும்........ நிரப்புவார்.
பிரேதங்களால் -110:6

Monday 28 August 2017

சங்கீதம் அதிகாரம் 109 - கேள்வி பதில்கள்

1) தனக்கு அங்கியாக உடுத்திக் கொண்டது எதை?
         சாபத்தை. 109:18
2) விரும்பினது எதை விரும்பாமல் போனது எதை?
சாபம்,ஆசீர்வாதம் 109:17
3) யாருடைய ஆத்துமாவை யாரிடமிருந்து இரட்சிக்க யார் வலதுபாரிசத்தில் நிற்பார்?
     எளியவன்,ஆக்கினைகுள்ளாகத் தீர்க்கிறவர்களின்று, கர்த்தர் 109:31


Sunday 27 August 2017

சங்கீதம் அதிகாரம் 108 - கேள்வி பதில்கள்

1) பூமியின் மேல் உயர்ந்து இருப்பது எது?
    மகிமை 108:5
2) 📯🎺🎷👀👤🌅👀 வசனம் எது?
  சங்கீதம் 108:2

Saturday 26 August 2017

சங்கீதம் அதிகாரம் 107 - கேள்வி பதில்கள்

1) கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்து கொண்டவர்கள் யார்?
  ஞானவான்கள்107:43
2) ஆத்துமா கிலேசத்தினால் என்ன ஆகிறது?
கரைந்து போகிறது, 107:26
3) ஞானமெல்லெம்----------?
முழுகிப்போகிறது 107:27

Friday 25 August 2017

சங்கீதம் அதிகாரம் 106 - கேள்வி பதில்கள்

1) தேசம் தீட்டப்பட்டது எதினால்?
   இரத்தத்தால் 106:38
2) 🙋‍♂⚖🤕🔚 யார்?
      பினெகாஸ் 106:30
3) கர்த்தர் ஆத்துமாக்களில் எதை அனுப்பினார்?
  இளைப்பை 106:15

Thursday 24 August 2017

சங்கீதம் அதிகாரம் 105 - கேள்வி பதில்கள்

1) இயேசுவிற்கு 30 எனக்கு 20
    என் பிராணன் இரும்பில் இருந்தது.
     நான் யார்?
     யோசேப்பு 105:17,18
2) நாம் நாட வேண்டியது எவைகளை?
    கர்த்தர்,வல்லமை 105:4

Wednesday 23 August 2017

சங்கீதம் அதிகாரம் 104 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் எவைகளை அணிந்து கொண்டிருக்கிறார்?
     மகிமை, மகத்துவம் 104:1
2) விளையாடும்படி உண்டாக்கப்பட்டவை எவை?
         திமிங்கலங்கள் 104:26
3) 👤 ❤ 😄🍷,  👤😳 🍾, 👤 ❤ 🍚🍗🍛🍲 வசனம் எது?
      சங்கீதம் 104:15

Monday 21 August 2017

சங்கீதம் அதிகாரம் 102 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் எதில் வெளிபடுவார்?
    மகிமையில் 102:15
2) எதின் சத்தத்தினால் எது எதனோடே ஒட்டிக்கொள்கிறது?
   பெருமூச்சு, எலும்பு மாம்சத்தோடு 102:5

Sunday 20 August 2017

சங்கீதம் அதிகாரம் 101 - கேள்வி பதில்கள்

1) 👌 🛣 🚶N 🧐 N 🏠 👌 ❤ 🚶வசனம் எது?
சங்கீதம் 101:2
2)  வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்
 இ ம் ன் டு ட் னை அ ண் வே க ல ரு த று ய ன மா  பா டா எ வி 
Ans. மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகல வேண்டும் 101:4

Saturday 19 August 2017

சங்கீதம் அதிகாரம் 100 - கேள்வி பதில்கள்

1) 🌍 👨‍👩‍👦‍👦 👨‍👩‍👧‍👧 ✝ 🗣 🎼🎤  வசன இருப்பிடம் எது?
  சங்கீதம் 100:1

Friday 18 August 2017

சங்கீதம் அதிகாரம் 99 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரை நோக்கி கூப்பிட்டவர்கள் யார்? யார்?
   மோசே, ஆரோன். சாமுவேல் 99:6

Thursday 17 August 2017

சங்கீதம் அதிகாரம் 98 - கேள்வி பதில்கள்

1) கைகொட்டுவது எது? கெம்பீரித்து பாடுவது எது?
   ஆறுகள்,பர்வதங்கள் 98:8

Wednesday 16 August 2017

சங்கீதம் அதிகாரம் 97 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரிடம் அன்பு கூறுகிறவர்கள் எதை வெறுக்க வேண்டும்?
தீமையை. 97:10
2) வெளிச்சமும் மகிழ்ச்சியும் விதைக்கபட்டிருப்பது யாருக்காக?
  நீதிமான்,செம்மையான இருதயத்தார் 97:11

Tuesday 15 August 2017

சங்கீதம் அதிகாரம் 96 - கேள்வி பதில்கள்

1) எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
   பரிசுத்த அலங்காரத்துடனே 96:9
2) சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டியது எதை?
  இரட்சிப்பை 96:2

Monday 14 August 2017

சங்கீதம் அதிகாரம் 95 - கேள்வி பதில்கள்

வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்
ர் றா கி க் ரு யி மா னு ஜ ரா கா ம லா ல் எ ம் னு வ தே ரே கா த த் க ளு கு 
Ans: கர்த்தரே மகா தேவனும் எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார் 95:3

Sunday 13 August 2017

சங்கீதம் அதிகாரம் 94 - கேள்வி பதில்கள்

1) கால் சறுக்கும் போது நம்மை  தாங்குகிறது எது?
உமதுகிருபை---94:18
2)---------கேளாரோ,-----------காணாரோ? 
காதை உண்டாக்கினவர்., கண்ணை உண்டாக்கினவர். ---94:9


Saturday 12 August 2017

சங்கீதம் அதிகாரம் 93 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் எதை அணிந்து எதை கட்டிக் கொண்டிருக்கிறார்? 
பராக்கிரமத்தை, கச்சையை---93:1

Friday 11 August 2017

சங்கீதம் அதிகாரம் 92 - கேள்வி பதில்கள்

1) பனையை போல் செழிப்பவன் யார்? 
நீதிமான்---92:12
2) -------எவ்வளவு மகத்துவமானவைகள், ----------,மகா ஆழமானவைகள். 
உமது கிரியைகள், உமது யோசனைகள்---92:5
3) தேவனுடைய பிரகாரங்களில் யார் செழித்திருப்பவர்கள்? 
கர்த்தருடைய  ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள்---92:13

Thursday 10 August 2017

சங்கீதம் அதிகாரம் 91 - கேள்வி பதில்கள்

1) எதனால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே  வைப்பார்? 
என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் ---91:14
2) தூதர்களை எதற்கு கட்டளையிடுவார்?
உன் வழிகளெல்லாம் உன்னை காக்கும்படி---91:11

Wednesday 9 August 2017

சங்கீதம் அதிகாரம் 90 - கேள்வி பதில்கள்

1) இராச்சாமம் போல் இருப்பது என்ன? 
1000 வருஷம்---90:4
2) 70 (அ) 80அதின் மேன்மை  வருத்தமும் சஞ்சலம். அது என்ன ? 
ஆயுசு நாட்கள்---90:10
3) காலையிலே திருப்தியாக்குவது எது?
கிருபை---90:14

Tuesday 8 August 2017

சங்கீதம் அதிகாரம் 89 - கேள்வி பதில்கள்

1) ----------சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்?
தேவரீர்---89:9

Monday 7 August 2017

சங்கீதம் அதிகாரம் 88 - கேள்வி பதில்கள்

1) இரவும் பகலும் உம்மை நோக்கி-------
கூப்பிடுகிறேன்---88:1
2) யாரை கூப்பிட்டு எப்போது, யாரிடம் என் கைகளை விரிக்கிறேன்?
அநுதினமும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, கர்த்தருக்கு நேராக---88:9

Sunday 6 August 2017

சங்கீதம் அதிகாரம் 87 - கேள்வி பதில்கள்

 1) அவர் அஸ்திபாரம் எங்கே இருக்கிறது? 
பரிசுத்த பர்வதங்களில்---87:1

Friday 4 August 2017

சங்கீதம் அதிகாரம் 85 - கேள்வி பதில்கள்

1) ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். எவைகள்?
நீதியும் சமாதானமும்---85:10

Thursday 3 August 2017

சங்கீதம் அதிகாரம் 84 - கேள்வி பதில்கள்

1) 1000 நாளை விட எங்கே செல்லும் ஒரு நாள் நல்லது?
    உமது  பிராகாரங்களில்---84:10
2) ---------,--------நன்மையை வழங்காதிரார்? 
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு---84:11
3) இருதயமும், மாம்சமும் யாரை நோக்கி கெம்பீர  சத்தமிடுகிறது?
ஜீவனுள்ள தேவனை நோக்கி---84:2

Wednesday 2 August 2017

சங்கீதம் அதிகாரம் 83 - கேள்வி பதில்கள்

1) பூமியனைத்தின் மேலும் உன்னதமானவருடைய நாமம்?
    யேகோவா---83:17 

Tuesday 1 August 2017

சங்கீதம் அதிகாரம் 82 - கேள்வி பதில்கள்

1) ---------,. ------------, நீதி செய்யுங்கள். 
சிறுமைபட்டவனுக்கும், திக்கற்றவனுக்கும்---82:3