Search This Blog

Monday 31 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. 1000 பலிகள் செலுத்தின இடம் எது? 
      கிபியோனின் மேடை (3:4)
2. சாலொமோன் கேளாமல், கர்த்தர் கொடுத்தவை எவை?
     ஐசுவரியம், மகிமை (3:13)
3. சண்டைக்கு வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டென தீர்ப்பு வழங்கினேன் - நான் யார்? 
      சாலொமோன் (3:22-25)

Sunday 30 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பெண் கேட்க தூது அனுப்பினேன், மரண தண்டனை கிடைத்தது - நான் யார்?
     அதோனியா (2:13-25)
2. சீமேயி எருசலேமில் குடியிருந்த காலம் எவ்வளவு? 
     மூன்று வருஷம் (2:38-46)
3. எருசலேமை விட்டு வெளியேறினால், சாவு - யாருக்கு? 
      சீமேயி (2:36,37)
 தன் சகோதரனை வணங்கியது யார்?
      அதோனியா (1:53, 2:22)
4. சாலொமோனின் கட்டளையினால், கொல்லப்பட்டவர்கள் யார்? 
      அதோனியா, யோவாப், சீமேயி  (2:25,29,34,46)
5. யோவாப் எவர்களை கொலை செய்து, தாவீதின் கோபத்துக்கு உள்ளானான்? 
      அப்னேர், அமாசா (2:5,32)

Saturday 29 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தாவீது அறியாத காரியம் என்ன? 
       அதோனியா ராஜாவாகிறது (1:18)
2. சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?
      கீகோன் (1:38,39)
3. பெயர் கண்டுபிடி:          🔟🗣⚽
      பத்சேபாள் (1:11)
4. தன் சகோதரனை வணங்கியது யார்?
      அதோனியா (1:53, 2:22)
5. பெயர் சொல்லப்பட்டுள்ள கல் எது?
      சோகெலெத் (1:9) 

Friday 28 October 2016

II சாமுவேல் - கேள்வி பதில்கள்

 II சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

Thursday 27 October 2016

II சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. தாவீது வாங்கிய களம் யாருடையது?
      அர்வனா (24:16,24)
2. மக்கள் தொகை கணக்கெடுப்பு, எவ்வளவு காலம் நடைபெற்றது?
      ஒன்பது மாதம் இருபது நாள் (24:8)
3. என் பேரும், பட்டணப் பேரும் ஒன்றே - நான் யார்?
      காத் (24:5,11)

Wednesday 26 October 2016

II சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. ஆசையாய் தண்ணீர் கேட்டேன், கிடைத்தும் குடிக்கவில்லை - நான் யார்?
      தாவீது (23:15,16)
2. தாவீதின் நாவிலிருந்தது என்ன?
      கர்த்தருடைய வசனம் (23:2)
3. பெயர் கண்டுபிடி:
      (a)   *E*🤱🏻,                         (b) *E*🦵🏻
      (a) ஈத்தாயி (23:30),        (b) ஈகால் (23:36)
4. 🦁🦁🦁 - கொன்றது யார்?
      பெனாயா (23:20)
5. தானிய நிலத்தை பாதுகாத்த ஆசாரியனாகிய யுத்தவீரன் யார்?
     சம்மா (23:11,12)

Tuesday 25 October 2016

II சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் விளக்கு யார்? 
      கர்த்தராகிய தேவன் (22:29)
2.  II சாமுவேல் 22 -ம் அதிகாரம், எந்த சங்கீதப் பகுதியில் உள்ளது? 
     சங்கீதம் 18
3. வில்லை வளைக்க, பயிற்றுவிக்கப்பட்ட வீரன் யார்? 
     தாவீது (22:35)
4. பகைவர்களை தூள் போல இடித்தது யார்? 
      தாவீது (22:41-43)

Monday 24 October 2016

II சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. ஏழு  சடலங்களை காவல் காத்தது யார்?
      ரிஸ்பாள் (21:10)
2.  நான்கு இராட்சதர்களை கொன்றவர்கள் யார்? யார்?
      அபிசாய், சீபேக்காய், எல்க்கானான், யோனத்தான் (21:16-22)
3. கிபியோனியரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் யார்?
     ரிஸ்பாள், மேரேப் (21:8)

Sunday 23 October 2016

II சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
      யோவாப் (19:13, 20:9,10)
2. காவல் பண்ணப்பட்ட ஸ்திரீகள் எத்தனை பேர்?
      பத்து (20:3)
3. ஸ்திரீயின் பேச்சினால், தலை வெட்டப்பட்டது யாருக்கு?
      சேபாவுக்கு (20:22)
4. தாவீதுக்கு விரோதமாக பேசி, இஸ்ரவேலரை வழிமாற பண்ணியது யார்?
      சேபா (20:1,2)

Saturday 22 October 2016

II சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
      யோவாப் (19:13, 20:9,10)
2. தன் சொத்துக்களை தானமாக வழங்கிய, ராஜ வம்சத்தான் யார்?
      மேவிபோசேத்  (19:29,30)
3. தாவீதை பராமரித்த கிழவர் யார்?
      பர்சிலா (19:32)
4. பர்சிலா தனக்கு பதிலாக, யாரை ராஜாவோடு அனுப்பினார்?
      கிம்காம் (19:37,38)
5. தாவீது ராஜாவான நாளில், தப்புவிக்கப்பட்டது யார்?
      சீமேயி (19:22,23)

Friday 21 October 2016

II சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. தொங்கினவனை குத்தியது யார்?
      யோவாப் (18:14)
2. பந்தயத்தில் ஓடுவது போல, முந்தி கொண்டு ஓடியது யார்?
       அகிமாசு (18:23)
3. 10000 பேர் = -------
     தாவீது (18:1-3)
4. புத்திரனில்லை என்று, தனக்கு தூண் நாட்டினது யார்?
      அப்சலோம் (18:18)
5. தகப்பன் சேனைக்கும், மகன் சேனைக்கும் யுத்தம் நடைபெற்ற இடம் எது?
      எப்பிராயீம் காடு (18:6)

Thursday 20 October 2016

II சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்? 
      ஊசாய் (17:6-13,15:37)
2. யாருடைய நல் ஆலோசனை அபத்தமானது? 
      அகித்தோப்பேல் (17:14)
3. காரியம் வாய்க்காததால், தற்கொலை செய்தது யார்?
      அகித்தோப்பேல் (17:23)
4. கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டவர்கள் யார்? 
      யோனத்தான், அகிமாசு (17:17-20)

Wednesday 19 October 2016

II சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தாவீதை தூஷித்தவனின் கோத்திரம் எது?
      பென்யமீன் (16:6,7,11)
2. போஜன பதார்த்தங்களுடன் தாவீதை சந்தித்து பேசியது யார்?
      சீபா (16:1,2)
3. தகப்பனுக்கு துரோகம் செய்ய சொன்ன, ஆலோசனைக்காரன் யார்?
      அகித்தோப்பேல் (16:21,22)

Tuesday 18 October 2016

II சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. மகனுக்கு பயந்து, வீட்டை விட்டு ஓடிய தகப்பன் யார்?
      தாவீது (15:13-17)
2. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
      ஊசாய் (17:6-13,15:37)
3. காரியம் இன்னதென்று தெரியாமலேயே, அப்சலோமோடு சென்றவர்கள் எத்தனை பேர்?
      இருநூறு (15:11)
4. பதவி ஆசை வந்தது யாருக்கு?
      அப்சலோம் (15:4,10)
5. யார் தன்னோடு வருவது பாரம் என தாவீது சொன்னான்?
      ஊசாய் (15:32,33)
6. தாவீதோடு நடந்து சென்ற அந்நியன் யார்? 
     ஈத்தாய் (15:19-22)

Monday 17 October 2016

II சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. ஓடிப்போன தன் மகனை அழைப்பதற்கு, உதவியாயிருந்தது யார்?
      யோவாப் (14:1-3,19,33)
2. ராஜகுமாரனின் அழைப்பிற்கு, மறுப்பு தெரிவித்தது யார்?
       யோவாப் (14:29)
3. ஒரு குறையுமில்லா அழகு சுந்தரன் யார்?
      அப்சலோம்  (14:25)
4. தீக்கிரையாக்கப்பட்ட நிலம் யாருடையது?
      யோவாப் (14:30)

Sunday 16 October 2016

II சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் அண்ணன் மகன் யார்?
     யோனதாப் (13:3,32)
2. சகோதரியின் சொல் கேளாமல், மதிகெட்ட காரியம் செய்தது யார்?
      அம்னோன் (13:12-17)
3.  சகோதரியை காதலித்து, நோயுற்றது யார்?
      அம்னோன் (13:2-4)
4. சகோதரனை விருந்துக்கு அழைத்து, கொலை செய்தது யார்?
      அப்சலோம் (13:23-29)

Saturday 15 October 2016

II சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. உரியாவை கொலை செய்த அந்நியர் யார்? 
     அம்மோன் புத்திரர் (12:9)
2.  தன் பெயர் புகழை விரும்பாத தலைவன் யார்? 
      யோவாப் (12:26-28)
3. நாத்தான் சொன்ன கதையில், இடம்பெற்ற இரு மனுஷர்கள் பெயர் என்ன? 
      ஐசுவரியவான் - தாவீது, தரித்திரன் - உரியா (12:1-10)
4. தன் மகன் சாவுக்கு, காரணமாயிருந்த தகப்பன் யார்? 
      தாவீது (12:13,14)
5. பத்சேபாளின் இரண்டாவது குமாரனின், இரு பெயர்கள் எவை? 
      சாலொமோன், யெதிதியா (12:24,25)
6. ஆட்டுக்குட்டி, குமாரத்தியை போலிருந்தது யாருக்கு? 
     தரித்திரனுக்கு (12:3)

Friday 14 October 2016

II சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. அபிமெலேக்கு மடிந்த இடம் எது?
      தேபேசு (11:21)
2. ராஜ கட்டளையின் பேரில், தன் கணவனுக்கு துரோகம் செய்தது யார்?
       பத்சேபாள் (11:3-5)
3. தன் கொலை சதி கடிதத்தை, தானே சுமந்து சென்றது யார்?
      உரியா (11:14,15)
4. தேசம் யுத்தத்திலிருக்க, தனக்கு இன்பம் ஏது? என்ற தேசப்பற்றுக்காரன் யார்?
      உரியா (11:11)

Thursday 13 October 2016

II சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. படைக்கு முன் சென்ற நான், வெட்டுண்டு அழிந்தேன் - நான் யார்?
      சோபாக் (10:16-18)
2. தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களை, அவமானப்படுத்தி அனுப்பியது யார்?
      ஆனூன் (10:2-4)
3. தன் சகோதரனுக்கு, தைரிய வார்த்தைகளை சொன்னது யார்?
      யோவாப் (10:9-12)

Wednesday 12 October 2016

II சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. யோனத்தானின் பேரன் யார்?
      மீகா (9:3,12)
2. ராஜாவால் வரவழைக்கப்பட்டு, ராஜகுமாரனுக்கு ஒப்பானேன் - நான் யார்?
      மேவிபோசேத் (9:5-11)

Tuesday 11 October 2016

II சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. உதவி செய்ய போய், மடிந்தவர்கள் யார்?
      சீரியர் (8:5)
2. தாவீதின் மந்திரி சம்பிரதி யார்? யார்?
      யோசபாத், செராயா (8:16,17)
3. தன் பகைஞனை அழித்தவனுக்கு, பாராட்டு தெரிவித்தது யார்?
      தோயீ (8:9,10)

Monday 10 October 2016

II சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் குமாரன் பொல்லாப்பு செய்தால், எவைகளால் தண்டிக்கப்படுவான்?
      மிலாற்றினாலும், மனுபுத்திரருடைய அடிகளினாலும் (7:14)
2. ஆலயம் கட்ட நினைத்த எனக்கு, என் வீடு கட்டப்படும் என்ற வாக்கை பெற்றேன் - நான் யார்?
      தாவீது (7:1-3,11,27) 

Sunday 9 October 2016

II சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. துணிந்து பிடித்தேன், அடிவாங்கி செத்தேன் - நான் யார்?
      ஊசா (6:6,7)
 2. கணவரை அவமதித்து, சாபம் வாங்கியது யார்? 
       மீகாள் (6:16,23) 
3. மூன்று மாதம் என் வீட்டில், ஓ! ஓ! என ஆசீர்வாதம் - நான் யார்?
      ஓபேத்ஏதோம் (6:11,12)


Saturday 8 October 2016

II சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. செடிகளின் சத்தம் கேட்டு, யுத்தத்திற்கு போனது யார்? 
      தாவீது (5:24,25)
    
2. தாவீதின் வீடு எவர்களால் கட்டப்பட்டது? 
     ஈராமால் அனுப்பப்பட்டவர்களால் (5:11)

Friday 7 October 2016

II சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. முடவனாகிய ராஜவம்சத்தான் யார்?
      மேவிபோசேத் (4:4)
2. சவுலின் குமாரனாகிய நீதிமானை கொன்றவர்கள் யார்?
      ரேகாப், பானா (4:5-8,11)

Thursday 6 October 2016

II சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. எப்ரோனில் தாவீதுக்கு பிறந்த குமாரர்கள் எத்தனை பேர்?
      6 (3:2-5)
2. தன் சகோதரனை கொன்றவனை பழிக்கு பழி வாங்கியது யார்?
      யோவாப் (3:26,27)
3. தன் மனைவியின் பின்னால் அழுது கொண்டு போனது யார்?
      பல்த்தியேல் (3:15,16)
4. ராஜாவுக்கு தெரியாமல், கொலை செய்யப்பட்டது யார்?
      அப்னேர் (3:26,37) 
5. இஸ்ரவேலர் தாவீதை, ராஜாவாக்க காரணமாயிருந்தது யார்? 
      அப்னேர் (3:12-21)
6. தாவீது சாபமிட்ட குடும்பம் யாருடையது? 
      யோவாப் (3:29)
7. சவுலின் குமாரன், யாருக்கு பயந்து பேசாமலிருந்தான்?
     அப்னேர் (3:7-11)

Wednesday 5 October 2016

II சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இஸ்போசேத்தை பின்பற்றாத கோத்திரம் எது?
      யூதா (2:10)
2.  12🤺 - 12🤺 - இடத்தின் பெயர் என்ன?
      எல்காத்அசூரிம் (2:15,16)
3. 🦌 - இதைப் போல் ஓடுபவனை கொன்றது யார்?
     அப்னேர் (2:18-23)

Tuesday 4 October 2016

II சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தாவீது -----------,  அவன் குமாரனாகிய -----------, புலம்பல் பாடினான்.
சவுலின் பேரிலும், யோனத்தானின் பேரிலும்.   2சாமுவேல் - 1:17
2. உயிர்  உள்ளவரை பிரியமும் இன்பமுமாக இருந்தார்கள்.மரணத்திலும் இணைபிரியாத தந்தை,மகன்.  அவர்கள் யார்?
தந்தை - சவுல், மகன் _ யோனத்தான்.
3.  தன் வாய்ச் சொல்லினாலேயே மடிந்தது யார்?
     அமலேக்கியன் (1:13-16)
4. வாழ்விலும் சாவிலும்⚰ பிரியாதவர்கள் *யார்?*
      சவுல், யோனத்தான் (1:23)
5.  சவுலை கொன்றது யார்?
      அமலேக்கியன் (1:8-10)

Monday 3 October 2016

I சாமுவேல் - கேள்வி பதில்கள்

I சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

Sunday 2 October 2016

I சாமுவேல் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. ராஜாவின் சாவைப் பார்த்து, தற்கொலை செய்தது யார்?
      ஆயுததாரி (31:5)
2. சவுலின் ஆயுதங்கள் வைக்கப்பட்ட இடம் எது? 
      அஸ்தரோத் தேவனுடைய கோவில் (31:10)
3. ராஜாவின் எலும்புகளை அடக்கம் பண்ணியவர்கள் யார்? 
      யாபேஸ் பட்டண பலசாலிகள் (31:11-13)
4. பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலருக்கும் நடந்த போரில் அழிந்து போன அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார்?
சவுல், யோனத்தான், அபினதாப், மல்கிசூகா.    1சாமுவேல் 31: 1-5
5. ராஜாவாகிய சவுல் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் எந்தக் கோவிலிலே வைக்கப்பட்டுள்ளது?
அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே.   1சாமுவேல் - 31:10

Saturday 1 October 2016

I சாமுவேல் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. ஓ! ஓ! ஒப்பாரிக்கு பெலனே போச்சு - எவர்களுக்கு?
      தாவீதும், அவனோடிருந்த ஜனங்களும் (30:4)

2. கர்த்தர் கொடுத்ததில், அனைவருக்கும் பகிர்ந்தளி என உரைத்தது யார்? 
      தாவீது (30:22-24)
3. எகிப்தியன் புசியாமல், பருகாமல் இருந்த நாட்கள் எத்தனை?
      மூன்று (30:12)
4. அமலேக்கிய படையை, தாவீதிடம் காட்டி கொடுத்தது யார்?
      எகிப்திய பிள்ளையாண்டான் (30:13-16)
5. தாவீதோடு, அமலேக்கிய படையை முறியடித்தவர்கள் எத்தனை பேர்?
      நானூறு பேர் (30:9,10,21)
6.🐫🐪 - இவைகளில் ஏறிப்போய் தப்பியவர்கள் எத்தனை பேர்?
     நானூறு வாலிபர் (30:17)
7. அமலேக்கியரால் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட தாவீதின் இரண்டு மனைவிகள் பெயரென்ன?
அகினோவாம், அபிகாயில்   1சாமுவேல் - 30:5
8. அமலேக்கியர் சிறைபிடித்துக் கொண்டு போனவற்றில் தாவீது எவற்றை எல்லாம் திருப்பிக் கொண்டு வந்தார்?
ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும்.   1சாமுவேல் - 30:18,19
9. "என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம்;" - என்று யார், யாரிடம் சொன்னது?
தாவீது, தன்னுடன் நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரையும் பார்த்து.      1சாமுவேல் - 30: 22,23