Search This Blog

Tuesday 30 April 2019

2 பேதுரு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் எப்படிப்பட்டவைகள்?
மேன்மையும், அருமையுமானவை. 2 பேதுரு 1:4.


Sunday 28 April 2019

1 பேதுரு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பெருமையுள்ளவர்களுக்கு தேவன்_______. தாழ்மையுள்ளவர்களுக்கோ _____.
எதிர்த்து நிற்கிறார்., கிருபை அளிக்கிறார். 1 பேதுரு. 5:5.

Saturday 27 April 2019

Friday 26 April 2019

1 பேதுரு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பேழையிலே காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
எட்டு.1 பேதுரு 3:20
2. ✝👀 ⚖🦌🦌மேல் 🧐.✝👂🏻👂🏻அவர்கள்🛐கவனமாயிருக்கிறது. வசனம்?
1 பேதுரு 3:12.

Thursday 25 April 2019

1 பேதுரு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. களங்கமில்லாத ஞானப்பால்  எது?
திரு வசனம்.1 பேதுரு2:3.

Wednesday 24 April 2019

1 பேதுரு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. அழிவில்லாத வித்து எது?

தேவ வசனம். 1 பேதுரு.1:23.
2. வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் ________ உடையதாயிராது.
சுயதோற்றமான பொருளை. 2 பேதுரு 1:20.

Monday 22 April 2019

யாக்கோபு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ______. மகிழ்ச்சியாய் இருந்தால்______.
ஜெபம் பண்ணக்கடவன், சங்கீதம் பாடக்கடவன்.யாக்.5:13.

Sunday 21 April 2019

யாக்கோபு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பெருமையுள்ளவர்களுக்கு தேவன்_______. தாழ்மையுள்ளவர்களுக்கோ _____.
எதிர்த்து நிற்கிறார்., கிருபை அளிக்கிறார். யாக் 4:6.

Saturday 20 April 2019

யாக்கோபு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ------அநீதி நிறைந்த உலகம் .
நாவு.யாக்.3:6.
2. பூரண புருஷன் யார்?
சொல் தவறாதவன். யாக் 3:2.

Friday 19 April 2019

யாக்கோபு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ராஜரீக பிரமாணம் எது?
உன்னிடத்தில் அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்பகூருவாயாக. யாக்‌ 2:8.
2. கிரியைகளில் லாத விசுவாசம்__________.
செத்தது. யாக்.2:26.

Thursday 18 April 2019

யாக்கோபு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. ஞானத்தை கொடுக்கிறவர் எப்படிப்பட்டவர்?
சம்பூரணமாக கொடுக்கிறவர்,ஒருவரையும் கடிந்து கொள்ளாதவர்.
யாக். 1:5.
2. இருமனம் உள்ளவன் தன் வழிகளில் எல்லாம் __________.
நிலையற்றவனாயிருக்கிறான்.
3. ஜீவ கிரீடம் பெறுபவன் யார்?

சோதனையை சகிக்கிற மனுஷன். யாக். 1:12.

Tuesday 16 April 2019

எபிரேயர் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. எதினால் இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது?
கிருபையினால் 13:9.
2. எப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியப் படுகிறார்?
நன்மை செய்தல், தான தர்மம் பண்ணுதல்.13:16
3. விடுதலையாக்கப்பட்ட சகோதரன் யார்?
தீமோத்தேயு.13:23.

Monday 15 April 2019

எபிரேயர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

 1. எதை அற்பமாக எண்ணக்கூடாது?
கர்த்தரின் சிட்சையை.எபி 12:5.
2.சீர் கெட்டவன் யார்?
ஏசா. எபி 12:16.
3.நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொன்னது யார்?
மோசே.12:21 
4.ஜீவனுள்ள தேவனுடைய நகரம் எது?
பரம எருசலேம்.12:22.

Sunday 14 April 2019

எபிரேயர் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. காணப்படாதவை என்ன?
விசுவாசம் - எபி-11:1
2. 🌊 இஸ்ரவேலரைப்போல செய்யத்துணிந்து அமிழ்ந்துப்போனது யார்?
எகிப்தியர் - எபி-11:29
3. கோலின் முனையில் சாய்ந்து தொழுதுக்கொண்டது யார்?
யாக்கோபு. எபி-11:21

Saturday 13 April 2019

எபிரேயர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. கொடிதான ஆக்கினைக்கு பாத்திரவான் யார்?
கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன். எபி-10:29

Friday 12 April 2019

எபிரேயர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருப்பது என்ன?
ஒரே தரம் மரிப்பதும்,நியாயத்தீர்ப்படைவதும். எபி-9:26


Thursday 11 April 2019

எபிரேயர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. எந்த குடும்பங்களில் புதிய உடன்படிக்கை ஏற்படுத்த காலம் வரும்?
இஸ்ரவேல், யூதா. எபி-8:8

Wednesday 10 April 2019

எபிரேயர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. யூதா கோத்திரத்தில் தோன்றினவர் யார்?
கர்த்தர் - எபி 7:14
2. நாடோறும் பலியிடுவது யார்?
பிரதான ஆசாரியன்.  எபி 7:27
3. ஒரே தரம் பலி செலுத்தினது யார்?
இயேசு - எபி 7:27

Tuesday 9 April 2019

எபிரேயர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. தேவன் பேரில் வைக்கும் "விசுவாசம்" எது?
செத்த கிரியைகளுக்கு நீங்கலாக்கும் மனந்திரும்புதல்- எபி-6:1

2. விவாதத்திற்கு முடிவு என்ன?
ஆணையிடுதல்- எபி-6:16

Sunday 7 April 2019

எபிரேயர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. தேவனுடைய வார்த்தை எப்படி இருக்கிறது?
எபி:4:12

2. ☁☁🛣 போனவர் யார்?
தேவக்குமாரனாகிய இயேசு. எபி-4:14

Saturday 6 April 2019

எபிரேயர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பிரதான ஆசாரியர் யார்?
இயேசு கிறிஸ்து- எபி 3:1

2. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையாயிருந்தவன் யார்?
மோசே - எபி 3:2

3. வனாந்தரத்தில்  விழுந்த சவங்கள் யாருடையது?
பாவம் செய்தவர்கள். எபி-3:17

Friday 5 April 2019

எபிரேயர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. சூட்டப்பட்டது என்ன? யாருக்கு?
மகிமை, கனம், இயேசுவுக்கு. எபி-2:9

2. மரணத்திற்கு அதிகாரி யார்?
பிசாசு - எபி 2:14

Thursday 4 April 2019

எபிரேயர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. உலகங்களை  யாரை கொண்டு உண்டாக்கினார்?
குமாரனைக்கொண்டு (இயேசு) எபி-1:2

2. ✝💪  என்ன?
வானங்கள் - எபி 1:10

Wednesday 3 April 2019

பிலேமோன் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. சுவிசேஷத்தின்படி கட்டப்பட்டவன் யார்?
பவுல் - பிலே-13

2. 👨‍🦲💪👉✍  வசனம் எது?
பவுலாகிய நான் என் சொந்தக் கையினால் எழுதினேன். பிலே -19

Monday 1 April 2019

தீத்து அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. நியாயசாஸ்திரிகள் யார்?
சேனா. அப்பொல்லோ-தீத்-3:13