Search This Blog

Saturday 31 March 2018

Friday 30 March 2018

எரேமியா அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் பூமியை எதினால் உண்டாக்கி பூச்சக்கரத்தை தமது ஞானத்தினால் படைத்தார்.?
வல்லமையினால் 51:15.

Thursday 29 March 2018

எரேமியா அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலின் ஆத்துமா எங்கே திருப்தியாகும்?
   எப்பிராயீம் மலைகளிலும், .கீலேயாத்திலும்.50:19.

Tuesday 27 March 2018

எரேமியா அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்

1. ஒருவரும் விரும்பாத பாத்திரம் எது?
   மோவாப் 48:38.
2. -----வேலையை -----செய்கிறவன்  சபிக்கப்பட்ட வன்.
   கர்த்தருடைய , அசதியாய். 48:10


Monday 26 March 2018

Sunday 25 March 2018

எரேமியா அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்

1. நேர்த்தியான கடாரி எது?
   எகிப்து. 46:20.
2. வேகமாய் ஓடுகிறவன் எங்கே இடறி விழுவான்?
   ஐபிராத்து நதியண்டையில். 46:6
3. பூர்வ காலத்தில் இருந்தது போல் குடியேற்றப் படும் பட்டணம் எது?
  நோ .46:25,26.

Saturday 24 March 2018

எரேமியா அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்

1. எரேமியாவின் வார்த்தைகளை புஸ்தகத்தில் எழுதியவர் யார்?.
   பாரூக் 45:1.

Friday 23 March 2018

எரேமியா அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்

1.-----என்று யூதா மனுஷர் வாயினால் வழங்கப்படுவதில்லை.
   கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை 44:26
2. யூதா ஜனங்கள் யாருக்கு தூபங்காட்டினார்கள்?
    வானராக்கினி 44:17-19.

Thursday 22 March 2018

எரேமியா அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்

1. ஊழியக்காரனாகிய  பாபிலோன் ராஜா யார்?
   நேபுகாத் நேச்சார்.43:10.
2. நீ பொய் சொல்கிறாய். என்றது யார்?.
    அசரியா, யோகனான், அகங்காரிகளான மனுஷர்,43:2.

Wednesday 21 March 2018

எரேமியா அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1. யூதாவின் ஜனங்கள் எங்கே போகக்கூடாது என்று கர்த்தர் சொன்னார்?
    எகிப்துக்கு 42:19.
2. எரேமியாவுக்கு கர்த்தரின் வார்த்தை எத்தனை நாட்கள் கழித்து உண்டானது?
   பத்து  42:7.

Tuesday 20 March 2018

எரேமியா அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. பெருங்குளத்து தண்ணீரண்டையிலே காணப்பட்டவன் யார்?
    இஸ்மவேல் 41:11,12
2. கிம்காமின் பேட்டை எங்குள்ளது?
    பெத்லகேமூருக்கு அருகில்.41:18

Monday 19 March 2018

எரேமியா அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. அம்மோன் புத்திரரின் ராஜா யார்?
    பாலிஸ் 40:14.
2. யூதர்கள் எந்த இடத்தில் திராட்சை ரசத்தையும் பழங்களையும் மிகுதியாக சேர்த்தார்கள்?
   மிஸ்பாவில் 40:12

Sunday 18 March 2018

எரேமியா அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. யூதா தேசத்திலே விடப்பட்டவர்கள் யார்?
   ஒன்றுமில்லாத ஏழைகள்.39:20.
2. யார் கண்கள் குருடாக்கப்பட்டது ? யாரால்?
    சிதேக்கியா, பாபிலோன் ராஜாவால்.39:6,7

Saturday 17 March 2018

எரேமியா அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. இனி நகரத்தில் அப்பமில்லை என்று சொன்னவன் யார்?
   எத்தியோப்பியனாகிய எபெத் மெலேக் 38:7,9.

Friday 16 March 2018

எரேமியா அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1. எரேமியாவின் வார்த்தைகளுக்கு யார் செவி கொடுக்கவில்லை?
    யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா37:1.
2. எரேமியாவை பிரபுக்களினிடத்தில் கொண்டுபோனவன் யார்?
    யெரியா 37:14

Thursday 15 March 2018

எரேமியா அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. மையினால் புத்தகத்தில் எழுதினவன் யார்?
 பாருக்கு -எரே-36:18

Wednesday 14 March 2018

Monday 12 March 2018

எரேமியா அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. வானத்திற்கும் பூமிக்கும்  குறித்திருக்கிறது என்ன?
  நியமங்கள்-எரே-33:25

Sunday 11 March 2018

எரேமியா அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்வது யார்?
சேனைகளின் கர்த்தர் - எரே-32:18,33:2
2. "என்னை நோக்கி கூப்பிடு" என்றவரின் நாமம் என்ன?
   யேகோவா-எரே-32:18,33:2

Saturday 10 March 2018

எரேமியா அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. இளைப்பாறுதல் கட்டளையிடப்போகிறேன் என்றவர் யார்? யாருக்கு?
கர்த்தர், இஸ்ரவேல்-எரே-31:2
2.  தேவனுக்கு பிரியமான கன்னிகையின் பெயர் என்ன?
இஸ்ரவேல்-எரே-31:4
3. துக்கித்து புலம்புவது என்ன?
   எப்பிராயீம்-எரே-31:19

Friday 9 March 2018

எரேமியா அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. யாருடைய சிறையிருப்பை கர்த்தர் திருப்புவார்?
   யாக்கோபின்-எரே-30:18

Thursday 8 March 2018

Wednesday 7 March 2018

எரேமியா அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. எரேமியா தீர்க்கதரிசி கழுத்தில் இருந்த நுகத்தை உடைத்து போட்ட தீர்க்கதரிசி யார்?
அனனியா-28:10

Monday 5 March 2018

எரேமியா அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. எரேமியாவிற்கு சகாயமாய் இருந்தது யார்?
   அகீக்காம்-26:24

Sunday 4 March 2018

எரேமியா அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் உயரத்தில் இருந்து என்ன செய்கிறார்?
    கெர்ச்சிக்கிறார்-25:30

Saturday 3 March 2018

எரேமியா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. இரண்டு கூடைகளில் இருந்தது என்ன?
 அத்திப்பழங்கள்-24:1


Friday 2 March 2018

எரேமியா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய வார்த்தை  எப்படி இருக்கிறது?
  அக்கினி,சம்மட்டி எரே-23:29
2. நீதியுள்ள கிளை யார்?
   கர்த்தர்-23:5,6
3. பொல்லாப்பை கண்டது எங்கே? யார்?
   ஆலயத்தில்,கர்த்தர்-23:11
4. சமாரியாவின் தீர்க்கதரிசிகளில் கண்டது என்ன?
   மதிக்கேட்டை-23:13
5. துன்மார்க்கனுடைய தலையின் மேல் மோதுவது என்ன? எப்படிபட்டது?
   கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடியபுசல், உக்கிரமானது-23:19,30:24
6. கர்த்தருடைய கோபத்தை உணருவது எப்போது?
   கடைசி நாட்களில்-23:20,30:24
7. கர்த்தர் யாருக்கு விரோதி?
    பொய் தீர்க்கதரிசிகளுக்கு-23:32


Thursday 1 March 2018

எரேமியா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. இழுத்தெறிந்து புதைக்கப்படுவது எது?  அப்படி புதைக்கப்பட்ட மனிதன் யார்?
கழுதை, யோயாக்கீம் -22:18