Search This Blog

Sunday 31 March 2019

தீத்து அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிப்பதற்கு பிரசன்னமாவது எது?
தேவகிருபை - தீத்து 2:11

2. மகா தேவன் யார்?
இயேசு கிறிஸ்து - தீத்-2:13

Saturday 30 March 2019

தீத்து அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. பொய் சொல்லாதது யார்?
தேவன்-தீத்து-1:3
2. பொய்யர் யார்?
கிரேத்தா தீவார்-தீத்து-1:12

Thursday 28 March 2019

2 தீமோத்தேயு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசை வைத்தது யார்? 
தேமா. 2 தீமோத்தேயு 4:10

Wednesday 27 March 2019

2 தீமோத்தேயு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று சொல்லப்பட்ட காரியங்கள் எத்தனை?
21. 2 தீமோத்தேயு 3:2-5
2. மோசேக்கு எதிர்த்து நின்றவர்கள் யார்?
யந்நேயும் யம்பிரேயும். 2 தீமோத்தேயு 3:8

Tuesday 26 March 2019

2 தீமோத்தேயு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கட்டப்பட்டிருக்கவில்லை எது? 
தேவவசனமோ. 2 தீமோத்தேயு 2:9.

Monday 25 March 2019

2 தீமோத்தேயு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இரக்கங் கட்டளையிருவாராக யாருக்கு?
ஓநேசிப்போருவின் வீட்டாருக்குக். 2 தீமோத்தேயு 1:16

Saturday 23 March 2019

1 தீமோத்தேயு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. எது?
பண ஆசை. 1 தீமோத்தேயு 6:10

Friday 22 March 2019

1 தீமோத்தேயு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

 1. வயிற்றிற்காகவும், உனக்கு நேரிடுகிற பலவீனங்களுக்காகவும் 
 கூட்டிக்கொள் எதை? யாரிடம்?
கொஞ்சம் திராட்சைரசம்.  தீமோத்தேயுவிடம். 1 தீமோத்தேயு 5:23

Thursday 21 March 2019

1 தீமோத்தேயு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அற்ப பிரயோஜனமுள்ளது எது?
சரீரமுயற்சி. 1 தீமோத்தேயு 4:8
 2. பிரயோஜனமுள்ளது எது?
தேவபக்தியானது. 1 தீமோத்தேயு 4:8

Wednesday 20 March 2019

1 தீமோத்தேயு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. விசுவாசத்தின் இரகசியத்தைச் எப்படி காத்துக்கொள்ள வேண்டும்?
சுத்த மனச்சாட்சியிலே. 1 தீமோத்தேயு 3:9.
2.  வெளிப்பட்டார்,
 விளங்கப்பட்டார்,
 காணப்பட்டார்,
 பிரசங்கிக்கப்பட்டார், 
  விசுவாசிக்கப்பட்டார்,
  ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
 அவர் யார்?
தேவன். 1 தீமோத்தேயு 3:16
3. சத்தியத்துக்குத் தூணும் ஆதாரம் எது?
 ஜீவனுள்ள தேவனுடைய சபை. 1 தீமோத்தேயு 3:15.

Tuesday 19 March 2019

1 தீமோத்தேயு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ----------- ஒருவரே --------------- ஒருவரே.
தேவன், தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும். 1 தீமோத்தேயு 2:5.
2. முதலாவது உருவாக்கப்பட்டான் யார்? வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு யார்? 
ஆதாம், ஏவாள். 1 தீமோத்தேயு 2:13-14

Monday 18 March 2019

1 தீமோத்தேயு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே வசன இருப்பிடம்?
1 தீமோத்தேயு 1:5
2. நல்மனச்சாட்சி ==  விசுவாசமாகிய கப்பல். 
 அதை சேதப்படுத்தியவர்கள் யார்? 
இமெனேயும் அலெக்சந்தரும். 1 தீமோத்தேயு 1:19-20.

Saturday 16 March 2019

2 தெசலோனிக்கேயர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. எல்லாரிடத்திலுமில்லையே எது? 
விசுவாசம். 2 தெசலோனிக்கேயர் 3:2

Friday 15 March 2019

2 தெசலோனிக்கேயர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது? அது எந்த நாள்? 
கிறிஸ்துவினுடைய நாள். 2 தெசலோனிக்கேயர் 2:2-3
2. கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, நாசம்பண்ணுவார் யாரை?
அக்கிரமக்காரன். 2 தெசலோனிக்கேயர் 2:8.

Tuesday 12 March 2019

1 தெசலோனிக்கேயர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் வருவது என்ன?
கர்த்தருடைய நாள். 1 தெசலோனிக்கேயர் 5:2.
2. தூங்குகிறவர்கள், வெறிகொள்ளுகிறவர்கள் எப்போது?
இராத்திரியிலே. 1 தெசலோனிக்கேயர் 5:7
3. எப்பொழுதும் -------------- இடைவிடாமல் -------------- எல்லாவற்றிலேயும்----------சந்தோஷமாயிருங்கள்,  ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். 
 1 தெசலோனிக்கேயர் 5:16-18

Monday 11 March 2019

1 தெசலோனிக்கேயர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. எது தேவனுடைய சித்தமாயிருக்கிறது?
பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே. 1 தெசலோனிக்கேயர் 4:3 

2.தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்? எதற்காக இல்லை?
அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்கே. 1 தெசலோனிக்கேயர் 4:7

Sunday 10 March 2019

1 தெசலோனிக்கேயர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் ----------------ஸ்திரப்படுத்துவாராக. 
இருதயங்களை---1தெச3:13


Saturday 9 March 2019

1 தெசலோனிக்கேயர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எதை கொடுக்க மனதாயிருந்தோம்? 
ஜீவனையும்---1 தெச 2:8
2.  சீர்ப்படுத்துக
லு ம் ஞ் தோ ஸ் த் ர தி செ த் கி து றோ.
ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்---1 தெச 2:13
3. நீங்களே எங்களுக்கு ----------,--------------.
மகிமையும், சந்தோஷமுமாயிருக்கிறீர்கள். 1 தெச2:20

Wednesday 6 March 2019

கொலோசெயர் அதிகாரம் 4 கேள்வி பதில்கள்

1. இடைவிடாமல்-------------
ஜெபம் பண்ணுங்கள்---கொலோ 4:2
2. பிரியமான வைத்தியன்----------------. 
லூக்கா---கொலோ 4:14
3. யுஸ்துவின் மறுபெயரென்ன? 
இயேசு---கொலோ 4:11
4. கிருபை---------------
உங்களோடிருப்பதாக---கொலோ4:18

       

Tuesday 5 March 2019

கொலோசெயர் அதிகாரம் 3 கேள்வி பதில்கள்

1. எதை தேடுங்கள், எதை நாடுங்கள்? 
மேலானவைகளை---கொலோ3:1,2
2. எல்லாரிலும் , எல்லாமுமாயிருக்கிறவர் ---------------.
கிறிஸ்துவே---கொலோ3:11
3. யாருக்காக மனப்பூர்வமாய் செய்ய வேண்டும்?
கர்த்தருக்கென்றே---கொலோ 3:24

Monday 4 March 2019

கொலோசெயர் அதிகாரம் 2 கேள்வி பதில்கள்

1. அவருக்குள் அடங்கியிருக்கிற பொக்கிஷங்கள் என்ன?
   ஞானம்,அறிவு---கொலோ2:3 

Sunday 3 March 2019

கொலோசெயர் அதிகாரம் 1 கேள்வி பதில்கள்

1. எல்லாம் அவருக்குள் --------------.
நிலைநிற்கிறது---கொலோ 1:17

Friday 1 March 2019

பிலிப்பியர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. உங்கள் -------------எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.
  சாந்த குணம்---பிலி 4:5