Search This Blog

Saturday 27 October 2018

லூக்கா அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1 ._______வராமல் போவது கூடாத காரியம்.
             இடறல்கள்(17:1)
2. மின்னல் வானத்தின் ஒரு முனையிலிருந்து மறு திசை வரைக்கும் பிரகாசிக்கிறது போல் தோன்றுவது யார்?
              மனுஷகுமாரன்(17:24)

Friday 26 October 2018

லூக்கா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. 100 குடம் எண்ணெய் சீட்டிலே_____ எழுது.
          ஐம்பது(16:6)
2.தேவனுக்கும், _______ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது என்றார்.
           உலகப்பொருளுக்கும் (16:13)

Thursday 25 October 2018

லூக்கா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. _______ஆட்டைக் கண்டுபிடித்தேன்.
        காணாமற்போன என் (15:6)
2. இவன் மரித்தான், திரும்பவும்_______.
           உயிர்த்தான் (15:24)

Tuesday 23 October 2018

லூக்கா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. கோபுரம் விழுந்து பதினெட்டு 18 பேர் மரித்தார்கள் - எங்கே?
          சீலோவாம்(13:4)
2. கர்த்தருடைய _______ வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
           நாமத்தினாலே(13:35)

Monday 22 October 2018

லூக்கா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. நீங்கள் பேசவேண்டியவைகளை ________ அந்நேரத்தில் உங்களுக்கு போதிப்பார்.
             பரிசுத்த ஆவியானவர் (12:12)
2. ஆகாரத்தைப்பார்க்கிலும் ____, உடையைப்பார்க்கிலும் ______ இருக்கிறது.
              ஜீவனும்,சரீரமும் (12:23)

Sunday 21 October 2018

லூக்கா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய _____பரிசுத்தப்படுவதாக.
              நாமம்(11:2)_
2. 👺👽☠👹ன் "தலைவன்"யார்?
          பெயெல்செபூல்(11:15)

Saturday 20 October 2018

லூக்கா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. வானப்பரியந்தம் உயர்த்தப்பட்ட நகரம் எது?
          கப்பர்நகூம்(10:15)
2. மின்னல் போல வானத்திலிருந்து விழுவது யார்?
         சாத்தான்(10:18)

Friday 19 October 2018

லூக்கா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. மீதியான கூடைகள் எத்தனை?
         பன்னிரண்டு (9:17)
2. இயேசுவோடு மலைக்கு ஏறிய மூவர் யார் யார்?
          பேதுரு, யோவான், யாக்கோபு (9:28)

Thursday 18 October 2018

லூக்கா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தேவனுடைய வசனம் - எது?
            விதை(8:11)
2. 😈👹👺👽☠- எங்கள் பேர் என்ன?
         லேகியோன்(8:30)

Wednesday 17 October 2018

லூக்கா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. ஜெப ஆலயத்தை கட்டினவன் யார்?
          நூற்றுக்கு அதிபதி(7:2,5)_
2."நமக்குள்ளே தோன்றியிருக்கிறார்"   -யார்?
       மகா தீர்க்கதரிசியானவர்(7:16)
     

Tuesday 16 October 2018

லூக்கா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. எல்லா மனுஷரும் உங்களை குறித்து __________ பேசும்போது உங்களுக்கு ______.
புகழ்ச்சியாய், ஐயோ -  லூக்கா -6:26. 

Monday 15 October 2018

லூக்கா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே ஆகும் - யார் யாரிடம் சொன்னது? 
குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் - லூக்கா 5:12
2. நான் பாவியான மனுஷன் - யார் யாரிடம் சொன்னது?
பேதுரு, இயேசுவிடம் - லூக்கா 5:8

Sunday 14 October 2018

லூக்கா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டது யார்?
பிசாசுகள் - லூக்கா 4:41

Friday 12 October 2018

லூக்கா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலில் ஆறுதல்வர காத்திருந்தவன் யார்? 
சிமியோன்,  -லூக்கா 2:25, 
2. அதிகமதிகமாய் விருத்தியடைந்தது யார்? எதில்?
இயேசு, ஞானத்தில் வளர்த்தியில் தேவகிருபையில் மனுஷர் தயவில் -  லூக்கா -2:52
3. தேவாலயத்தில் இருந்த எண்பத்து நாலு வயதுள்ள விதவை யார்?
அன்னாள். லூக்கா 2:36.

Thursday 11 October 2018

லூக்கா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. இந்த அதிகாரத்தில் பிறப்பதற்கு முன்பாகவே பேரிடப்பட்டவர்கள் யார்?
யோவான், இயேசு - லூக்கா 1:13, 1:31.

Wednesday 10 October 2018

மாற்கு - கேள்வி பதில்கள்

மாற்கு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
மாற்கு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள் 

Tuesday 9 October 2018

மாற்கு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. மகதலேனா மரியாளுக்கு முதன்முதல் தரிசனமானது யார்? எப்போது? 
உயிர்த்தெழுந்த இயேசு, வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில். மாற்கு - 16:9
2. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் ______________, விசுவாசியாதவனோ __________ 
இரட்சிக்கப்படுவான், ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான் - மாற்கு -16:16.

Monday 8 October 2018

மாற்கு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. இயேசு கலிலேயாவிலிருந்தபோது அவருக்கு பின்சென்று ஊழியம் செய்த பெண்கள் யார்?
மகதலேனா மரியாள், சின்ன யாக்கோபுக்கு தாயான மரியாள், சாலோமே என்பவள். மாற்கு - 15:40

Sunday 7 October 2018

மாற்கு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு __________ 
விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் - மாற்கு-  14:38
2. நினைவுகூர்ந்து அழுதது யார்?
பேதுரு - மாற்கு -14:72

Friday 5 October 2018

மாற்கு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது?
தேவனிடத்தில் அன்புகூர வேண்டும். மாற்கு-12:29,30
2. தன் வறுமையிலிருந்து தன் ஜீவனுக்கு உண்டானதையெல்லாம் காணிக்கையாக போட்டது யார்? எவ்வளவு?
ஏழை விதவை, இரண்டு காசு. மாற்கு-12:42

Thursday 4 October 2018

மாற்கு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

 1. முன் நடப்பாரும் பின் நடப்பாரும் ஆர்ப்பரித்து சொன்னது என்ன?
ஒசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் மாற்கு- 11:9,10
2. என்னுடைய வீடு ___________ என்னப்படும். நீங்களோ அதை ___________ ஆக்கினீர்கள்.
சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு, கள்ளர்குகை   மாற்கு-11:17.

Wednesday 3 October 2018

மாற்கு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. ___________ எல்லாம் கூடும். யாராலே?
தேவனாலே -  மாற்கு-10:27
2. __________ என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் 
சிறுபிள்ளைகள் -மாற்கு- 10:14.
3. __________ மேல் நம்பிக்கையாயிருப்பவர்கள் ________ பிரவேசிப்பது அரிது 
ஐசுவரியத்தின்மேல், தேவனுடைய ராஜ்ஜியத்தில் - மாற்கு-10:24.
4. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது - யார் யாரிடம் சொன்னது?
இயேசு பர்திமேயு குருடனிடம் - மாற்கு 10:52

Tuesday 2 October 2018

மாற்கு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. உயர்ந்த மலையில் இயேசுவுடனே பேசினவர்கள் யார்? அதை கண்டவர்கள் யார்?
எலியாவும் மோசேயும், -மாற்கு- 9:4
பேதுரு, யாக்கோபு, யோவான் - மாற்கு-9:2
2.___________ எல்லாம் கூடும். யாருக்கு?
விசுவாசிக்கிறவனுக்கு - 9:27
3. இவ்வகை பிசாசு ______________ ______________ யன்றி மற்றெவிதத்தினாலும் புறப்பட்டு போகாது.
ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமே மாற்கு-9:29
4.  உங்களுக்குள்ளே ____________ இருங்கள்
உப்புடையவர்களாய். மாற்கு- 9:50
5. ஒருவரோடுவர் ____________ இருங்கள்
 சமாதானமுள்ளவர்களாயும்  மாற்கு- 9:50

Monday 1 October 2018

மாற்கு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் , திருப்தியானவர்கள்------ ஐந்து அப்பம் இரண்டு மீன் திருப்தியானவர்கள்------
4000 , 5000. மாற்கு- 8:5-9.
2. நடக்கிற மனுஷரை மரங்களை போல் கண்டது யார்? எந்த ஊரில்?
குருடன், பெத்சாயிதா -மாற்கு- 8:22-24
3. நீர் கிறிஸ்து என்று சொன்னது யார்?
பேதுரு -  மாற்கு-8:29
4. இயேசுவை தனியே அழைத்து கொண்டுபோய் கடிந்து கொண்டது யார்?
பேதுரு -மாற்கு- 8:32
5. ….... அவனுக்கு இலாபம் என்ன? வசனம் எழுதுக 
மனுஷன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும், ஆத்துமாவை நஷ்டப் படுத்தினால்.. மாற்கு-8:36