Search This Blog

Saturday 30 September 2017

சங்கீதம் அதிகாரம் 142 - கேள்வி பதில்கள்

1. ஒருவரும் இல்லை எதற்கு?? வசனம் குறிப்பிடுக.
வசனம்:- சங்கீதம்142:4.

Friday 29 September 2017

சங்கீதம் அதிகாரம் 141 - கேள்வி பதில்கள்

1. என் தலைக்கு எண்ணெயைப் போல் இருப்பது எவை?
நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னை கடிந்து கொள்ளட்டும். சங்கீதம்141:5.

Thursday 28 September 2017

சங்கீதம் அதிகாரம் 140 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எந்த நாளில் எதை மூடினார்??
யுத்த நாளில், என் தலையை. சங்கீதம்140:7.
2. கர்த்தர் எதை விசாரிப்பார்?
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும். சங்கீதம்140:12.

Wednesday 27 September 2017

சங்கீதம் அதிகாரம் 139 - கேள்வி பதில்கள்

1. மணலைப்பார்க்கிலும் அதிகம் எவை?
தேவனுடைய ஆலோசனைகள்.139:17,18.
2. ------ வழியிலே என்னை நடத்தும்.
 நித்திய  139:24.

Tuesday 26 September 2017

Monday 25 September 2017

சங்கீதம் அதிகாரம் 137 - கேள்வி பதில்கள்

1. ....................... செடிகளின் மேல் கின்னரங்களை வைப்பார்கள்.
அலரி.137:2.
2.எந்த நாளில் ஏதோமின் புத்திரரை நினைக்க வேண்டும்?
எருசலேமின் நாளில். 137:7.

Sunday 24 September 2017

சங்கீதம் அதிகாரம் 136 - கேள்வி பதில்கள்

1. சீகோன், ஓகு யார்?
  எமோரியரின் ராஜா -சீகோன்.
  பாசானின் ராஜா - ஓகு. 136:19,20.

Saturday 23 September 2017

சங்கீதம் அதிகாரம் 135 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் -----என்றும்,நம்முடைய ஆண்டவர் எல்லா ------ ------- என்றும் நான் அறிவேன்.
பெரியவர்.. தேவர்களுக்கும் மேலானவர். 135:5

2.யாருடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும் மனுஷனுடைய கைவேலையுமாய் இருக்கிறது?
அஞ்ஞானிகளுடையது.135:15

3. கர்த்தர் எங்கே வாசம் பண்ணுகிறார்?
   எருசலேமில் 135:21.

Friday 22 September 2017

சங்கீதம் அதிகாரம் 134 - கேள்வி பதில்கள்

1. இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்பவர்கள் யார்?
 கர்த்தரின் ஊழியக்காரர்கள்.‌. 134:1

Thursday 21 September 2017

சங்கீதம் அதிகாரம் 133 - கேள்வி பதில்கள்

1. எது பர்வதங்கள் மேல் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது?
    சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது. 133:1,3
2.அங்கே கர்த்தர் ------, ------ கட்டளையிடுகிறார்.
    ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் .133:3

Wednesday 20 September 2017

சங்கீதம் அதிகாரம் 132 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவன் யார்?
தாசனாகிய தாவீது.132:10.

Monday 18 September 2017

சங்கீதம் அதிகாரம் 130 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு பயப்படும் படி அவரிடத்தில் என்ன இருக்கிறது?
மன்னிப்பு 130:4.

Sunday 17 September 2017

சங்கீதம் அதிகாரம் 129 - கேள்வி பதில்கள்

1. வீட்டின் மேல் முளைக்கும் புல்லுக்கு ஒப்பாவார்கள் யார்?
சீயோனைப் பகைக்கிற அனைவரும்.129:5,6.
2. கர்த்தரின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறோம் என்று யார் சொல்வதில்லை?
வழிப்போக்கர். 129:8.
3. யார் பின்னிட்டு திரும்புவார்கள்?
சீயோனைப்பகைக்கிற அனைவரும் வெட்கி 129:5.

Saturday 16 September 2017

சங்கீதம் அதிகாரம் 128 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எங்கிருந்து ஆசீர்வதிப்பார் ?
சீயோனிலிருந்து .128:5.
2.கர்த்தருக்கு பயப்படுகிறவனுடைய பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்?
பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்கன்றுகள் போல். 128:3.

Friday 15 September 2017

சங்கீதம் அதிகாரம் 127 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் வீட்டை கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் -------- விருதா
பிரயாசம். 127:1.
2. கர்ப்பத்தின் ------- கர்த்தரால் கிடைக்கும் பலன்?
கனி 127:4.

Thursday 14 September 2017

சங்கீதம் அதிகாரம் 126 - கேள்வி பதில்கள்

1. எப்போது  சொப்பனம் காண்கிறவர்கள்  போல் இருந்தோம்?
சீயோனின் சிறையிருப்பை கர்த்தர் திருப்பும் போது. 126
2. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் எப்படி அறுப்பார்கள்?
கெம்பீரத்தோடே. 126:5.

Wednesday 13 September 2017

சங்கீதம் அதிகாரம் 125 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாரை அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார்?
தங்கள் கோணலான வழிகளுக்கு சாய்கிறவர்களை.125:5.

2. பர்வதங்கள் ----- சுற்றிலும் இருக்கின்றன.
எருசலேமை. 125:2.

Tuesday 12 September 2017

சங்கீதம் அதிகாரம் 124 - கேள்வி பதில்கள்

1. சகாயம் எந்த நாமத்தில் உள்ளது?
வானத்தையும்,பூமியையும் உண்டாக்கிய.கர்த்தருடைய நாமத்தில்-(124:8)

Monday 11 September 2017

சங்கீதம் அதிகாரம் 123 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய கண்கள் என்ன செய்யும்?
இரக்கஞ்செய்யும்-(123:2)

Sunday 10 September 2017

சங்கீதம் அதிகாரம் 122 - கேள்வி பதில்கள்

1. எருசலேம் எப்படிப்பட்ட நகரமாக கட்டப்பட்டது?
இசைவிணைப்பான நகரமாக-(122:3)
2. உன்னை நேசித்தால் நான் சுகித்திருப்பேன்  உன்னுடைய பெயர் என்ன?
 எருசலேம்-(122;6)

Saturday 9 September 2017

சங்கீதம் அதிகாரம் 121 - கேள்வி பதில்கள்

எங்கிருந்து வருகிறது ஒத்தாசை?
கர்த்தரிடத்திலிருந்து-(121:2)

Friday 8 September 2017

சங்கீதம் அதிகாரம் 120 - கேள்வி பதில்கள்

1. சஞ்சரித்தது எங்கே? குடியிருந்தது எங்கே?
மேசேக்கில்,கேதாரின் கூடாரங்களில்-120:5

Thursday 7 September 2017

சங்கீதம் அதிகாரம் 119 - கேள்வி பதில்கள்

1. வாலிபன் தன்னுடைய வழியை சுத்தம்பண்ணுவது எப்படி?
வசனத்தின்படி தன்னை காத்துக்கொள்கிறதினாலே-119:9
2. அதிசயம் எங்கே உள்ளது?
வேதத்தில்-119:18
3. பரியாசம் பண்ணினார்கள் நானோ இதை விட்டு விலகவில்லை அது என்ன?
வேதம்-119:51
4. நலமானது எது?
வேதம்-119:72
5. தாவீது பாதிராத்திரியில் எழுந்திருந்தது ஏன்?
துதிப்பதற்காக-119:62
6. 👉✝📖👣🕯🛣🌠 வசனம் எது?
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.  சங்கீதம் 119:105
7.👁👁(தாவீதினுடைய) பூத்துப்போகின்றது ஏன்?
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. சங்கீதம் 119:123
8. தாவீது எத்தனை முறை கர்த்தரை  துதித்தார்?
  ஏழு முறை-(119:164)

Wednesday 6 September 2017

சங்கீதம் அதிகாரம் 118 - கேள்வி பதில்கள்

1. நீதிமான்களுடைய கூடாரங்களில் உள்ள சத்தம் எது?
கெம்பீரச்சத்தம்-118:15
2. கர்த்தரின் வலதுக்கரம் என்ன செய்யும்?
 பராக்கிரமம்-118:15

Monday 4 September 2017

சங்கீதம் அதிகாரம் 116 - கேள்வி பதில்கள்

1. தாவீது எந்த பாத்திரத்துடன் கர்த்தரை தொழுது கொள்ளுவார்?
இரட்சிப்பின் பாத்திரம்-116:13

Sunday 3 September 2017

சங்கீதம் அதிகாரம் 115 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரை துதிக்காதவர்கள் யார்?
மரித்தவர்களும்,மவுனத்தில் அனைவரும் -115:17
2) 👄❌👁❌👂❌👃❌👐❌👣❌🗣❌🗿🛐😆 வசனம் எது?
சங்கீதம்-115:5-8

Saturday 2 September 2017

சங்கீதம் அதிகாரம் 114 - கேள்வி பதில்கள்

1) கன்மலையை......... கற்பாறையை ...... மாற்றுவது யார்?
தண்ணீர்த்தடமாகவும், நீருற்றாகவும்-114:8
2) 🌋🌋🦙🦙🏔⛰🐐🐐 வசனம் எது?
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
சங்கீதம் 114:4

Friday 1 September 2017

சங்கீதம் அதிகாரம் 113 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் தன்னை தாழ்த்துவது எதற்காக?
அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். சங்கீதம் 113:6
2) 🙎😊🥰🤰🏠 வசனம் எது?
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். சங்கீதம் 113:9